My childhood hero.
My lifelong idol.
My Thalaivar
எந்த நிலைமையிலும் நான் திரும்பிப் பார்க்கும் ஒரே பெயர்
என்றுமே எங்கள் தங்கமே Thalapathy @actorvijay ❤️🔥💥
One last time ❤️🩹❤️🩹❤️🩹
‘குதிரை வேக’த்தில் நடக்கும் ‘குதிரை பேரம்’!
Scene 1: பெரும்பான்மை இல்லாத நிலையில், தி.மு.க. கூட்டணிக் கட்சித் தலைவர்களிடம் ஆதரவு கேட்பது.
Scene 2: நம்பிக்கை வாக்கெடுப்பில் அ.தி.மு.க.வின் ஒரு அணியை ஆதரவாக வாக்களிக்க விலை பேசுவது. அ.ம.மு.க. உறுப்பினரையும் கொசுறு வாங்குவது.
Scene 3: அ.தி.மு.க. உறுப்பினர்கள் சிலரைப் பதவி விலகச் செய்து, தலைமைச் செயலகத்தில் வைத்தே தன் கட்சியில் இணைப்பது.
இந்த கண்றாவிக் காட்சிகளைப் பார்க்கத்தான் மக்கள் உங்களுக்கு வாக்களித்தார்களா?
‘தூயசக்தி’ என்று சுயதம்பட்டம் அடித்தவர்கள், ‘துயரசக்தி’ என அம்பலப்பட்டிருக்கிறார்கள்.
NDA ஆதரவைக் கோராமல் இருந்தால் மட்டுமே ஆதரவு எனச் சொல்லிக் கடிதம் அளித்துவிட்டு, இப்போது நடக்கும் காட்சிகளை அமைச்சரவையில் இருந்து இரசித்து விசிலடிக்கும் காங்கிரசின் போலி பா.ஜ.க. எதிர்ப்பும் பல்லிளிக்கிறது!
I extend my heartfelt congratulations to Tamilaga Vettri Kazhagam (TVK) on their impressive victory in the 2026 Tamil Nadu Assembly elections. I also convey my warm wishes to Shri @TVKVijayHQ on being sworn in as the Chief Minister of Tamil Nadu.
This verdict reflects the aspirations, trust and democratic will of the people of Tamil Nadu. I am confident that under his leadership, Tamil Nadu will continue its journey of progress, welfare and inclusive development.
Wishing him and his government success in serving the people with dedication and commitment.
@actorvijay, my brother, they said it was impossible, they said it was just "fan frenzy," but look at you now. "Enna nanba, solli adichomla!" You’ve taken those words off the 70mm screen and etched them into the history of this land. You’ve taken that raw, cinematic energy and turned it into a real-world revolution. The roar is real, the win is historic, and the future is yours. Proud of you, CM Sahab! Vaazhthukkal Thalapathy!
Congratulate Shri @actorvijay on being sworn in as the Chief Minister of #Tamilnadu. I wish, under your leadership the state reaches new heights of development with the support of people of the state. Best wishes.
Tamil Nadu has chosen.
A new generation. A new voice. A new imagination.
My good wishes to Thiru Vijay - may he fulfil the hopes of the people of Tamil Nadu.
முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்.
நீங்கள் ஆசைப்பட்டபடி தமிழ்நாட்டிற்காக நல்ல செயல்களை செய்து, மக்களுக்கு பயனளிக்கும் பல முன்னேற்றங்களை உருவாக்க என் இதயம் கனிந்த வாழ்த்துகளையும் அன்பையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
@actorvijay@TVKVijayHQ
The moment we have all been waiting for!
Make way for the Chief Minister of Tamil Nadu, Dearest @TVKVijayHQ Anna!
Dear @actorvijay Anna..We will truly miss you a lot!Thank you for all the wonderful celluloid moments you have given us!🥲❤️🙏🏻
நீ வாண்ணா!நாங்க இருக்கோம் !💪🏻
Happy Mother’s Day
ஒரு தாய் …..
தான் பெற்ற மக்களின் நலத்தையே தன் உயிர் போல் பேணி காப்பாள். அப்படி இன்று தான் பெற்ற உயர்வுக்கு காரணமான தம் மக்களின் நலனை மட்டுமே கருத்தில் கொண்டு ஆட்சி செய்யப் போகும்
மாண்புமிகு தமிழக முதல்வர் திரு c ஜோசப் விஜய் அவர்களை ஒரு ‘தாய்’ என மதித்து வணங்கி வாழ்த்திப் பாராட்டி மகிழ்கிறேன்
தமிழகத்திற்கு இன்று ஒரு மகத்தான நாள். எத்தனை தடைகள் வந்தாலும், அத்தனையும் தகர்த்தி, இன்று தமிழக முதலமைச்சராக பதவி ஏற்றிருக்கும் என் அன்பு சகோதரர், மாண்புமிகு திரு C. ஜோசப் விஜய் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். மக்களின் நம்பிக்கையோடு உங்கள் ஆட்சி தொடங்கட்டும்.🙏🏽
@TVKVijayHQ
Heartiest congratulations to my dear friend, the people’s leader and true Jana Nayagan, Thiru Vijay avargal, on taking oath as the Chief Minister of Tamil Nadu 💐 Today is not just historic, it marks the beginning of a powerful new era 🔥
#CMJosephVijay#CMOathCeremony #TNGovernment
தமிழக முதலமைச்சராக இன்று பொறுப்பேற்றிருக்கும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் திரு. @TVKVijayHQ அவர்களுக்கும், அமைச்சர்களாகப் பொறுப்பேற்கவிருக்கும் அனைவருக்கும் மற்றும், தவெக தொண்டர்கள் அனைவருக்கும், எனது நல்வாழ்த்துக்கள்.
தமிழகத்தின் முதல்வராக உங்கள் பணி சிறக்க என் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
வாழ்த்துக்கள் முதல்வர் விஜய் சார்!! 👏👏👌👌🏆🏆
All the very best to Chief Minister @TVKVijayHQ sir & his whole team... 👍👍
Best wishes for giving us a Best Governance... 🙏🏻🙏🏻
#CMJosephVijay 🤗❤️