"CM விஜய்யின் பொருளாதார இலக்கு ஆச்சரியமளிக்கிறது"
தமிழ்நாட்டை 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்றும் முதலமைச்சர் விஜய்யின் இலக்கு மிகவும் ஆச்சரியம் அளிப்பதாக நிதிஆயோக் துணைத்தலைவர் தெரிவித்துள்ளார்
திரையில் பார்த்த முதலமைச்சர் விஜய்யை நேரில் காண்பது மகிழ்ச்சியளிப்பதாகவும் அசோக் குமார் லஹிரி நெகிழ்ச்சி
#CMVijay #TamilNadu #AshokKumarLahiri
Tamil Nadu Chief Minister Vijay has arrived in Mangaluru and will visit the Kollur Mookambika Temple in Udupi district.
@dharannniii brings us more details.