முஸ்லிம்களின் இட ஒதுக்கீட்டை 7 சதவிகிதமாக அதிகப்படுத்தி தர வலியுறுத்தியும், நீண்ட காலமாக சிறையில் வாடிவரும் இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்யவும் கோரிக்கை வைக்கப்பட்டது.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநிலத் தலைவர் எம். ஷம்சுல்லுஹா தலைமையில் மேலாண்மைக்குழு தலைவர் எம்.எஸ்.சுலைமான், மாநில பொதுச் செயலாளர் இ.முஹம்மது,
மாநில துணைத் தலைவர் பா.அப்துல் ரஹ்மான், மாநிலப் பொருளாளர் - ஏ.கே.அப்துல் ரஹீம் ஆகியோர் இன்று 18.09.2021 காலை 11:30 மணியளவில்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை தலைமைச் செயலகத்தில் சந்தித்தனர்.
இந்த சந்திப்பின் போது சிஏஏவுக்கு எதிரான தீர்மானத்தை தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றியதற்கு நன்றி தெரிவித்ததுடன்,
இறைவனின் திருப்பெயரால்...!
🌱 மரம் நடும் பணி 🌱
மஸ்ஜிதுல் மதீனா கிளை சார்பாக...
இடங்கள்:
🌴ஞானியார் அப்பா 3 வது தெரு.
🌴ஞானியார் அப்பா 5 வது தெரு.
ஆகிய ✌️இரண்டு✌️ இடங்களில் மரங்கள் நடப்பட்டுள்ளது.
அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்.
🌱மரம் நடுவோம்..🌱!
மழை பெறுவோம்...!
அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும்...!
பெண்கள் தொழுகையின் ஒரு பகுதி...!
மஸ்ஜிதுல் மதீனா கிளை சார்பாக இந்த ரமலான் முதல்
பெண்களுக்கு இரவு தொழுகைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
இதில் ஏராளமான பெண்கள் இரவு தொழுகைகயில் கலந்து கொண்டனர்.
இடம் : மஸ்ஜிதுல் மதீனா பள்ளிவாசல்
உரை:
சகோ. அஸ்கர் (TNTJ மாவட்ட பேச்சாளர்)
தலைப்பு: காலத்தை பயிர் செய்...!
அனைவரும் வருக.....!
இறையருள் பெருக......!!
👉அழைக்கிறது.
#TNTJ_மஸ்ஜிதுல்_மதீனா_கிளை_MpM
மேலப்பாளையம்
நெல்லை மாவட்டம்.
அல்லாஹ்வுடைய திருபெயரால்......
இலக்கை நோக்கி இளைஞனே வா........
(நவம்பர் 10 முதல் டிசம்பர் 30 வரை) தொடர் பிரச்சாரத்தை முன்னிட்டு
மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி
இன்ஷா அல்லாஹ்.......!
நாள்: 06.12.2020 ஞாயிற்றுக்கிழமை
நேரம் : மஹ்ரிப் தொழுகைக்கு பிறகு
நடைபெறும் நாட்கள்
வாரத்தில் மூன்று நாட்கள்
( செவ்வாய், புதன், வியாழன் )
சகோதரர்கள் திரளாக கலந்துகொண்டார்கள்
அல்ஹம்துலில்லாஹ்..!
#TNTJ_மஸ்ஜிதுல்_மதீனா_கிளை மேலப்பாளையம்
நெல்லை மாவட்டம்.
அல்குர்ஆன்_வசனங்களும்......!
அருளப்பட்ட_காரணங்களும்......!!
( தொடர்_சொற்பொழிவு_நிகழ்ச்சி )
TNTJ மேலப்பாளையம் மஸ்ஜிதுல் மதீனா கிளை சார்பாக 01/12/20 திங்கட்கிழமை இன்று ஃபஜர் தொழுகையை தொடர்ந்து நடைபெற்றது
உரை: மவ்லவி. M.S சுலைமான் ஃபிர்தவ்ஸி அவர்கள் விளக்கம் அளித்தார்கள்
*இடம்* பங்களாப்பா நகர் 1 வது தெரு *(மதரஸத்துல் மர்யம்)*
இதில்...... உரை:
ஆலிமா *இஸ்மத் ஆஷிகா*
தலைப்பு: *இயன்றவரை மார்க்கத்தை எடுத்துரைப்போம்..!*
இதில் அதிக அளவில் பெண்கள் கலந்து கொண்டனர்.
*அல்ஹம்துலில்லாஹ்.....!*
TNTJ மஸ்ஜிதுல் மதீனா கிளை* மேலப்பாளையம்
நெல்லை மாவட்டம்.
அல்லாஹ்வின் திருப்பெயரால்.......
அல்லாஹூடைய மாபெரும் கிபையால் நமது மஸ்ஜிதுல் மதீனா கிளையின் சார்பாக......
*பெண்கள் பயான்*
*நாள்*: சனிக்கிழமை (28.11.2020) நேற்று
*நேரம்* : மாலை 5 மணி முதல் 6 மணி வரை