நன்றி நிழலில் நின்று வளர்ந்து,
நாட்கண் நஞ்சாய் மாறுதல் —
நாண் இழந்த நெஞ்சின் செயல்!
வேர் தாங்கிய மரம் வெட்டின்,
வீழ்வது கிளை மட்டும் அல்ல;
வெட்கமும் வீழும்,
வஞ்சகன் பெயருடன்!
சேர்ந்த செல்வம் மறந்து, சிறு சாயலில் சென்றிடின் — சொல்லும் காலம்: “நன்றி மறந்தார் நாசம் கண்டார்” என!
Yet again new 61 SETC Sleeper cum Seater buses has been flagged off by Hon Dy CM @Udhaystalin on august presence of Hon Minister(T&E) @sivasankar1ss. So far our our government has given 4510 new buses , 400 E- Buses, and another 4100 buses will be launched before March 2026
கூடுதலாக மின்சாரத் துறை அமைச்சராக பொறுப்பு வழங்கிய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி @mkstalin அவர்களை முகாம் அலுவலகத்தில் சந்தித்து வாழ்த்து பெற்ற போது.
வானுயர்ந்து நிற்கும் வள்ளுவர் சிலை நோக்கி இந்தியாவின் தொலைதூர இருசக்கர வாகன பேரணி.@cbebikersoffcl மற்றும் தமிழ்நாடு வட்டார போக்குவரத்து கழகம் இணைந்து நடத்தும் இந்த சாதனை பேரணியை மாண்புமிகு அமைச்சர் @sivasankar1ss அவர்கள் துவக்கி வைக்கிறார்.
#Statue_of_wisdom நோக்கி #Pride_of_CBE
🚦 Flag-Off by: Hon’ble Minister @sivasankar1ss(Minister for Transport, Tamil Nadu)
🏍️ South India's Longest Motorbike Rally 🏍️
Coimbatore to Kanniyakumari – An Awareness Ride!
📅 Dates: April 12, 13 & 14, 2025
📍 Flag-Off Location: VOC Park Gate, Coimbatore
⏰ Time: 5.30 AM