தவெகவிற்கு ஆதரவு கடிதம் கொடுத்த பின்பும் அன்று மாலை என்னை முதல்வராக்குகிறேன் ஆதரவை திரும்பபெற வேண்டும் என சொல்லி என்னிடம் திமுக-அதிமுக தரப்பு பேசினார்கள்…
- திருமா
🚨🚨BREAKING : How Rajinikanth played a key broker role in stopping Vijay from becoming CM and initiate DMK-ADMK Alliance talks🚨🚨
Even though we all had doubts before, if any other journalists had said that, I would not have taken it seriously. It’s told by journalists like @Ahmedshabbir20 sir and @sivaetb sir.
If you still think Rajini just went to console his friend Stalin who lost in the election, ask yourself why he met EV Velu the next day after meeting Stalin. in fact, EV Velu didn’t lose but won this election.
ரெண்டு ஜாம்பவான்கள்,
படை பலம்,பண பலம், ஆட்சி பலம் கட்டமைப்பு இதை எல்லாம் பார்த்து பின்வாங்குபவன் கோழை
எதிர்த்து அதை அடித்து நொறுக்கி வெற்றி பெறுபவன் வீரன்.
ஆம்! என் தலைவன் விஜய் வீரன் 🔥