@Iam_Aathi@iammoviebuff007@dhanushkraja The man has the heart to accept that there were better movies that year, and why are you so judgy when it comes to him even if he has an idea of coming into politics why can't he do, is it limited to any type of people. And you come up calling the speech as an agenda.
My first ₹50 crore grosser… and a moment I'll never forget..
To everyone who bought a ticket, laughed, cheered, and celebrated #GattaKusthi2 - thank you from the bottom of my heart.
Your love is my biggest strength. I'll continue working harder, telling better stories, and entertaining you with all I've got...
With love,
Vishnuu Vishal.
தேசிய விருதுகளை வசமாக்கிய,
தமிழ்த் திரையுலகின் பல்துறை வித்தகர் @dhanushkraja அவர்களுக்கும்,
குப்பைத் தொட்டிக்கு உயிர் கொடுத்த செல்வி @sachananamidass அவர்களுக்கும்,
மென்னுணர்வுகளை வருடும் இளம் இசை புயல்@gvprakash அவர்களுக்கும்,
வெற்றி நடைபோடும் வெற்றி இயக்குநர் @Rajkumar_KP அவர்களுக்கும்,
செல்லுலாய்டை செதுக்கும் படத் தொகுப்புச் சிற்பி @kalaivananoffl அவர்களுக்கும்,
சண்டைச் சச்சரவுகளை ரசிக்க வைக்கும் ஃபைட் மாஸ்டர் அனல் அரசு அவர்களுக்கும்,
ஒலிகளால் கடந்த கால நினைவுகளை ஏங்க வைத்த @valentino_suren அவர்களுக்கும்,
சத்தமில்லாமல் சப்தத்துக்கு விருதை தட்டிச் சென்ற டி. எஸ். ஹரிஹர சுதன் அவர்களுக்கும்,
அமைச்சராக மட்டுமல்ல தமிழ்த் திரைப்படங்களைக் கொண்டாடும் எளிய ரசிகனாக அன்பு வாழ்த்துகள்!
தமிழ் கலைஞர்கள் திரைப் பயணத்தில் இன்னும் பல மைல்கற்களைத் தொட அவாவுகிறேன்!
தமிழ்த்திரையின் முன்னணி நடிகர், அன்புத்தம்பி தனுஷ் அவர்கள் 'கேப்டன் மில்லர்' படத்திற்காக இந்திய அரசின்
சிறந்த நடிகருக்கான சிறப்பு விருதையும், தான் தயாரித்து, இயக்கி, நடித்த 'ராயன்' படத்திற்காக சிறந்த திரைப்படத்திற்கான விருதையும் வென்றுள்ள செய்தி மிகுந்த மகிழ்வையும் பெருமிதத்தையும்
தருகிறது.
சிறந்த நடிகருக்கான விருதை மூன்று முறையும், சிறந்த திரைப்படங்களுக்கான விருதை தயாரிப்பாளராக இருமுறையும், இயக்குநராக ஒரு முறையும் என
தம்பி தனுஷ் ஆறாவது முறையாக இந்திய அரசின் விருதை வென்றிருப்பது அவருடைய கடின உழைப்பிற்கும், ஒப்படைப்பு மிக்க கலைப்பணிக்கும் கிடைத்துள்ள உயரிய அங்கீகாரமாகும்.
ஏற்ற பாத்திரம் எதுவாயினும் அதன் அசலாகவே வாழ்கின்ற
அசாத்திய நடிப்பினை வெளிப்படுத்தும் தம்பி தனுஷ் அவர்கள், இயக்கம், தயாரிப்பு என திரைத்துறையின் பல்வேறு பரிமாணங்களிலும் தம்முடைய பன்முகத்திறனை வெளிப்படுத்தி, ஆகச்சிறந்த படைப்புகள் பல தந்து, தமிழ்த்திரைக்கலையை உலக அரங்கில் உயர்த்தும் உன்னத சாதனைப் படைக்க என்னுடைய அன்பும், வாழ்த்துகளும்!
@dhanushkraja
🎉Heartiest congratulations to Mr. Dhanush on this incredible achievement at the 72nd National Film Awards! 🎬
Receiving national recognition for #Raayan and #CaptainMiller is a true reflection of your exceptional talent and versatility. 👏
✨ Your remarkable achievements continue to bring immense pride to Tamil Nadu and further elevate the stature of Tamil cinema on the national stage. ❤️
Wishing you many more milestones and continued success! 🌟
@dhanushkraja@IshariKGanesh@kushmithaganesh #velsfilminternational @velsmusicintl #72ndNationalFilmAwards
Kannule Nadipan da #Dhanush
This one scene is enough why he is best actor in current gen 🛐
In some rare cases when audience failed the art then it becomes cult film
#CaptainMiller is one among them for me
Raayan absolutely doesn't deserve the award too
#Dhanush நடிச்ச மயக்கம் என்ன, வடசென்னை, கர்ணன், மரியான், மாறி தேசிய விருதுக்கு தகுதியான படங்களுக்கு ஒரு தேசிய விருது கூட கொடுக்கல அப்போ நீங்கள் எல்லாம் எங்கடா போனீங்க, சும்மா அனத்திகிட்டு, வாழ்த்து சொல்ல விருப்பம் இருந்த சொல்லுங்க இல்ல, சும்மா இருங்க, #72ndNationalFilmAwards
தேசிய விருதுகளைத்
தென்னாடு
அள்ளி வந்திருக்கிறது
பெருமிதத்தோடு வாழ்த்துவோம்
பெருங்கலைஞர் மம்மூட்டி,
இருவிருதுகள் பெற்ற
தம்பி தனுஷ்,
இசை இளவல் ஜி.வி.பிரகாஷ்,
இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி,
சண்டைப் பயிற்சியாளர்
அனல் அரசு,
நடிகை சச்சனா,
பாடகி வைக்கம் விஜயலட்சுமி,
ஒலிக்கலவை சுரேன்,
படத் தொகுப்பாளர்
ஆர்.கலைவாணன் உள்ளிட்ட
அனைத்துக் கலைஞர்களையும்
வாழ்த்தி மகிழ்கிறேன்
இந்த விருதுகள்
சம்மந்தப்பட்ட
கலைஞர்களுக்கு மட்டுமல்ல
திரைக்கலை அழியாது
என்பதற்கான நம்பிக்கை அடையாளங்கள்
ஒவ்வோர் ஆண்டும்
தமிழ்நாடு அதிக விருதுகள்
வெல்ல வேண்டும் என்பது
சுயநலமாகாது;
சொந்தங்களின் மீதுகொண்ட
பாசமாகும்
Congratulations, @gvprakash on your 3rd National Award. A proud moment for our family as we celebrate our 10th National Award together. Your passion, sincerity, and dedication to music continue to inspire. Wishing you many more milestones ahead. God bless. #EPI