ஓணம் நிகழ்வில் cap game நடத்தி 16 வயதினிலே சிறீதேவி புடவையை தூக்கிட்டு ஆத்தை கடந்தப்போ டாக்டர் பார்த்த மாதிரியே பார்த்திட்டு இருக்காங்க. ஆனாலும். மல்லூஸ் லெக் பீஸ் லெக் பீஸ் தான் யா.. இடையில குறூப்பில.டூப் கணக்கா காக்கா லெக் பீஸ் வேற போட்டிடுறானுக பிளடி ரேஸ்கல்ஸ்
கருப்பு படம் பார்க்க போகணும்ன்னா மூளையை கழட்டி வைச்சிட்டு போகணும். நீதி மன்றம் என்றால் ஏதோ கத்தி பேசலாம் கைதட்டலாம் சாப்பிடலாம் விசிலடிக்கலாம் நீதிமன்ற வளாகத்தில் ரவுடித்தனம்.செய்யல.என்கித மாதிரி காட்சி வைச்சிருக்காங்க.
கூட்டணில காங்கிரசை சேத்த்துக்கலன்னு சொன்னதால தான் கூட்டணில சேரலைந்னு சீமான் விஜய்க்கு எதிரா பொய்யான வதந்தியை பரப்பி ஈழத்தமிழர்கிட்ட நிதி வசூலிக்க திட்டம் போடுறான். உண்மையிலேயே ஆணியே புடுங்க வேணாம்னு தான் விஜய் சீமானை திருப்பி அனுப்பி வைச்சார்ன்னு ஊருக்கே தெரிஞ்சு போச்சு
சீமான் & கோ முழுவதுமாக டெப்போசிட் போனதில.பலபேர் மகிழ்ச்சியாய் இருக்கிறார்கள், ஏனென்றால் அரசியலுக்கு வருகை தந்த இலட்சியத்த கொள்கையை விட்டுவிட்டு வன்ம அரசியல் ஆபாச அரசியல் நடத்தியதன் எதிரொலிதான் இது .. நாதக மொத்தமா நக்கிட்டு போச்சு
நடுவில நின்னு அடிபட்டு செத்திடாதடா என்று அரசியல் நாகரீகம் இல்லாமல் அவமான���்படுத்தி பேசிய பேச்சுக்கு இப்போ நீலிக்கண்ணீர் வடிக்கிறான், தி��ுகவிடம் வாங்கிய லஞ்சத்துக்கு காலம் பூரா கூப்பிலதாண்டியேய். டெப்போசிட்டும் போச்சா
இனி தவெக பிரச்சார கூட்டத்திற்கு வாற புருசனுக திரிசாவை பார்க்கலாம், பொஞ்சாதி விஜய் பார்க்கலாம் கூட்டம்.அள்ளுமில்ல.. என்னவொரு கொள்கை லட்சியம் கொண்ட கட்சி