கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் அருகே 1144 ஹெக்டேர் நிலப்பரப்பில் அணுக்கனிமச் சுரங்கம் அமைக்க ஆதரவு அளிக்கும் வகையில், இத்திட்டத்திற்கான ஒதுக்கீட்டு ஆணையை ஓராண்டிற்கு நீட்டித்து தவெக பொய்க்கால் குதிரை அரசு அரசாணை வெளியிட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன.
இதே திட்டத்தை, கடந்த 03.11.2024 அன்று நடந்த அக்கட்சியின் செயற்குழு கூட்டத்தில் எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றி உள்ளது.
அந்த தீர்மானத்தில் இத்திட்டத்தை தென் தமிழகத்தை பாழ்படுத்தும் முயற்சி என்று குறிப்பிட்டுள்ள இன்றைய ஆளுங்கட்சி, இதனை அபாயம் விளைவிக்கும் நாசகார நச்சுத் திட்டம் என்று கூறி இதனை கைவிட வலியுறுத்தி உள்ளது.
தற்போது அந்த நிலைப்பாட்டில் என்ன மாற்றம் வந்துவிட்டது? ஆட்சிக்கு வருவதற்கு முன் நாசகார நச்சுத் திட்டமாக இருந்தது, இப்���ோது நன்மை பயக்கும் நலத்திட்டம் ஆகிவிட்டதா @CMOTamilNadu ?
எதற்கு இந்த இரட்டை வேடம்?
மேலூர் அரிட்டாபட்டி டங்ஸ்டன் சுரங்கம் பிரச்சனையை சட்டமன்றத்தில் எழுப்பி, பல ஆதாரப்பூர்வமான கேள்விகளை அரசை நோக்கி கேட்டு மக்களுக்காக நின்றவன் நான். “மக்கள் பிரச்சனைக்கு உயிரைக் கொடுத்து காப்பாற்றுவோம்” என்று சட்டப்பேரவையிலேயே முழங்கினேன் நான். இந்த வரலாறெல்லாம் இன்றைய ஆட்சியாளர்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை.
அடுத்த கட்சி MLA-க்களை வலைவீசி, குதிரை பேரம் பேசி இழுப்பதற்கும், “கல்லாப்பெட்டி கூட்டணி” என்று தேர்தலுக்கு முன் சொன்ன கட்சிகளை எல்லாம், தங்கள் “Sofa கூட்டணி”க்குள் நுழைப்பதற்கும் இடையே இப்படி ஒரு அரசாணை வெளியிட்டால் அதனை கண்டுகொள்ள மாட்டார்கள் என்று நினைத்தீர்களா?
மக்களுக்கான பிரச்சினைகளுக்கு குரல் கொடுத்து, மக்களுடன் நிற்ப���ு மட்டும் தான் @AIADMKOfficial-ன் ஒரே பணி!
அது ஒருநாளும் மாறாது!
நச்சுத் திட்டம் என்று இன்றைய ஆளுங்கட்சி சொன்ன திட்டத்தை இப்போது செயல்படுத்த முனைவது குறித்த காரணத்தை இன்றைய முதலமைச்சர் விளக்க வேண்டும்; உள்ளபடியே அது நச்சுத் திட்டம் தான் என்றால் இதனை தடுத்து நிறுத்த வேண்டும் என இந்த அரசை வலியுறுத்துகிறேன்.
@AIADMKOfficial
உயிர் காக்கும் உயரிய பணியை அர்ப்பணிப்புடனும், கருணையுடனும் மேற்கொண்டு வரும்
அனைத்து மருத்துவர்களுக்கும்
தேசிய மருத்துவர் தின நல்வாழ்த்துகள்.
கொரோனா உள்ளிட்ட பெருந்தொற்று��் காலத்திலும் முன்னணி வீரர்களாக நின்று பல உயிர்களைக் காத்திட்ட தங்களின் அரும்பணி நினைவுகூரத்தக்கது.
தங்களின் சேவை தொடர்ந்து மக்கள் நல்வாழ்வினை உறுதிசெய்திடும் வகையில் அமைந்திட எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
@AIADMKOfficial
பிரபல திரைப்பட இயக்குனர், திரைக்கதை ஆசிரியர், நடிகர், இசையமைப்பாளர் என பன்முகத் திறமையாளராக வி��ங்கிய
திரு. K பாக்யராஜ் அவர்கள் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.
மாண்புமிகு புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்கள் மீது பேரன்பு கொண்டிருந்தவர் மறைந்த திரு. பாக்யராஜ் அவர்கள். “அண்ணா நீ என் தெய்வம்” என்ற புரட்சித் தலைவர் அவர்களின் முடிவுறாத படத்தின் காட்சிகளை வைத்து, அதற்கேற்ப ஒரு புதிய திரைக்கதை அமைத்து, “அவசர போலீஸ் 100” என்ற படமாக எடுத்து அதி��் வெற்றியும் கண்டார்.
மாண்புமிகு புரட்சித் தலைவர் அவர்களும் திரு. பாக்யராஜ் அவர்கள் மீது பேரன்பு கொண்டிருந்தார்.
இந்திய திரையுலகின் தன்னிகரற்ற திரைக்கதை ஆசிரியர் என்ற பெருமைக்குரிய அவர்தம் மறைவு என்பது ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.
அவரை இழந்து வாடும் அவர்தம் குடும்பதாருக்கும், திரைத் துறையினருக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். ம��ைந்த அவர்தம் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
@AIADMKOfficial
மின்சார கண்ணா அதிரடி படை on the floor! 🫡🔥
தயவு செஞ்சு கரண்ட்டை மட்டும் கட் பண்ணிடாதீங்க சார்…
ஒரே அசிங்கமா போய்டும் சார்..!!
இப்படிக்கு
ப்ரோவின் அரசு
😂
#ஆச்சரியக்குறி_பரிதாபங்கள்
மின்சார கண்ணா அதிரடி படை on the floor! 🫡🔥
தயவு செஞ்சு கரண்ட்டை மட்டும் கட் பண்ணிடாதீங்க சார்…
ஒரே அசிங்கமா போய்டும் சார்..!!
இப்படிக்கு
ப���ரோவின் அரசு
😂
#ஆச்சரியக்குறி_பரிதாபங்கள்
காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் அருகே பள்ளி வகுப்பறையில் 'ரீல்ஸ்' எடுத்த தவெக ஒன்றிய செயலாளர் ராஜேஷின் செயலுக்குத் தமிழகம் முழுவதும் கண்டனங்கள் எழுந்த நிலையில்
பள்ளிக்கூடங்களுக்குள் அத்துமீறி நுழைந்து கட்சி நிகழ்ச்சிகளை நடத்தக்கூடாது என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் இரண்டு நாட்களுக்கு முன்பு எச்சரித்திருந்தார். அமைச்சரின் பேச்சைச் சற்றும் பொருட்படுத்தாமல், தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் தொடர்ந்து பள்ளிக்கூடங்களில் அத்துமீறி நுழைந்து மாணவர்களின் கல்விச் சூழலுக்கு இடையூறு செய்து வருகின்றனர்.
அரசின் ��த்தரவையும், அமைச்சரின் கண்டிப்பையும் சொந்தக் கட்சி நிர்வாகிகளே மதிக்காத இந்தச் செயல், பொய்க்கால் குதிரை அரசின் நிர்வாகச் சீர்குலைவை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது!!
காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் அருகே பள்ளி வகுப்பறையில் 'ரீல்ஸ்' எடுத்த தவெக ஒன்றிய செயலாளர் ராஜேஷின் செயலுக்குத் தமிழகம் முழுவதும் கண்டனங்கள் எழுந்த நிலையில்
பள்ளிக்கூடங்களுக்குள் அத்துமீ��ி நுழைந்து கட்சி நிகழ்ச்சிகளை நடத்தக்கூடாது என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் இரண்டு நாட்களுக்கு முன்பு எச்சரித்திருந்தார். அமைச்சரின் பேச்சைச் சற்றும் பொருட்படுத்தாமல், தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் தொடர்ந்து பள்ளிக்கூடங்களில் அத்துமீறி நுழைந்து மாணவர்களின் கல்விச் சூழலுக்கு இடையூறு செய்து வருகின்றனர்.
அரசின் உத்தரவையும், அமைச்சரின் கண்டிப்பையும் சொந்தக் கட்சி ந��ர்வாகிகளே மதிக்காத இந்தச் செயல், பொய்க்கால் குதிரை அரசின் நிர்வாகச் சீர்குலைவை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது!!
தமிழக வெற்றிக் கழகத்தி��் பதவி வழங்குவதற்கே பணம் வாங்குவதாக, ஆளுங்கட்சியைச் சேர்ந்த நிர்வாகியே தனது சொந்தக் கட்சியின் சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் மீது குற்றம் சாட்டியுள்ளார். 'ஆட்சிக்கு வந்த மூன்றே நாட்களில் ஊழலை ஒழித்துவிட்டோம்' என வெறும் வாயால் வடை சுட்டவர்கள் இதற்கு என்ன பதில் சொல்லப்போகிறார்கள்?
#பொய்க்கால்_குதிரை_அரசு
தமிழக வெற்றிக் கழகத்தில் பதவி வழங்குவதற்கே பணம் வாங்கு���தாக, ஆளுங்கட்சியைச் சேர்ந்த நிர்வாகியே தனது சொந்தக் கட்சியின் சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் மீது குற்றம் சாட்டியுள்ளார். 'ஆட்சிக்கு வந்த மூன்றே நாட்களில் ஊழலை ஒழித்துவிட்டோம்' என வெறும் வாயால் வடை சுட்டவர்கள் இதற்கு என்ன பதில் சொல்லப்போகிறார்கள்?
#பொய்க்கால்_குதிரை_அரசு
முதல்வர் ரீல்ஸ் எடுக்கணும்….
Wait பண்ணுங்க மக்களே…
என்ன மக்களே கேள்வி எல்லாம் கேக்குறீங்க?
6 மாசத்துக்கு எந்த கேள்வியும் கேக்க கூடாது ன்னு முதல்வர் சொல்லிருக்காரு தெரியும்ல?
“அண்ணன் வர்றார் வழி விடு” ன்னு சொன்னது
அப்போ புரியல…
இப்போ புரியுது!
#ஆச்சரியக்குறி_பரிதாபங்கள்
முதல்வர் ரீல்ஸ் எடுக்கணும்….
Wait பண்ணுங்க மக்களே…
���ன்ன மக்களே கேள்வி எல்லாம் கேக்குறீங்க?
6 மாசத்துக்கு எந்த கேள்வியும் கேக்க கூடாது ன்னு முதல்வர் சொல்லிருக்காரு தெரியும்ல?
“அண்ணன் வர்றார் வழி விடு” ன்னு சொன்னது
அப்போ புரியல…
இப்போ புரியுது!
#ஆச்சரியக்குறி_பரிதாபங்கள்
ஆடியோ லாஞ்ச்-ல VIP, கோல்டு, சில்வர் என்று டிக்கெட் கொடுத்து அமர வைப்பது மாதிரி,
பொதுமக்களை Restrict பண்ணி, முக்கியஸ்தர்கள் என்று தங்களுக்கு வேண்டியவர்களை முன்னிறுத்தி மாரத்தான் நடத்தி உள்ளது இன்றைய பொய்க்கால் குதிரை அரசு.
பொதுமக்களுக்கு இது போட்டோஷூட் ன்னு தெரியாது… ப்ரோ pose கொடுக்கும் போது photobomb பண்ணிட போறாங்க ன்னு restrict பண்ணிட்டாங்களோ என்னவோ…
#ஆச்சரியக்குறி_பரிதாபங்கள்
ஆடியோ லாஞ்ச்-ல VIP, கோல்டு, சில்வர் என்று டிக்கெட் கொடுத்து அமர வைப்பது மாதிரி,
பொதுமக்களை Restrict பண்ணி, முக்கியஸ்தர்கள் என்று தங்களுக்கு வேண்டியவர்களை முன்னிறுத்தி மாரத்தான் நடத்தி உள்ளது இன்றைய பொய்க்கால் குதிரை அரசு.
பொதுமக்களுக்கு இது போட்டோஷூட் ன்னு தெரியாது… ப்ரோ pose கொடுக்கும் போது photobomb பண்ணிட போறாங்க ன்னு restrict பண்ணிட்டாங்களோ என்னவோ…
#ஆச்சரிய��்குறி_பரிதாபங்கள்
மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் திரு. @EPSTamilNadu அவர்கள் பங்கேற்று ஆல��சனை வழங்கவுள்ள
கழக மகளிர் அணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்!
நாள்: 01.07.2026
நேரம்: காலை 10 மணி
இடம்: தலைமைக் கழகம், புரட்சித் தலைவர் எம்ஜிஆர் மாளிகை
#AIADMK
மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் திரு. @EPSTamilNadu அவர்கள் பங்கேற்று ஆலோசனை வழங்��வுள்ள
கழக மகளிர் அணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்!
நாள்: 01.07.2026
நேரம்: காலை 10 மணி
இடம்: தலைமைக் கழகம், புரட்சித் தலைவர் எம்ஜிஆர் மாளிகை
#AIADMK