@News18TamilNadu திமுக உண்மையில் அக்கறை இல்லாத ஆட்சியை தந்தது மக்களுக்கு, இன்று ஆளுக்கு ஆள் ஒரு வாய் புளித்த வசனத்தை பேசி வருவது திமுகவினருக்கு வாடிக்கையாகிவிட்டது. மக்களாட்சி உண்மையில் தனது பொருளை தவிர ஆட்சி மூலம் திமுகவிற்கு உணர்த்தி வருகிறது. மின் பிரச்சினைக்கான காரணவாதிகள் திமுகவினரே
Responsible
@passportsevamea ,
My Brother Freash application was not pait even I make payment done by @NPCI_BHIM . Amount debited but application shouws not paid. What we can do for this?
Even Refund also not confirmed. chatbot not responding?
Date extended posible?
@NewsTamilTV24x7 போதுமான அளவிற்கு கால அவகாசம் தந்தும் அதை நீட்டிக்க வேண்டும் என்ற நோக்கில் கோரிக்கை வைக்கப்படுகிறது. பொது அமைதி மிக மிக முக்கியம் என்பதை கவனத்தில் கொண்டு மக்கள் அடையாளப்படுத்தும் மதுபான கடைகளை அகற்ற வேண்டும். இலவசங்களை தாமத படுத்தினாலும் மதுக்கடைகளை மூடுவது தாமதபடுத்த கூடாது
Don't belive @Flipkart@flipkartsupport for right time / Date delivery your orders. My personal experience . Do not buy products if you need it's right time delivery. indirectly ekart agents delay delivery on the next date
ஆனைமலை புலிகள் காப்பக பகுதியில் ஜாலியாக குடும்பத்துடன் ஓய்வெடுக்கும் யானைகள்.. சர்வதேச வன தினத்தை முன்னிட்டு வனத்துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாஹு தனது சமூக வலைதலை பக்கத்தில் இந்த காட்சியை பகிர்ந்துள்ளார்
#forestday#elephants#supriyasahu
.@ICICIBank@ICICIBank_Care I mistakenly requested to close my savings account and need to reverse this immediately. It’s an essential account for my daily transactions. Can this be reopened? Please help! #Banking#icicibank
@annamalai_k@BJP4India@JPNadda தமிழ்நாட்டில் இது போன்ற பாதுகாப்பு குறைபாடுகள் காரணமாக அப்பாவி பொதுமக்களை இழப்பது இதுவே கடைசியாக இருக்க வேண்டும் என்பதுதான் மனசாட்சியுடன் இருப்பவர்களின் எண்ணம். அதற்கான சட்டங்கள், விதிமுறைகள் கடுமையாக வகுக்கப்பட வேண்டும்.
நான் இன்றும் சொல்வது இதைத்தான்,
பல ஊர்கள் சென்று வருவதால் சொல்கிறேன்,
இதை எதார்த்த அரசியல் புரிந்தவர்களும், நடுநிலை அரசியலில் உள்ளவர்களும் உணர்வார்கள் என நம்புகிறேன். வரலாற்றின் வேலை துணிந்தவனை தலைவனாக்குவது தான். எனவே த.வெ.க விஜயை சாதாரணமாக நினைக்காதீர்கள் .மேலும் சிரஞ்சீவி தோற்றார் ,கமல் தோற்றார் என்ற கற்பனை வாதத்தை முன்வைக்காதீர்கள். அவர்கள் அரசியலில் மிகப்பெரிய வெற்றியை அடைந்து விட்டார்கள் என்பது மேம்போக்கான அரசியல் உணர்ந்தவர்களுக்கு மற்றும்
உணர்ச்சி மயமான ஒருதலை அரசியல் நிலைபாடு உள்ளவர்களுக்கும் தெரிய வாய்ப்பில்லை...
எனவே,
மீண்டும் சொல்கிறேன்
விஜய் வரவு💥
அரசியலில் ஒரு அதிர்வு
என்பதே உண்மை..
இது என் தனிப்பட்ட அரசியல் பதிவு...😊
#TVKVijay #Vijay
What a speedy 👏
It's (HPO)
KINDLY LOOK POSSIBILITIES TO IMPLEMENT 3 COUNTERS FOR AADHAR ENROLMENT. IT'S SUFFICIENT FOR US, Unless it's not ok
@IndiaPostOffice
At the Lalgudi Head Post Office, even though there are enough tokens, people are forced to wait for a long time (up to 5 hours). There are not enough LED screens to know the token sequence. If at least three counters were available, this problem would not exist.
@IndiaPostOffice
At the Lalgudi Head Post Office, even though there are enough tokens, people are forced to wait for a long time (up to 5 hours). There are not enough LED screens to know the token sequence. If at least three counters were available, this problem would not exist.
@IndiaPostOffice
#Watch | ஹிமாச்சலில் 2 மாத குழந்தைக்கு தடுப்பூசி செலுத்த, பெருக்கெடுத்து ஓடும் வெள்ளத்தையும் பொருட்படுத்தாமல் சென்று கடமையாற்றிய நர்ஸ் கமலா.
மருத்துவமனை இல்லாத ஊர் என்பதால், குழந்தை நோய்வாய்ப்பட்டு விடக்கூடாது எனக் கருதி, துணிச்சலுடன் சென்றுள்ளார்.
இந்த வீடியோவை பகிர்ந்து, பலரும் அவரைப் பாராட்டி வருகின்றனர்.
#SunNews | #HimachalPradesh | #Nurse