@MRKPaneerselvam ஐயா,கடந்த 18.3.2021 அன்று TNPSC மூலம் 365 வேளாண் அலுவலர் பணியிடங்களை நிரப்ப தேர்வு நடத்தப்பட்டது. மேலும் பல வேளாண் அலுவலர்கள் காலிப் பணியிடங்கள் இருப்பதாக ஊடகங்களில் செய்தி வெளியானது. எனவே காலிப் பணியிடங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க பணிவன்புடன் கேட்டுகொள்கிறேன்.