ஏங்கித் தவிக்கும் ஏழைகளை தாங்கிப் பிடிக்கும் தலைவன்!!
எட்டு கோடி மக்களின் மனதை ஆளும் தமிழன்!!
தமிழகத்தின் தலை சிறந்த முதல்வன்!!
எங்கள் நெஞ்சில் குடியிருக்கும் அண்ணன் தளபதிக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!!
#மதுரைவிஜய்அன்பன்#HBDCMJosephVijay
நேற்று (14.06.2026) மதுரை தமூக்கம் மைதானத்தில் 2026க்காண அரசு பொருட்காட்சி
மாண்புமிகு அமைச்சர்கள் மற்றும் மதுரை மாவட்ட ஆட்சியர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் உடன் இணைந்து மதுரை வடக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் மாண்புமிகு திரு. விஜய் அன்பன் கல்லானை அவர்கள் திறந்து வைத்தார்!
இன்று (13.06.2026) மதுரை அரசரடி மாநகராட்சி குடிநீரேற்று நிலையத்தில், மதுரை வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு. விஜய் அன்பன் கல்லானை அவர்கள் நேரில் சென்று ஆய்வு நடத்தினார். குடிநீரின் தரம், சுத்திகரிப்பு முறை மற்றும் தினசரி விநியோகம் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்
#TVK
கொள்ளூர் ஸ்ரீ மூகாம்பிகை திருக்கோவில்
மே மாதம் 2 ஆம் தேதி அன்று தலைவர் தளபதி அவர்கள் தமிழக முதல்வர் ஆக வேண்டி விஜய் அன்பன் அவர்கள் சிறப்பு பிராத்தனை!
இன்று தமிழக முதல்வராக தலைவர் தளபதி அவர்கள் சிறப்பு பிராத்தனை!
இறைவனுக்கு நன்றி 🙏🏻❤️
#TVKVijay#Madurainorth#TVK
மாண்புமிகு தமிழக முதல்வர் C. ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் தமிழக வெற்றி கழகத்தில்
மதுரை வடக்கு சட்டமன்ற தொகுதியில்
“விசில்” சின்னத்தில் விஜய் அன்பன் கல்லானை அவர்களுக்கு
வாக்களித்த வடக்கு தொகுதி சொந்தங்களுக்கு நன்றி தெரிவிக்கும் வெற்றிப்பயணம்!
நாள் : 01.06.2026
மாலை 4 மணி முதல் 9:30 மணிவரை
@CMOTamilnadu | @TVKVijayHQ@VijayAnban_offl #தமிழகவெற்றிக்கழகம்
இன்று (31.05.2026) மாலை மதுரை புதூர் பகுதியில் அமைந்துள்ள புனித லூர்து அன்னை ஆலய திறப்பு விழாவில் மதுரை வடக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினரும் மதுரை மாநகர் வடக்கு மாவட்ட செயலாளருமான திரு. விஜய் அன்பன் கல்லாணை. அ அவர்கள் கலந்து கொண்ட நிகழ்வு.
@CMOTamilnadu | @TVKVijayHQ
#தமிழகவெற்றிக்கழகம் #மதுரை
இன்று (31/05/2026) மதுரை பங்கஜம் காலனியில், சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரிக்கும் “Solar Veedu” நிறுவனத்தை, மதுரை வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் மதுரை வடக்கு மாவட்ட செயலாளருமான மாண்புமிகு விஜய் அன்பன் கல்லாணை .A அவர்கள் திறந்து வைத்தார்.
@CMOTamilnadu | @TVKVijayHQ@VijayAnban_offl
உலக பட்டினி தினம்! 🍲
பசியில்லா உலகம் படைப்போம் என்ற உயரிய நோக்கில்,
இன்று (28.05.2026) மதுரை வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் திரு. விஜய் அன்பன் கல்லானை அவர்களின் தலைமையில்.
மதுரை செல்லூர் மற்றும் அரசு இராஜாஜி மருத்துவமனையில் 1,000-க்கும் மேற்பட்ட ஏழை எளிய மக்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.
@CMOTamilnadu | @VijayAnban_offl
#உலக_பட்னி_தினம் #மதுரை
#MLAVijayAnban #MaduraiNorth
#தமிழகவெற்றிக்கழகம் #TVKVijay
நேற்று மதுரை நரிமேடு பகுதி 27 வது வட்டத்தில் மதுரை வடக்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு விஜய் அன்பன் கல்லானை. அ (மாவட்ட கழக செயலாளர்- மதுரை மாநகர் வடக்கு மாவட்டம்) அவர்கள் வீடு தோறும் சென்று வாக்களித்த வடக்கு தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவித்து மக்கள் குறைகளை கேட்டறிந்தார்!
@CMOTamilnadu | @TVKVijayHQ@VijayAnban_offl | @TVKPartyHQ
#தமிழகவெற்றிக்கழகம் #MaduraiNorth
தலைக்கனத்தில் சுற்றும் மன்னராட்சி எதிர் கட்சியினரே..! @Udhaystalin
இதே தலைவரை தான் நீங்கள்,
பேசத் தெரியாது,
மாநாடு போடத் தெரியாது,
ஒரு இடத்தில் கூட வெல்ல முடியாது,
ஒரு சதவீதம் கூட ஓட்டு வாங்க முடியாது, என அதிகார மமதையில் அவதூறுகளை அள்ளி வீசினீர்கள்!
அமைதியுடன்,கடந்து வரலாற்றில் இடம் பெயரும் வெற்றியால் உங்கள் வாயடைத்த எங்கள் தலைவருக்கு,
சட்டமன்றத்தில் உங்கள் வாயடைப்பது என்பது தலைமுடியில் விழுந்த தூசியினை தட்டி விடுவது போன்றது!!
ஆடாதீர்கள்!! மீண்டும் அடக்கப்படுவீர்கள்!
@TVKVijayHQ
தற்போது : காங்கிரஸ், விசிக, இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக், சிபிஐ, சிபிஐ(எம்), மன்னார்குடி எம்.எல்.ஏ காமராஜ் தங்கள் ஆதரவை தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆட்சி அமைக்க சட்டப்பேரவையில் வழங்கியுள்ளனர்.
@CMOTamilnadu | @TVKVijayHQ
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் அவர்கள் சட்டமன்றப் பேரவைத் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்ட திரு. ஜே.சி.டி. பிரபாகர் மற்றும் சட்டமன்றப் பேரவை துணைத் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்ட திரு. எம். ரவிசங்கர் ஆகியோரை வாழ்த்தி ஆற்றிய உரை.
#CMJosephVijay
தேர்தல் நாளன்று மதுரை முத்துலெட்சுமி பள்ளியில் வாக்குச் சாவடி மையத்திற்கு வருகை தந்த மக்களின் எழுச்சியைப் பொறுக்க முடியாமல் தோல்வி பயத்தால் திமுக குண்டர்களால் தாக்குதலுக்குள்ளான வட்ட செயலாளர் பார்த்திபன் அவர்கள் இல்லத்திற்கு சென்று அவர்களது குடும்பத்தினருக்கு நேரில் ஆறுதல் கூறினேன்!
அத்துடன் அவர்களுக்கு கழகமும் அண்ணன் விஜயும் நாங்களும் எப்போதும் துணை நிற்போம் என்று உறுதி அளித்தேன்!
@TVKVijayHQ | #தமிழகவெற்றிக்கழகம்
இன்று மதுரை கோரிப்பாளையம் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு கொண்டு இருந்த பொழுது இந்த விடியா திமுக அரசு திட்டமிட்டு தெரு விளக்குகளை அணைத்து நெருக்கடியான சூழலை உருவாக்க முயன்றது, எனினும் நம் கழக தோழர்கள் உதவியுடன் பிளாஷ் லைட் மூலம் வீதியெங்கும் சென்று பிரச்சாரத்தை மேற்கொண்டேன், இந்த சூழல் இந்த பகுதியில் மட்டும் இல்லை பல்வேறு பகுதிகளிலும் இதே நிலைமை நீடித்து வருகிறது.
மக்கள் விரைவில் இந்த போலி விடியலை வீட்டிற்கு அனுப்பி விடுவார்கள்!
இந்த இருள் நிறைந்த சாலைகள் விரைவில் தலைவர் தளபதியின் ஆட்சியில் வெளிச்சத்திற்கு வரும்!
@TVKVijayHQ | @TVKHQITWingOffl
#தமிழகவெற்றிக்கழகம் #விசில்
#MaduraiNorth #TVKforTN