தமிழகத்திலேயே முதல்முறையாக..
தமிழகத்திலேயே முதல்முறையாக தாம்பரத்தில் கம்ப்ரஸர் இயந்திரம் மூலம் குப்பைகள் அழுத்தப்பட்டு, முழுவதும் மூடப்பட்ட கன்டெய்னர் லாரிகளில் கொண்டுசெல்லும் புதிய தொழில்நுட்பம் அறிமுகம்
லாரிகளில் ஏற்றிச்செல்லும் போது துர்நாற்றம் வீசாமலும் சாலையில் கொட்டாமலும் அட்வான்ஸ் டெக்னாலஜி முறையில் கொண்டு செல்லப்படும் என தாம்பரம் மாநகராட்சி அறிவிப்பு
#tambaram #Wastes #ThanthiTV
ஒவ்வொரு பாடப் புத்தகத்தின் முதல் பக்கத்தில், 2 இலவச உதவி எண்கள் இடம்பெறும்.
மாணவிகள் தங்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள், அச்சங்கள் அல்லது புகார்களை அந்த எண்கள் மூலம் நேரடியாக தெரிவிக்கலாம்.
மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் நலனை உறுதி செய்வதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
— பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் ❤️💛
மிக்க நன்றி அண்ணா! 😇 @imrajmohan
மூடப்படும் முறைகேடான குவாரிகள் !
இத்தனை ஆண்டுகாலம் தமிழ்நாடு எப்படி சுரண்டப்பட்டிருகிறது என்பதற்கு உதாரணம் பல்லடம் கல்குவாரி.
5 லட்சம் கன மீட்டருக்கு அனுமதி வாங்கிவிட்டு, 25 லட்சம் கனமீட்டருக்கும் அதிகமாக குடையப்பட்டிருக்கிறது பூமித்தாயின் அருள் மடி.
வெற்றிக்கழக அரசு அமைந்ததும் மின்னல் வேகத்தில் இந்த குடைசல் கொள்ளை ஒழிக்கப்பட்டிருக்கிறது.
மூடப்பட்டது கல் குவாரி மட்டுமல்ல, நம் மண்ணின் ரத்தத்தை அறுத்தெடுத்து அதை நம்மிடமே ஓட்டுக்குப்பணமாக கொடுத்த அரசியலும் தான்.
திருச்செந்தூர் முருகனை வழிபட இனி அரசு நிர்ணயித்த கட்டணத்திற்கு கூடுதலாய் ஒரு ரூபாய் தர வேண்டிய அவசியம் இல்லை !
50 ஆண்டு கால திராவிட ஆட்சிகளால் முடியாததை ஒரு இளைஞர் ஒரே நாளில் முடித்து வைத்து இருக்கிறார் !
மனமார்ந்த வாழ்த்துக்கள் அமைச்சர் @RameshOffcl அவர்களே !!
Thanks to Those Peoples Who are all Asking About my Health And Wishing My Recovery!!
It's the hardest time for me. Hope I will overcome through all the toughest part of my life!!
Thanks guys 🥲❤️🩹