கொரோனாவுக்கான கோவிஷீல்ட் தடுப்பூசியால் உயிரிழப்புகள் ஏற்படுவதாக இங்கிலாந்தில் பல வழக்குகள் தொடரப்பட்டுள்ளன
விசாரணையில், கோவிஷீல்டால் அரிதான சந்தர்ப்பங்களில் ரத்த உறைவு ஏற்படலாம் என்றும், பிளேட்லெட் எண்ணிக்கையை குறைக்கலாம் என்றும் நீதிமன்றத்தில் தயாரிப்பு நிறுவனமான ஆஸ்ட்ராஜெனிகா பகிரங்கமாக ஒப்புக்கொண்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
#Corona #CovidVaccines #Covishield #Covid19 #ThanthiTV
" #NANJILVATTAM " - A Design Competition & Expo at Scott Christian College Auditorium, Nagercoil Organized by Architects Association of Kanyakumari & #Nagercoil City Municipal Corporation.
@MawsTamilNadu