கேஸ் சிலிண்டர் பதிவு விதிகளில் மாற்றம்!
கிராமப்புற மக்களுக்கு முக்கிய அறிவிப்பு! 🏠
சிலிண்டர் பதிவு செய்வதற்கான இடைவெளி 45 நாட்களில் இருந்து 25
நாட்களாக குறைப்பு.
🏙️ நகர்ப்புறங்களில் 25 நாட்கள் என்ற இடைவெளி தொடர்ந்து நீடிக்கும்.
Naama Virumbradha Thedanum.. Adhaye Nermaya.. Aarvama.. Pin Thodaranum.."
Fans were hyped for #AK64 update.. AK Surprised them with an Ad.. #ajithkumar#AjithkumarFans
"அன்பான அஜித் குமார் அவர்களுக்கு, திரையுலகில் 34 ஆண்டுகளைக் கடந்து சாதனை படைத்திருக்கும் உங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்! உங்கள் கடின உழைப்பும் அர்ப்பணிப்பும் என்றும் மென்மேலும் உயரட்டும். மேலும் பல வெற்றிகளைப் பெற வாழ்த்துகள்!"💞
#ajithkumar#ak#thala#AjithkumarFans
ஜப்ப��னின் கியூஷு பகுதியில் 7 புள்ளி 1 அளவுள்ள நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் சில காயங்கள் மற்றும் சேதங்கள் ஏற்பட்டன. சுனாமி எச்சரிக்கை விடப்பட்டு பின்னர் திரும்பப் பெறப்பட்டது.
#japan #earthquake #Tsunami
"சோபா வந்தவுடன் சிலர் திமுகவை விட்டு சென்றனர்..." 🤭 — அண்ணன் உதய்
இப்போ?
ஒரு Call வந்ததாம்...
உடனே திமுக–அதிமுக கூட்டணின்னு கதையை ஓட்ட ஆரம்பிச்சுடுவாங்க . 😂
“நாங்க இருக்கோம். மீண்டும் வருவோம்!” - இதுதான் அறிவாலயத்தில் நான் கேட்கும் உடன்பிறப்புகளின் குரல்.
நாள்தோறும் அறிவாலயத்திற்கு வரும் நூற்றுக்கணக்கான உடன்பிறப்புகள் புது உற்சாகத்தையும் ஊக்கத்தையும் அளிக்கின்றனர்.
உடன்பிறப்புகளின் உணர்வுகளை உள்வாங்கி, திராவிட முன��னேற்றக் கழகத்தின் அடுத்த நூறாண்டுகளுக்கான பயணத்தைத் திட்டமிடும் பணிகளைத் தொடங்கியுள்ள நிலையில், இருவாரப் பயணமாக நாளை அயலகம் செல்கிறேன்.
அயலகத்தில் இருந்தாலும் அறிவாலயத்தில்தான் என் மனம் இருக்கும்!
#LetterToBrethren
எதிர்க்கட்சியாக இருந்தபோதும் திமுகவைத்தான் கேள்வி கேட்டோம்.
ஆளும் கட்சியாக ஆன பிறகும் திமுகவைத்தான் கேள்வி கேட்கிறோம்.
ஆக மொத்தத்தில், அடுத்த 5 ஆண்டுகளும் திமுகவைப் பற்றியே பேசுவோம்; மக்களுக்கான ஆட்சியைப் பற்றி பேச மாட்டோம்
Party Fund சொல்லுறீங்க...
தைரியம் இருந்தா எந்த Party Fundன்னு சொல்லுங்க.
நான் வீட்டுக்கு போயிட்டு TV-ல பார்க்குறேன்; கல்வித் துறை அமைச்சர் பேசிட்டு இருக்காரு.
முடிச்சு விட்டீங்க, போங்க! 🤭 @UdhayStalin"
CM அமைதியாக இருந்த வரைக்கும் ஒரு Route Mafia post கூட காணோம். CM மாதிரி Silent Mood
இன்று CM பேசின உடனே மொத்த Route Mafia IDs-மும் active ஆகிடுச்சு Fire விடுது 😂
Route இல்லையென்றால் இங்கே சிலருக்கு அரசியலே இல்லை போல... 🤭