கரூரில் விஜய்யின் பிரச்சாரத்தின் போது, எதிர்பாராத கூட்ட நெரிசலில் சிக்கி 41 அப்பாவி மக்கள் உயிர் இழந்து இன்றுடன் ஒரு வருடம் ஆகிவிட்டது ஆனால் CPI விசாரணை அரசியல��� காரணத்திற்காக மத்திய பாஜக அரசால் உறங்குகின்றது.
ஜனநாயக மக்கள் கழகத்தின் தலைவர் முஜிபூர்ரஹிமான்.
#KarurStampede #Jmk
சுயநலவாத���கள் வீழ்த்தப்பட வேண்டும்!
தன் சுயலாபத்திற்காக MLA பதவியை ராஜினாமா செய்து, மக்களின் வரிப்பணத்தை வீணடிக்கும் சுயநலவாதிகளை இந்தத் தேர்தலோடு முடிவுகட்டுங்கள்!
மு.முஜிபூர்ரஹிமான், தலைவர்,ஜனநாயக மக்கள் கழகம்.
#LatestNews | #NewsUpdate | #TNNews | #NewsToday | #TNPolitics
1857-ஆம் ஆண்டு முதல் சுதந்திரப் போரில் இந்துக்களும் முஸ்லிம்களும் மத வேறுபாடுகளைக் கடந்து பேரரசர் பகதூர் ஷாவின் தலைமையில் ஒன்றிணைந்து போரிட்டது பிரிட்டிஷ் பேரரசை பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.
மு.முஜிபூர்ரஹிமான், தலைவர், ஜனநாயக கட்சி,
#Jmk#IndependenceDay#IndependenceDayIndia
உதயநிதி கைது தவெக அரசின் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை
உதயநிதி ஸ்டாலின் அவர்களின் ஒரு உரையை அடிப்படையாக கொண்டு அவரை கைது செய்திருப்பது கடு���் கண்டனத்துக்குரியது.
ஜனநாயக மக்கள் கழகத்தின் தலைவர் எம்.முஜிபூர்ரஹிமான்.
#mujiburrahiman @sunnewstamil #udhayanidhistalinarrest
எதிரே ஏவுகணையே வந்தாலும், ஒரு அடி கூட பின்வாங்க மாட்டோம்.
சமூகத்திற்கு எதிரான தாக்குதல், வீட்டு வாசலில் வந்து நிற்கும் ஆபத்து, சமூகத்தைக் காப்பது சுயநலம் அல்ல, அது நம் வாழ்வாதாரம்.
மு.முஜிபூர்ரஹிமான், தலைவர் ஜனநாயக மக்கள் கழகம்.
#tvk#News#tamilreels#political
திராவிட முன்னேற்றக் கழகத்தின் #திமுக மாநில இளைஞரணி துணைச் செயலாளர் அப்துல் மாலிக் அவர்களுடன் திருமண நிகழ்ச்சி ஒன்றில் சந்தித்து உறையாடினேன் இந்த சந்திப்பின் போது, இருவரும் பல்வேறு விஷயங்கள் குறித்து கலந்துரையாடினோம்.
#mujiburrahiman#DMK#JMK#todaynews#Tnpolitical
முஸ்லிம்களுக்கு அரசமைப்புச் சட்டம் தந்த உரிமையை ரத்து செய்த நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தீர்ப்பு.
"உரிமையை மீட்க சிறுபான்மை சமூகம் அணி திரளவேண்டும்."
மு. முஜிபூர்ரஹிமான்
தலைவர், ஜனநாயக மக்கள் கழகம்.
#GRSwaminathanVerdict#MaduraiBench#TamilNaduPolitics#todaynews
#பாக்யராஜ் மறைவு
தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த இயக்குநர், நடிகர் மற்றும் பத்திரிகையாளர் திரு. பாக்யராஜ் அவர்களின் மறைவு ஒட்டுமொத்தத் திரைத்துறைக்கும், தமிழகத்திற்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.
மு.முஜிபூர்ரஹிமான், த��ைவர், ஜனநாயக மக்கள் கழகம்.
#RIPBhagyaraj #Bhagyaraj
திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அருகே இறால் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு 7 தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம், அதிர்ச்சி அளிக்கின்றது, உயிரிழந்தோர��� குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன், தமிழக அரசு தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும்.
#GasLeak
ஜனநாயகத்தின் குரலை நெரிக்கும் செயல்!
நீட் தேர்வு,மத்திய அரசைக் கண்டி��்துப் போராட்டம் நடத்திய மாணவர்களைக் காவல்துறை கைது செய்தது கண்டனத்திற்குரியது!
மு.முஜிபூர்ரஹிமான், தலைவர், ஜனநாயக மக்கள் கழகம்.
முஜிபூர்ரஹிமான்
#StudentProtest
#BanNEET #NEETProtest
தேர்தல் களம் காணும் அன்புச் சகோதரர், மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநிலத் தலைவர் தமிமுன் அன��சாரி அவர்களை நேரில் சந்தித்து, தேர்தலில் வெற்றி பெற்று அவரின் குரல் சட்டமன்றத்தில் ஒலித்திட வாழ்த்து தெரிவித்தேன்."
#ThamimunAnsari #mujiburrahiman
#MJK #DMKAlliance
#TNAssemblyelection2026
வீர மரணம் அடைந்தார்
அலி காமேனி
கோழைத்தனமான தாக்குதல்
அமெரிக்காவும், இஸ்ரேலும�� உலக மகா பயங்கர வாதிகள்.
கடும் கண்டனம்.
கல்லை முஜிபூர்ரஹிமான், முன்னால் மஜ்லிஸ் கட்சி, மாநில இணை பொதுச்செயலாளர்.
#kallaimuji
#iran
#tehran
#Khamenei
"த��ழர் நல்லகண்ணுவின் மறைவு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு.
அவரை இழந்து வாடும் அவரின் கட்சி தோழர்களுக்கு என் சார்பில் அனுதாபங்களை தெரிவித்து கொள்கின்றேன்"
தமிழ்நாடு மஜ்லிஸ் கட்சியின், முன்னால் இணை பொதுச்செயலாளர் கல்லை முஜிபூர்ரஹிமான்.
#NallaKannuPassedAway
#NallakannuRIP