In every cricket stadium, the fans chants / roar for their player and may have less decibel
Meanwhile Vijay Anna in Malaysia :
Loudest crowd roar more than 145 DB+ at stadium for his entry 🔥😭
https://t.co/e3DxYWWrA5
நூற்றாண்டு பாரம்பரியமும் தமிழ் இதழியல் வாசகர்களின் நம்பிக்கையாகவும் இருக்கும் முதன்மை நிறுவனம் @AnandaVikatan குழுமம். சிறப்பான செய்திகளின் அடையாளமாக மட்டுமில்லாமல், பொறுப்பான சமூக செயல்பாடுகள் மீது அவர்களின் அர்ப்பணிப்புகளில் ஒன்று 'விகடன் நம்பிக்கை விருதுகள்.' அது, சமூக மாற்றத்திற்கான மனிதர்களைக் கண்டுபிடித்து அவர்களைக் கௌரவிக்க என்றும் தவறியதில்லை.
அந்தவகையில், 2025-ம் ஆண்டுக்கான டாப் 10 இளைஞர்களில் ஒருவராக விகடனால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 'சாதனைத் தொழில்நுட்பன்' திரு. அருண் ராஜிவ் சங்கரன் அவர்களுக்கு விருதை வழங்கியதில் மகிழ்ச்சி அடைகிறேன். சொந்த ஊரில் ஒரு டெக்னாலஜி நிறுவனத்தைத் தொடங்கி, உலக அரங்கில் அதை வெற்றிகரமாக நடத்திவருகிறார் திரு. அருண் அவர்கள். அவரின் வெற்றி நமது தமிழக இளைஞர்கள் அனைவருக்கும் ஊக்கமாகவும் முன்னுதாரணமாகவும் அமைந்துள்ளது. அவருக்கு எனது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்து மகிழ்ந்தேன்.
இவங்க கேட்ட தொகுதிய குடுக்கலனா இவங்க வேற மாதிரி யோசிக்க ஆரமிச்சுருவாங்க, கேக்குறத குடுத்துட்டா மத்த கட்சிங்களும் Demand பண்ணும். கூட்டணி இல்லனா திமுக ஒரு நாம் தமிழர் கட்சி மாதிரி தான்.
எவ்ளோ பெரிய வேலைய பாத்து விட்ருக்கனா நீ @actorvijay 🤣
ரியல் அரசியல் சாணக்கியன் 🫡
#ThalapathyVijay fanbase had already outnumbered you 4× before and you still tried to act loud even before SRKiANs stepped in you were already losing your last negative trend, barked loud bhoklanation 🔥