@vaniarun18 29 may have been semi biographical project. Long back I remember reading the story especially the beach scene and bus stand scene in chapters on facebook.
Dear Tamil Nadu journalists, there is no rule in this world that says we should not criticize the newly elected government for the first six months. I keep seeing journalists repeating this nonsense everywhere, again and again.
It doesn’t matter if the government is new or old, just do your job. Don’t waste your time worrying about imaginary rules. Every time we see injustice and poor governance, it is our duty to talk about it, and staying silent is wrong. Becasue its people who are getting affected in the end.
And finally, if you still wish to protect the government for some reason, I would advise you to find a better excuse.
DMK ஜெய்ச்சி இருந்தா, இந்நேரம் எல்லார்கிட்டயும் 8000 coupon, மாசம் 2000, ஒரு அமைதியான சூழல், இதுல நடுவுல யூனியன் govt ஏத்தின பெட்ரோல் விலையை ஏற்றத்துக்கு சண்டை போட்டுக்கிட்டு இருந்து இருப்போம்டா, கருமம் மூத்திர சந்துல கில்மா வீடியோ போட்டு followers தேத்திகிட்டு இருக்கும் கழிவுநீரில் இருக்கும் புழுங்க கிட்ட எல்லாம் சண்டை போட்டுக்கிட்டு இருக்க வேண்டி இருக்கு இப்ப
#tvkfails #மோடிமுஸ்தான்க்கு_எதிரா_மக்கள்_போய்டகூடாதுனு_குறுக்க_வந்து_அடி_வாங்கும்_அடியாள்_கூட்டம்
Rattled னா..
சொன்னா எலைட்டிசம் பேசறோம்னு சொல்வாங்க சிலர்..அரசாங்கத்துகிட்ட எதுக்கும் போய் நிக்கத் தேவையில்லாத அளவுல இருக்கறவங்க கூடத்தான் புலம்புறாங்க..
கழகத்துக்காக களமாடறதுல ஒத்தைப் பைசா லாபம் இல்லாதவங்களும் தான் பதைபதைக்கறாங்க..
கழகம் தோத்துருச்சேன்னா?
நாடு நாசமா போகுதேன்னு தான்..
திரும்பவும் சொல்றேன் ஆயிரம் தடவை சொல்வேன்.
திமுக தோத்ததுல கட்சிய விட தமிழ்நாட்டுக்குத் தான் நஷ்டம்.
தமிழ்நாட்டில் பாஜக ஆட்சிதான் நடைபெறுகிறது !!
சாட்சிகள் !!
அண்ணாமலை அலறவில்லை
திருப்பதி நாரயணன் கதறவில்லை
வானதி வாய் திறக்கவில்லை
நயினார் காணவில்லை
சவுக்கின் புரோக்கிங் வேலை துவங்கவேயில்லை
ஆளும் தவெகவை எதிர்த்து யாருமே பேசவில்லை
வன்புணர்ந்து கொலை செய்யப்படும் செய்திகள் கடைசி பக்கத்தில் சிறு பெட்டிச்செய்தி
கஞ்சா இளைஞர்களின் பயங்கரக் கொலை அரைநாள் தகவல்
காவல் நிலையம் தாக்கப்பட்ட தகவலே எங்குமில்லை
நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளை (நார்மலைஸ்) இயல்பாக்குகிறார்கள்
சட்டமன்ற உறுப்பினர்களின் தவறுகள் கண்டுக் கொள்ளப்படுவதேயில்லை
கை மாறும் பணம் குறித்து எதிர்கட்சித் தலைவரும் பேசாவிட்டால்,
"புஷ்பா மாடல்" குறித்து யாருக்குமே தெரிந்திருக்காது
திமுககாரனின் ஒன்று விட்ட அத்தை மகனின் மருமகனுக்குப் பிறந்த மகள்வழி பேரன் பிரியாணி கடையில் சண்டை போட்டால் தலைப்புச் செய்தி!
தவெக MLA அறிவாள் எடுத்து கேக் வெட்டினாலும் நகைச்சுவை செய்தி!!
ஊடகங்கள் மக்களின் மனங்களில் விளையாடுகிறது,
மூளைகளில் விலங்கிடுகிறது!
ஊடகங்கள்,
இணையம்,
சனாதனவாதிகள்,
சாதியம்,
மதவாதிகள்,
பிற்போக்கு சோதிடக் கூட்டம்,
விலைபோனக் கூட்டம் என அத்தனைபேரின் கள்ள மௌனத்தில்
ஒரு காட்டு தர்பார் துளிர்கிறதென அறிகுறிகள் தெளிவாக தென்படுகின்றன. உண்மை யா இல்லையா #pls_comment
What has pissed me off the most; the consecutive massive mandates that people of this country gave Mr. Narendra Modi, he could have done something massive, something spectacular for people, instead, he squandered it by chasing personal glory, regressive garbage sub-ideologies, making his 'friends' happy and now, he has destroyed our economy. There was a time when India, irrespective of what economical upheavals ravaged the outside world, was safe. Our people were growing at a steady, organic rate; that cushioning has been wiped out now. I am quite confident that the last two days of fear-mongering will turn around and bite Modi Government where it hurts them the most... electoral losses. People will remember this. They defenitely will. I am betting on it.
@i_StylePaandi It is. He is a mediocre actor in reality. It’s not the main point anyway. TN people will have to suffer until he understands and adopts the administration part. Can he do it is a different story.
யார்ரா இவன் முன் வரிசைல உக்காந்துட்டு இருக்க ஆனந்துகிட்டயே நாங்க போக்கிரி படத்துக்கு ரசிகர் ஷோ டிக்கட் 200 ரூவா கொடுத்து வாங்கிருக்கோம் மூணாது வரிசைக்கு போயட்டாய்ங்க.
Since TN’s debt is in focus after CM Vijay’s speech, I want to plug a portion of my show Let Me Explain where I talked about why taking debt figure alone is a fallacy