#MookuthiAmman2 டீசரில் நயன்தாராவின் கம்பீரமும் தெய்வீக அழகும் நன்றாக வெளிப்பட்டிருக்கிறது. சுந்தர் சி-யின் இயக்கத்தில் பிரம்மாண்டமான திரை அனுபவம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு இருக்கு. வில்லியாக #ReginaCassandra எப்படி நடிக்கப் போறாங்க #Nov6thInTheatres
ரூ.5 மின்சாரத்தை ரூ.37-க்கு வாங்கி ரூ.2,880 கோடி மக்கள் பணத்தை வீணடிக்கும் தவெக அரசு!
திமுக ஆட்சியில் (பிப்ரவரி - மே 2026): ஒரு யூனிட் மின்சாரம் ரூ.5.40 முதல் ரூ.9.50 வரை மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டது.
தவெக ஆட்சியில் (அக்டோபர் 2026): அதே மின்சாரம் ரூ.31.99 முதல் ரூ.37.00 வரை கொடுத்து வாங்கப்படுகிறது!
1️⃣ மே 23, 2026: "அதிக விலை, ஊழல் சந்தேகம்" என்று கூறி, முந்தைய குறைந்த விலை குறுகிய கால ஒப்பந்தங்களைத் தவெக அரசு ரத���து செய்தது.
2️⃣ ஜூன் 25, 2026: "நீண்டகால ஒப்பந்தங்கள் மூலம் குறைந்த விலையில் மின்சாரம் வாங்குவோம்" என அமைச்சர் நிர்மல் குமார் வாக்குறுதி அளித்தார்.
3️⃣ செப்டம்பர் 9, 2026: அண்டை மாநிலமான ஆந்திரா, அக்டோபர் தேவைக்கான மின்சாரத்தை யூனிட் ரூ.16 - ரூ.20 என முன்கூட்டியே ஒப்பந்தம் செய்தது.
4️⃣ அக்டோபர் 12, 2026: தமிழ்நாடு அரசு ஜோசியம் பார்த்துக்கொண்டிருந்துவிட்டு, கடைசி நேரத்தில் யூனிட்டுக்கு ரூ.37 கொடுத்து அவசரக் கொள்முதல் செய்கிறது!
தவெகவின் நிர்வாகக் குளறுபடியால், ஒட்டுமொத்தத் தமிழ்நாடும் இருளில் மூழ்குவதோடு, மின்கட்டண உயர்வில் மக்கள் பாதிக்கப்பட வேண்டுமா?
#TVKகரண்ட்திருடன்
அண்ணா @actorvijay இது நீங்க ஆத்து ஆத்துன்னு ஆத்தின சொற்பொழிவு தானே
பிரைவேட்ல அதிக விலை கொடுத்து கரண்ட் வாங்க டெண்டர் விட போறீங்க அப்படி டெண்டர் விடுற மேட்டர்ல என்ன நடக்கும்னு உங்களுக்கும் தெரியும் மக்களுக்கும் நல்லாவே தெரியும்னே
₹5-க்கு உ���்பத்தி செய்யக்கூடிய மின்சாரத்தை ₹35 செலவழித்து வாங்கும் TVK அரசின் நிர்வாகம்! 🤡⚡
தேர்தலுக்கு பின் பதவி ஏற்ற #Tvk அரசு 2026 மே 23ல், முந்தைய திமுக அரசு அதிக விலைக்கு மின் கொள்முதல் செய்ததாகக் குற்றம்சாட்டி கேள்விக்குள்ளாக்கினார்கள்!
அதே TVK அரசு 2026 ஜூன் 25ல், நீண்டகால ஒப்பந்தங்கள் மூலம் குறைந்த விலையில் மின்சாரம் வாங்குவோம் என வாக்குறுதி அளித்தது. 🤦🏾
ஆனால் 2026 அக்டோபர் 12ல், ஒரு யூனிட் ₹37 வ���ை கொடுத்து அவசர கதியில் மின்கொள்முதல்! 🚨
#திமுக ஆட்சியில் வெறும் ₹5.40 முதல் ₹9.50 வரை ஒப்புதல் பெற்ற மின்கொள்முதல் கட்டணங்கள் என்னவாயிற்று?
��ெப்டம்பர் 9-ஆம் தேதியே ஆந்திரா ₹16 முதல் ₹20 வரை தனக்கான அக்டோபர் மாத தேவைக்கான மின்சாரத்தை ஒப்பந்தம் செய்துவிட்டது.
தமிழ்நாடு அரசு ஜோசியம் பார்த்து கடைசி நேரம் வரை காத்திருந்ததா?
தலைவர் @mkstalin அவர்களின் திறமையான திராவிட மாடல் #திமுக ஆட்சியில் உருவாக்கப்பட்ட தூத்துக்குடி மற்றும் வடசென்னை அனல்மின் நிலையம் இரண்டும் சரியான நேரத்தில் தயாராக இருந்த நிலையிலும், இந்த அரசின் மோசமான த��ட்டமிடல் காரணத்தால் நிலக்கரி இருப்பு இல்லாமல் போனதால், தற்போது இவ்விரு நிலையங்களும் மிகக் குறைவான திறனில் செயல்படுகின்றன !
இவ்விரு நிலையங்களில் வெறும் 5 ரூபாய்க்கு உற்பத்தி செய்யக்கூடிய மின்சாரத்தை எதற்காக 7 மடங்கு அதிக விலை கொடுத்து ரூபாய் 35 முதல் 37 வரை வாங்குகிறது இந்த அரசு?
மின் உற்பத்தி, இறக்குமதி நிலக்கரி கொள்முதல் ஆகியவற்றில் இந்த அரசு படு மோசமாக சொதப்பியதால் தான் இன்று இந்த நிலை !
தற்போதைய ஒப்பந்தப்படி, வெறும் 20 நாட்களுக்கு முழு மின்சாரமும் வாங்கப்பட்டால் ₹3,100 கோடிக்கும் அதிகமான செலவு என்கிறார்கள் விஷயம் அறிந்தவர்கள் !
மக்களின் வரிப்பணத்தில் இப்படியொரு வீண் செலவு ஏன்?
மின் கட்டணத்தை மட்டுமல்ல, இந்த முடிவுகளுக்கான முழுக் கணக்கையும் மக்களிடம் காட்ட
முடியுமா?
#TamilNadu #PowerCrisis #TvkFails
#Mandaadi OTTக்கு வந்த பிறகும் அதன் வெற்றிப் பயணம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. #Netflix மற்றும் BMS இரண்டிலும் No.1 Trending. #Soori யின் உழைப்பையும் படத்தின் தரத்தையும் மக்கள் கொண்டாடுறாங்க!
பொது இடங்களில் நமக்குக் கொஞ்சம்கூடப் பொறுப்பு வேண்டாமா?
இது இப்போது இரண்டாவது முறையாக ஒசூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் எனக்கு ஏற்பட்ட அனுபவம்.
மருத்துவமனைக்குச் செல்வது என்றாலே பெரும்பாலும் உடல்நிலை சரியில்லாதவர்கள், வலியால் அவதிப்படுபவர்கள், மனதளவில் கவலையில் இருப்பவர்கள் எனப் பலரும் அங்கே இருப்பார்கள்.
அப்படிப்பட்ட ஒரு இடத்தில், மற்றவர்களுடைய சூழ்நிலையையும் கொஞ்சமாவது புரிந்துகொண்டு நடந்துகொள்ள வேண்டாமா?
இன்று மருத்துவமனையில் நான் அமர்ந்திருந்தபோது, பத்தாம் வகுப்பு படிக்கும் ஒரு சிறுவன் மொபைலில் திரைப்படத்தைச் சத்தமாக வைத்துப��� பார்த்துக்கொண்டிருந்தான். இன்னொரு பக்கம், ஒரு குழந்தையின் தந்தை தனது மொபைலில் ரீல்ஸ்களைச் சத்தமாக வைத்துப் பார்த்துக்கொண்டிருந்தார்.
இருவரும் தங்களுடைய உலகத்தில் மூழ்கியிருந்தார்கள். ஆனால், தங்களைச் சுற்றி உடல்நிலை சரியில்லாமல் எத்தனை பேர் அமர்ந்திருக்கிறார்கள், அவர்களுக்கு அந்தச் சத்தம் எவ்வளவு தொந்தரவாக இருக்கும் என்பதைப் பற்றிக் கொஞ்சம்கூட யோசித்ததாகத் தெரியவில்லை.
மருத்துவமனை என்பது பொழுதுபோக்கிற்காகச் செல்லும் இடமல்ல. தலைவலி, காய்ச்சல், உடல் வலி எனப் பல்வேறு பிரச்சினைகளால் அவதிப்படுபவர்கள் சிகிச்ச���க்காகவோ, மருத்துவரைப் பார்ப்பதற்காகவோ அங்கே காத்திருப்பார்கள். அப்படிப்பட்ட சூழ்நிலையில், மொபைலில் எதையாவது பார்க்க வேண்டுமென்றால் ஹெட்போன் பயன்படுத்தலாம் அல்லது சத்தத்தைக் குறைத்துக்கொள்ளலாம். அதுவும் முடியாதா?
எனக்கே தலைவலியுடன் அங்கே அமர்ந்திருந்தபோது, அந்தச் சத்தம் மிகுந்த எரிச்சலை ஏற்படுத்தியது. அப்படியென்றால், இன்னும் தீவிரமான உடல்நலப் பிரச்சினைகளுடன் இருப்ப���ர்களுக்கு அந்தச் சத்தம் எவ்வளவு பெரிய தொந்தரவாக இருக்கும்? வயதானவர்கள், குழந்தைகள், அறுவை சிகிச்சைக்காகக் காத்திருப்பவர்கள் எனப் பலரும் அங்கே இருக்கலாம் அல்லவா?
இங்கே ஒரு கேள்வி எழுகிறது. இப்படிப் பொது இடங்களில் நடந்துகொள்ளக் கூடாது என்பது இவர்களுக்குத் தெரியாதா? அல்லது மற்றவர்களைப் பற்றிச் சிந்திக்கும் பழக்கமே கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து வருகிறதா?
குறிப்பாக, பத்தாம் ��குப்பு படிக்கும் சிறுவனிடம் பொறுப்புணர்வை எதிர்பார்க்கும்போது, அவனுக்குப் பெற்றோர்கள் சொல்லிக்கொடுக்க வேண்டிய அடிப்படை விஷயங்களில் இதுவும் ஒன்று. அதே நேரத்தில், குழந்தையுடன் மருத்துவமனைக்கு வந்திருக்கும் ஒரு பெரியவரே இப்படிச் சத்தமாக ரீல்ஸ் பார்த்துக்கொண்டிருந்தால், அந்தக் குழந்தைக்கு அவர் என்ன முன்னுதாரணமாக இருக்க முடியும்?
குழந்தைகளை மட்டும் குறை சொல்லிப் பயனில்லை. அவர்களுக்கு நல்ல பழக்கங்களைக் கற்றுக்கொடுப்பதில் பெற்றோர்களுக்கும் பெரிய பொறுப்பு இருக்கிறது.
பெரியவர்களே பொது இடங்களில் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதைக் கடைப்பிடிக்கவில்லை என்றால், குழந்தைகளிடம் மட்டும் அதை எதிர்பார்ப்பது எப்படி?
இறுதியாக, அந்தச் சிறுவனை அழைத்து, “தம்பி, கொஞ்சம் சத்தத்தைக் குறைத்துப் பாரு” என்று சொன்னேன். அவனும் சத்தத்தை ஒரு பா���ிண்ட்டில் வைத்துக்கொண்டு தொடர்ந்து படம் பார்த்துக்கொண்டிருந்தான். குறைந்தபட்சம் சொன்னதைக் கேட்டுக்கொண்டானே என்று நினைத்துக்கொண்டேன்.
ஆனால், இவ்வளவு அடிப்படையான ஒரு விஷயத்தைக்கூட மற்றவர்களுக்குச் சொல்லித்தான் புரியவைக்க வேண்டியிருக்கிறது என்பது வருத்தமாக இருக்கிறது.
நாம் வெளியில் செல்லும்போது நமக்கு மட்டுமே உரிமைகள் இருப்பதில்லை.
நம்மைப் போலவே மற்றவர்களுக்கும் ��ங்கே இருக்க உரிமை இருக்கிறது. குறிப்பாக மருத்துவமனை போன்ற இடங்களில், மற்றவர்களின் உடல்நிலையையும் மனநிலையையும் கருத்தில் கொண்டு நடந்துகொள்வது மிகவும் அவசியம்.
மொபைலில் படம் பார்ப்பதோ, ரீல்ஸ் பார்ப்பதோ தவறில்லை. ஆனால், அதற்காக மற்றவர்களின் நிம்மதியைக் கெடுப்பது தவறு.
பொது இடங்களில் நாகரிகமாக நடந்துகொள்வது என்பது பெரிய விஷயமல்ல. நம்முடைய செயல்களால் மற்றவர்களுக்கு இடையூறு ஏற்படுகிறதா என்று ஒரு நிமிடம் யோசிப்பதுதான்.
அந்த ஒரு நிமிடச் சிந்தனை இருந்தாலே, இதுபோன்ற பல அசௌகரியங்களைத் தவிர்க்க முடியும்.
நமக்குப் பிடித்ததைச் செய்வதற்கு முன், நம்மால் மற்றவர்களுக்கு ஏதாவது தொந்தரவு ஏற்படுமா என்று யோசிப்போம். அதுதான் உண்மையான பொது இட நாகரிகம்!
- #MithunCinemas
இன்னொரு பதிவில் சந்திக்கலாம்.
ஒரு குழந்தையைக் காப்பாற்ற ஹீரோ எடுக்கிற முயற்சியும், அதற்குப் பின்னாடி இருக்கிற உணர்வுகளும் சேர்ந்தா அந்த��் படம் இன்னும் சிறப்பா இருக்கும். முன்னாள் காதலியோட குழந்தைக்காக ஹீரோ களமிறங்கும் #Mandaadi அதற்கு ஒரு நல்ல உதாரணம். குடும்பத்தோட #Netflix-ல் பாருங்க!
#BIG#BREAKING#தாராபுரம்#சத்யபாமா சத்தியத்தை
போட்டு உடைச்சிடுச்சு...!!!
31 கோடி செலவு செஞ்சிட்டேன்...
இந்த (தவெக) நா*ய்களோடெல்லாம்
சேர வேண்டியதிருக்கிறது. அமைச்சர்களுக்கு ரிஸாட்ல ரூம் போட 4 , 5 லட்சம், சாப்பாட்டுக்கு ஹோட்டலுக்கு மட்டும் 15 லட்ச ரூபா செலவு பண்ணி இருக்கேன் ... என தவெகவினரை கிழித்து தொங்கவிட்ட தாராபுரம் தவெக வேட்பாளர் சத்தியபாமா
அதிர்ச்சி வீடியோ
தமிழ்நாட்டில் ₹100+ கோடி வசூலை கடந்த #Mandaadi, உலகளவில் ₹150+ கோடி வச��லை கடந்து தனது வெற்றியை பதிவு செய்துள்ளது. இந்த வாரமும் பல இடங்களில் நல்ல கூட்டம் காணப்படுகிறது.
பெண்களை தப்பா பேசுனா சும்மா இருக்க மாட்டேன். பஞ்ச் எல்லாம் பிரமாதமாத்தான் இருக்கு.
ஆனா உங்க MLA & team.. ஹெல்மெட் போடாம வண்டி ஓட்டுனதை பத்தி பேச மாட்டீங்களா ப்ரோ?
இளிச்சவாய் மக்களுக்கு மட்டும் ஃபைன் போடுவீங்களா?
மன அமைதிக்காக சாமி கும்பிட கோயிலு���்கு போகும் போது வீடியோ கேமரா, ட்ரோன் ஷாட் எல்லாம் எதுக்கு @CMOTamilNadu?
மக்களுக்கு சொன்னது முதல்வருக்கு பொருந்தாதா @RameshOffcl?
ஆக, கோயில் Visit என்பது ஒரு போட்டோஷூட்… தேர்தல் நேரத்து Stunt… அப்படி தானே @actorvijay?
வாக்கள���த்த மக்களை,
இடம் கொடுத்த இயக்கத்தை,
வஞ்சித்து விட்டு விசிலடிக்க சொல்ல சொல்லும் இந்த ரசிக கூட்டத்தை,
அதே அருள்மிகு வஞ்சியம்மன் அருளோடு தாராபுரம் மக்கள் வச்சு செய்யப் போவது உறுதி!
#துரோகம்_வீழட்டும்
#வெல்லட்டும்_இரட்டைஇலை 🌱
சிறுவனை வைத்த�� பரப்புரை செய்ததாக LOP அண்ணன் உதயநிதி மீது தாராபுரம் காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு
இதோ இப்போது CM தன் பிரச்சார வாகனத்தில் சிறுமியை ஏற்றி இருக்கிறார்
வழக்குப் பதிவு செய்வீர்களா.?
@tnpoliceoffl