ஒவ்வொரு பெற்றோர்களின் கனவே தன் மகன் / மகள் படித்து பட்டம் வாங்குவதை காண வேண்டும் என்பது தான் .இதில் இருக்கும் மாணவர்களின் சந்தோசமும் அவர்கள் பெற்றோர்களின் சந்தோசமும் தான் தன் மகன்/மகள் பட்டதாரி என்று பெருமை பட்டுகொள்வதில் தான் அதை இன்று கண்முன்னே புதைத்து கல்லூரி.
@mkstalin
@mkstalin#Govtartandcraftcollagekmu.
வருட வருடம் பார்த்துவிட்டு மேல் பூச்சு மட்டும் பூசி விட்டு சென்று விடுகின்றனர் இதற்கு உங்கள் மூலம் ஒரு நல்ல முடிவு கிடைக்கும் என்று மாணவர்கள் நாங்கள் எதிர்பார்க்கிறோம்
@mkstalin#Govtartandcraftcollagekmu. முதல்வர் ஐய்யா அவர்களுக்கு வணக்கம் எங்கள் அரசு கவின் கலை கல்லூரி தமிழ்நாட்டின் மிகவும் பிரபலமான மற்றும் பழமையான கல்லூரியாகும். அரசு நுண்கலை கல்லூரி, கும்பகோணம் 1887 இல் நிறுவப்பட்டது.
@mkstalin#Govtartandcraftcollagekmu. இது அனிமேஷன் மற்றும் திரைப்படங்கள், ஓவியம்,சிற்பக்கலை கல்லூரிகளில் ஒன்றாகும். தற்போது உள்ள கல்லூரி கட்டிடம் 1978 கட்டப்பட்டது 44 ஆண்டுகள் கடந்துவிட்டது தற்போது இந்த கட்டிடம் இடிந்து விலும் நிலையில் உள்ளது
@mkstalin#Govtartandcraftcollagekmu. ஏப்போது வேண்டுமானாலும் கட்டிடம் மாணவர்களின் மேலோ ஆசிரியர்கள் மேலோ விழும் அபாயம் உள்ளது உயிர் சேதாரம் ஏற்படுவதற்கு முன் எங்களுக்கு ஒரு புதிய கட்டிடம் கட்டிகொடுக்க வேண்டும்.பல முறை மேல் அதிகாரிகள் இடம் வேண்டுகோள் வைதும் எந்த பலனும் இல்லை