முறையாக தூர்வாரியதால் ஒரு நாள் முன்னதாகவே வந்த காவிரி நீர்!!
ஒரு விவசாயிக்கு தான் நீரின் அருமை தெரியும்.. எல்லா புகழும் குடிமராமத்து நாயகன் எடப்பாடியார் அ��ர்களைய�� சாரும் ❤️❤️
#AIADMKForever
”திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன் ஒரு பேச்சு, ஆட்சிக்கு வந்ததும் ஒரு பேச்சு பேசுகிறது;திமுகவின் தேர்தல் வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்ற��்படவில்லை.”
- மாண்புமிகு எதிர்க்கட்சித்தலைவர் Edappadi K Palaniswami அவர்கள்
#GovernorSpeech #AIADMK #TNAssembly2021
தடுப்பூசி என்பது அனைவருக்கும் தான் திமுக வினருக்கு மட்டுமல்ல.
இதே நிலை மொடக்குறிச்சி மருத்துவமனையில் தொடர்ந்தால் ஏழைகளுக்கு தடுப்பூசிஎட்டாகணியே!
மொடக்குறிச்சி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ள டாக்டர் மற்றும் ஒரு சில ��ழியர்கள் முக கவசம் அணியாமல் தடுப்பூசி வழங்கிககொண்டிருக்கிறார்கள்
திமுக கட்சி செல்வாக்கு இருப்பவர்கள் மட்டும் சீக்கிரமாக தடுப்பூசி போட்டுக் கொள்ள முடியும் கட்சி செல்வாக்கு இல்லாதவர்கள் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை காத்திருந்து பொறுமையாக நிதானமாக போட்டுக்கொள்ள முடியும் இதுதான் திமுக ஆட்சிக்கும் அதிமுக ஆட்சிக்கு உள்ள வித்தியாசம்
#AIADMK#EPS