@Hariraj_2011@rajakumaari அடுத்த கூட்டத்துலயும் கேள்வி கேப்பாருடா இன்னைக்கு நடந்தது வாக்கெடுப்பு அதுல பங்கு பெற விருப்பம் இல்லன்னு தான் வெளிநடப்பு செஞ்சார் இது ஆண்டாண்டு காலமா சட்டசபைல நடக்குறது ஆனா எந்த சிஎம் உம் இப்புடி பம்முன மாதிரி சட்டசபைல உக்காந்ததில்ல🤣😂🤣😂
@_BindhuR_ ஒருவாட்டி முடிவு பன்னிட்டேன்னா என் பேச்சை நானே கேக்க மாட்டேன்னு பஞ்ச் பேசுன மனுசன இப்புடி 24 மணி நேரத்துக்குள்ள வாபஸ் வாங்க வச்சுட்டுடீங்களே டா🥹🥺