தாய்மொழி தமிழுக்கு மேலும் சிறப்பு சேர்க்க புதிய அறிவிப்புகள்!
- சட்டப்பேரவையில் மாண்புமிகு நிதி அமைச்சர் திரு. தங்கம் தென்னரசு அவர்கள்
#TNBudget2025#TamilnaduLeads
பெண்களின் அடிமை சங்கிலியை உடைத்து சமூக விடுதலையை பெற்று தந்த தந்தை பெரியார் வழியில் நடக்கும் திராவிட மாடல் பல புரட்சிகரமான மகளிர் நல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது!
#DMK4Women