பேருந்து வசதி கேட்டு சமூக வலைதளத்தில் பதிவிட்டுருந்த நிலையில், இன்று அதற்கு நேரடியாக கிராமத்திற்கு வந்து ஆய்வு செய்த பின் ஒரு வாரத்திற்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்த தமிழக வெற்றிக்கழகத்தின் சுற்றுச்சூழல் அமைச்சர் மாண்புமிகு ராஜீவ் மற்றும் கலெக்டர் திரு.சிவகுரு பிரபாகரன் அவர்களுக்கும் போக்குவரத்து துறையினருக்கும் பிற அதிகாரிகளுக்கும் வட்டாட்சியருக்கும் எங்கள் மக்களின் நன்றிகள் பல.
30 நாட்களில் தலையெழுத்தையே மாற்றிய முதல்வர் விஜய்.. யாரும் செய்யாததை செஞ்சுட்டாரு விஜய் மாமா மறக்கவே மாட்டோம்னு நன்றி சொன்ன மாணவச் செல்வங்கள்🥹❤️
@TVKVijayHQ@CMOTamilnadu 💥
உயிர்காக்கும் உன்னதப் பணி! உலக இரத்ததான தினத்தை முன்னிட்டு த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரம்மாண்ட இரத்ததான முகாம்.
இந்த இரத்த தான முகாமை கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி சந்தோஷ் MLA அவர்கள் இரத்தம் கொடுத்து தொடங்கி வைத்தார்.
2022- 2026(May) மாதம் வரை இருந்த மின்சார கட்டணத்தை (<500Units) விட
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் தலைமையில் தவெக அரசில் மின்சார கட்டணம் குறைவு தான் !
உங்கள் தோல்விக்கான காரணம் இப்போதாவது புரிகிறதா @Dr_Ezhilan !?
சேலம் ரேஷன் கடை ஊழியரிடம் த.வெ.க. நிர்வாகி எனக் கூறி ரூ.3,000 கேட்ட நபர்...🤬
பணம் கேட்டவரை சுற்றி வளைத்து பிடித்த பொதுமக்கள்...👌🏻👌🏻 நம்ம சேலம் TVK fact check பண்ணுங்க பா யாரச்சும் 🙏🏻
கண்டிப்பா திருட்டு கொத்தடிமையா தான் இருப்பான். 💯💯
சேலம்: ரேஷன் கடை ஊழியரிடம் த.வெ.க. நிர்வாகி எனக் கூறி ரூ.3,000 கேட்டதாக தகவல்... பணம் கேட்டவரை சுற்றி வளைத்து பிடித்த பொதுமக்கள்
#Salem#TVK#Rationshop#Public#NewsTamil24x7
சேலம்: ரேஷன் கடை ஊழியரிடம் த.வெ.க. நிர்வாகி எனக் கூறி ரூ.3,000 கேட்ட திமுக நிர்வாகி...
பணம் கேட்டவரை சுற்றி வளைத்து பிடித்த பொதுமக்கள்...
@TamilanParthib1 போலிகள் நடமாடுது கவனமா இருங்க...