அன்பு தலைவர் தனுஷ் பிறந்தநாள் மற்றும் சுதந்திர தின விழாவை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்ட தலைமை தனுஷ் நண்பர்கள் நற்பணி மன்றத்தின் சார்பில் ஒட்டன்சத்திரத்தில் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. @dhanushkraja@DirectorS_Shiva@B_RAJA_@theSreyas
அன்பு தலைவர் தனுஷ் பிறந்தநாளை முன்னிட்டு விடுதி மாணவர்களுக்கு இரவு உணவு பிரியாணி வழங்கப்பட்டது.திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம்@DirectorS_Shiva@B_RAJA_@dhanushkraja
அன்பு தலைவர் தனுஷ் பிறந்தநாளை முன்னிட்டு இன்று திண்டுக்கல் வெள்ளை விநாயகர் கோவில் மற்றும் பாதாள செம்பு முருகன் கோவிலில் அர்ச்சனை செய்து பொதுமக்களுக்கு பொங்கல் பிரசாதம் மற்றும் இனிப்புகள் , திண்டுக்கல் மாவட்ட தலைமை தனுஷ் நண்பர்கள் நற்பணி மன்றத்தின் சார்பில் வழங்கப்பட்டது. @B_RAJA_