@teakkadai1 அரசியல் எனக்கு தொழில் இல்லை முழுநேர அரசியல்வதி யாரும் இல்லை சொன்னா கடிக்க வர்றாங்க சந்துல. ஆனா இப்போ அரசியல் இருக்கும் எல்லா பாருங்க அரசியல்ல சேர்ந்த எப்படியாவது பணம் சம்பாதிக்கலாம் என்று எண்ணம் உள்ளவர்கள் மட்டுமே
@teakkadai1 மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த திட்டம் என்பது சொந்த காசில் சூனியம் வைத்துக்கொள்ளலும் திட்டம்.
சீனா, தென் கொரியா, ஜப்பான், Europe இந்த நாடுகளின் கதி
Ordered LG 423L Capacity refrigerator from @tata_neu
But received 398L capacity refrigerator. Is it common in croma and TATANEU app? I don't know what to do now. Actually I have paid 5k extra then other places. Bad
@cromaretail#tataneu
@teakkadai1 நேத்து நைட்டு 11 மணிக்கு அப்பார்ட்மெண்ட் உல்ல கார் பார்க் பண்ணிட்டு இருந்தேன் ஒவ்வொரு கார் அடியில் இருந்து 2 நாய் மொத்தம் 6-7 தெரு நாய்கள் கடிச்சு சண்டை போட்டுக்கொண்டு இருக்கு. கொஞ்சம் பயத்துட்டேன் குழந்தைகள் தினம் விளையாடும் இடம்
@abhi_agarwal4 I don't think anyone having problem to learn European languages once they move to any Europe countries. But same is not the case within India. Indian can adapt wherever they go but north Indian have problem in adapting South Indian when they move from north to south.
@Toxicity_______ Will you speak in Hindi if you go on a Europe tour ? If you wanna explore a new place first be prepared to learn the local things. இவரு சுத்தி பார்க்க வந்த நாங்க ஏன்டா ஹிந்தி பேசனும்.
உங்க மொக்க லாஜிக் எல்லாம் நுனிப்புல் மேயும் சில்லறைகள் டுபாகூர்கள் கிட்ட வெச்சுகுங்க
கமல் பற்றி விமர்சனம் செய்வத விடுங்க, அவர் கிட்ட கேள்வி க��க்க கூட தகுதி இல்ல இந்த நாய்ங்களுக்கு
நீங்க படிக்க முயற்சிக்கும் ஸ்கூல்ல அவர் ஹெட்மாஸ்டர் டா, தள்ளி போய் உருட்டுங்க