இதே திமுக ஆட்சியில் இந்த சம்பவம் நடந்து இருந்தால் ..
பாஜக தான் சிறப்பு புலனாய்வு விசாரணை குழு அமைத்து இருக்கும் ,
ஒன்றிய அமைச்சர்கள் 10 பேர் ஆய்வு செய்ய வந்து இருப்பார்கள் ,
இந்து மக்கள் கட்சி ,
சிவா சேனா,
சங் பரிவார்,
RSS,
இந்து மகாசபா என எல்லா கும்பலும் களத்தில் குதித்து கும்மாட்டம் ஆடி இருக்கும் ,
வலதுசாரி என்ற போர்வையில் வரும் சங்கிகள் நேரலை விவாதங்களில் திமுக அரசை , ஸ்டாலின் சாரை வம்புக்கு இழுத்து வசை பாடி இருப்பார்கள் ,
பெரியார் முதல் கலைஞர் வரை அனைவரையும் இதில் இழுத்து விட்டு இருப்பார்கள் ,
அறிவாலயம் சொத்து பத்திரம் வரை அண்ணாமலை வகையறாக்கள் பேசி இருப்பார் ,
ஆளுநரிடம் மனுக்கள் Love letter போல பறந்துகொண்டே இருந்து இருக்கும் ,
இப்ப எல்லாரும்
மயான அமைதி ,
காரணம்.
செஞ்சது நம்ம ஆளு ,
செய்ய சொன்னது நம்ம ஆளு ,
வாங்கியது நம்ம ஆளு,
வாங்க வச்சது நம்ம ஆளு ,
அதனால்.
திருடனுக்கு தேள் இல்ல..
Cobra கொத்தியது போல
"உம்"முன்னு ..
"கம்"முன்னு இருக்கிறார்கள் ,
100 கோடி ..
ப்ப்பா...🧐
செம்ம ல ..!!
தவறுதான் நடவடிக்கை தேவை..
ஆனா இதேமாதிரி கோயில்ல 500,1000,2000,3000 குடுன்னு கேக்குற பார்ப்பன ஊழலை என்னைக்காவது இதேமாதிரி வீடியோ போட்டு cm அ tag பண்ணீருக்கியாடா???
திமுக கூட்டணியில் இருந்தபோது, பாமகவுடன் நெருங்கினால் நாங்கள் கூட்டணியில் இருக்க மாட்டோம் என்று ப்ளாக்மெயில் செய்து வந்தார் திருமா.
அவர் மனம் கோணக்கூடாது என்பதற்காகவே தலைவர் மு.க. ஸ்டாலின் பாமகவை ஒதுக்கி வைத்தார்.
இருந்தா இரு… இல்லன்னா கிளம்பு!என்பதுதான் தவெகவில் நிலைமை.
சோஃபாவைப் பிடுங்கிக்கிட்டு விரட்டிவிடுவார்களோ என்ற பயத்தில்தான் இப்போது பம்முகிறார் திருமா.
மூத்த அரசியல்வாதி போல பேசாமல்.. சமீபகாலமாக ரசிகர் மன்ற தலைவர் போல ஓவர் எமோஷன் ஆகாதீர்கள்.
அடுத்து திமுக வென்றால்.. இதே வசனத்தை உதயநிதிக்காக பேசுவீர்கள்.
மக்கள் மத்தியில் உங்களுக்கு இருந்த 1% மரியாதையும் தரைமட்டம் ஆகிவிட்டது என்பதே உண்மை.
போன ஆண்டு வரை நான் திருமாவின் மாபெரும் ரசிகன்! ஆனால் இப்போது திருமாவின் குரலைக் கேட்கவே எனக்கு அருவெறுப்பாகவும், வெறுப்பாகவும்,அசூசையாகவும் உள்ளது!
எனக்கு மட்டும்தான் இப்படியா?
நீதிமன்றத்தில் உள்ள அனைத்து இடைதேர்தல் வழக்கும் முடிந்த பிறகே தமிழ்நாட்டில் இடை தேர்தல் நடக்கும்
- தேர்தல் ஆணையம் 🔥🔥
இன்னைக்கோட நீதிமன்றம்ல 3 வது Shot 😂
ஒருத்தன் லஞ்சம் வாங்கி வீடியோல ரெக்கார்ட் ஆகி மாட்டிருக்கான், இன்னொரு பக்கம் பழனில நிலம் பிரச்சனை, இன்னொரு பக்கம் லாக்கப்டெத்னு இவ்ளோ நடந்துருக்கு ...
அத பத்தி எப்போ பேசுவீங்க?
அது பிரச்சனை இல்லைங்க, ஏங்க திமுக வும் அதிமுகவும் எப்படிங்க கூட்டணி பேச்சு வார்த்தை நடத்தலாம். கேவலமா இருக்குங்க...
தவெக அரசு கொண்டு வந்த சிறப்பான மாற்றம் 👌
உளுந்தூர்பேட்டை அடுத்த கனையார் கிராம எல்லையில் 50 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வந்த 25 குடும்பங்களின் வீட்டை இன்று அப்புறப்படுத்த வந்த தாசில்தார் | தற்கொலை முயற்சி செய்த பெண்மணி
பத்திரிகையாளர் விஜயனை கடந்த 2 நாட்களாக விஜய் அரசின் போலீஸ், டார்ச்சர் செய்திருக்கிறது. புதிய தலைமுறை ஆசிரியர் சமசு இப்போதுதான் திருவாய் மலர்ந்திருக்கிறார்.
"ஊடக போராளி" சபீரோ தலைமறைவாகிவிட்டார் போல!
இதுவே கடந்த ஆட்சியாக இருந்தால்...see more