புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி சட்டமன்றத் தொகுதி திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம் கொத்தமங்கலம் ஊராட்சி கொத்தமங்கலம் கிழக்கு பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியினை திறந்துவைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்த நிகழ்வின்போது.,
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி சட்டமன்றத் தொகுதி அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியம் மாத்தூர் ராமசாமிபுரம் ஊராட்சி பாலகிருஷ்ணபுரம் பகுதியில் ஆலங்குடி சட்டமன்றத் தொகுதியில் மூன்றாவது முறையாக வெற்றி வாய்ப்பினை தேடித்தந்த வாக்காளர் பெருமக்களுக்கு நன்றி தெரிவித்து சிறப்பித்த நிகழ்வின்போது
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி சட்டமன்றத் தொகுதி அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியம் மாத்தூர் ராமசாமிபுரம் ஊராட்சியில் ஆலங்குடி சட்டமன்றத் தொகுதியில் மூன்றாவது முறையாக வெற்றி வாய்ப்பினை தேடித்தந்த வாக்காளர் பெருமக்களுக்கு நன்றி தெரிவித்து சிறப்பித்த நிகழ்வின்போது.,
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி சட்டமன்றத் தொகுதி அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியம் மங்களநாடு ஊராட்சியில் ஆலங்குடி சட்டமன்றத் தொகுதியில் மூன்றாவது முறையாக வெற்றி வாய்ப்பினை தேடித்தந்த வாக்காளர் பெருமக்களுக்கு நன்றி தெரிவித்து சிறப்பித்த நிகழ்வின்போது.,
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி சட்டமன்றத் தொகுதி அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியம் அமரசிமேந்திரபும் ஊராட்சியில் ஆலங்குடி சட்டமன்றத் தொகுதியில் மூன்றாவது முறையாக வெற்றி வாய்ப்பினை தேடித்தந்த வாக்காளர் பெருமக்களுக்கு நன்றி தெரிவித்து சிறப்பித்த நிகழ்வின்போது.,
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி சட்டமன்றத் தொகுதி அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியம் கொடிவயல் ஊராட்சி வடக்கு பகுதியில் ஆலங்குடி சட்டமன்றத் தொகுதியில் மூன்றாவது முறையாக வெற்றி வாய்ப்பினை தேடித்தந்த வாக்காளர் பெருமக்களுக்கு நன்றி தெரிவித்து சிறப்பித்த நிகழ்வின்போது.,
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி சட்டமன்றத் தொகுதி அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியம் கொடிவயல் ஊராட்சி பிள்ளையார் கோயில் அருகில் ஆலங்குடி சட்டமன்றத் தொகுதியில் மூன்றாவது முறையாக வெற்றி வாய்ப்பினை தேடித்தந்த வாக்காளர் பெருமக்களுக்கு நன்றி தெரிவித்து சிறப்பித்த நிகழ்வின்போது.,
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி சட்டமன்றத் தொகுதி அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியம் விஜயபுரம் ஊராட்சியில் ஆலங்குடி சட்டமன்றத் தொகுதியில் மூன்றாவது முறையாக வெற்றி வாய்ப்பினை தேடித்தந்த வாக்காளர் பெருமக்களுக்கு நன்றி தெரிவித்து சிறப்பித்த நிகழ்வின்போது.,
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி சட்டமன்றத் தொகுதி அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியம் மன்னகுடி ஊராட்சியில் ஆலங்குடி சட்டமன்றத் தொகுதியில் மூன்றாவது முறையாக வெற்றி வாய்ப்பினை தேடித்தந்த வாக்காளர் பெருமக்களுக்கு நன்றி தெரிவித்து சிறப்பித்த நிகழ்வின்போது.,
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி சட்டமன்றத் தொகுதி அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியம் அரசர்குளம் கீழ்பாதி ஊராட்சியில் ஆலங்குடி சட்டமன்றத் தொகுதியில் மூன்றாவது முறையாக வெற்றி வாய்ப்பினை தேடித்தந்த வாக்காளர் பெருமக்களுக்கு நன்றி தெரிவித்து சிறப்பித்த நிகழ்வின்போது.,
"உண்மையிலேயே பெண்கள் பாதுகாப்பில் முதலமைச்சருக்கு அக்கறை இருக்கிறதா?" என்று தமிழ்நாட்டுப் பெண்களை எல்லாம் கொதிப்படைய வைத்துள்ளது ஸ்ரீவைகுண்டத்தில் முதலமைச்சர் விஜயின் ரசிகை ஒருவருக்கு நடந்துள்ள அநீதி.
அந்தப் பெண்ணை ஸ்ரீவைகுண்டம் த.வெ.க எம்.எல்.ஏ. சரவணனுக்கு நெருக்கமான அக்கட்சி நிர்வாகிகள் இருவர், வேலை வாங்கித்தருவதாகக் கூறி காரில் அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
அமைச்சர் புஸ்ஸி ஆனந்திடம் பேசி உனக்கு வேலை வாங்கித் தருகிறேன் என்று எம்.எல்.ஏ சரவணன் சமரசம் பேச முயன்றதாக பாதிக்கப்பட்டப் பெண் கூறியுள்ளார்.
இதேபோல், இன்னொரு பெண்ணும் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்தப் பெண் கூறுகிறார்.
இன்னொரு அமைச்சருக்கும் இந்தப் பிரச்சினை தெரியும் என்கிறார். எல்லாம் மேலிடத்துக்கு தெரியும் என்று குற்றவாளிகள் கூறியதாகவும் சொல்லி உள்ளார்.
ஆளுங்கட்சியில் "யார் அந்த மேலிடம்" என்று மக்கள் கேட்கின்றனர்.
'தனிமனித ஒழுக்கம்' பற்றி பாடமெடுத்துள்ள முதலமைச்சரின் ஒட்டுமொத்த #SofaModel அரசும், இந்த விவகாரத்தை மூடிமறைக்க முயன்றுள்ளது.
குற்றத்தை செய்தவர்களை பாதுகாக்க முயன்றதோடு மட்டும் இல்லாமல், பாதிக்கப்பட்ட பெண்ணை கட்சியில் இருந்தும் நீக்கி இருக்கிறார்கள்.
பாலியல் வன்கொடுமை செய்திகளை கேட்கும் போதெல்லாம் நெஞ்சம் கலங்குகிறது - பதறுகிறது என்று 2 நாட்கள் முன்பு முதலமைச்சர் பேசினார்.
ஆனால், தன் கட்சியைச் சேர்ந்த த.வெ.க. ஆட்களே பாலியல் வன்கொடுமை செய்தால், பாதிக்கப்பட்ட பெண் மீது நடவடிக்கை எடுக்கிறார்.
Reels எடுத்து Post செய்ய தான் 'சிங்கப்பெண்' பிரிவை முதலமைச்சர் உருவாக்கினாரா?
இந்த கேள்விகளுக்கு முதலமைச்சர் என்ன பதில் வைத்திருக்கிறார்?
ஸ்ரீவைகுண்டத்தில் பாதிக்கப்பட்டப் பெண்ணிற்கு முழுமையான நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்பட்ட எம்.எல்.ஏ சரவணன் உடனடியாக பதவியில் இருந்து நீக்கப்பட வேண்டும்.
அவருக்கு ஆதரவாக இருந்த ஆளுங்கட்சி மேலிட புள்ளிகள் யாரென்று விசாரித்து அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாண்புமிகு தமிழ்நாடு எதிர்க்கட்சித்தலைவர் திரு.@Udhaystalin அவர்கள், சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் நடைபெற்ற, கழகத்தின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு.பெரியண்ணன் அரசு அவர்களின் அன்பு மகள் அ.அமிர்தா - கி.ஜித்தேன்குமார் இணையரின் திருமண வரவேற்பு விழாவில் இன்று பங்கேற்று, மணமக்களை வாழ்த்தினார்கள்.
@regupathymla@kkchellapandian@SMeyyanathan
Heartfelt birthday wishes to @RJDforIndia's National President Thiru @laluprasadrjd Avargal.
May you continue to guide India in upholding the ideals of secularism, social justice and federalism.
Wishing you good health, happiness and a peaceful life in the years ahead.
@yadavtejashwi
தேர்தல் பிரச்சாரத்தின் போது, தமிழ்நாடு ஏதோ படுகுழிக்குள் விழுந்தது போலவும், கடனில் தத்தளிப்பதாகவும் Fake Narratives set செய்த இன்றைய முதலமைச்சர், டெல்லியில் நடந்த நிதி ஆயோக் கூட்டத்தில், தமிழ்நாட்டின் சாதனைகள் என்று பெரும் பட்டியலை வாசித்து இருக்கிறார்.
இந்தியாவிலேயே 2 ஆவது பெரிய பொருளாதாரமாக தமிழ்நாடு இருக்கிறது - இந்தியாவில் பணிக்குச் செல்லும் பெண்களில் 42 percent மகளிர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் - பெண் கல்வி - பாதுகாப்பு – சுகாதாரம் போன்றவற்றில் முன்னேற்றம் – மகளிர் சுய உதவி குழுக்களின் வளர்ச்சி என்று முதலமைச்சர் பேசி இருக்கிறார்.
இவை எல்லாம் அவருடைய ஒரு மாத கால #SofaModel ஆட்சியில் நடந்த சாதனைகளா? அல்லது, 5 ஆண்டு கால திராவிட மாடல் ஆட்சியின் Achievements-ஆ? என்பதை முதலமைச்சர் விளக்க வேண்டும்.
தேர்தலுக்கு முன்பு 'நீட் மட்டும் தான் உலகமா?' என்று கேட்டவர், இப்போது நீட் விலக்கு கேட்டு, அவர் பேசியதற்கு அவரே மறுப்பு கூறியிருக்கிறார்.
டெல்லி வரை சென்றவர், நிதி ஆயோக் கூட்டத்திலோ, அல்லது கர்நாடகாவில் ஆட்சி செய்யும் அவருடைய புதிய கூட்டணிக்கட்சியிடமோ மேகதாது பிரச்சினை பற்றி வாய் திறக்காமல் – நமக்கெதுக்கு வம்பு என்று Silent ஆக திரும்பி இருக்கிறார்.
மொத்தத்தில், நிதி ஆயோக் கூட்டத்தில் நம் கழக அரசின் சாதனைகளின் மீது முழுக்க முழுக்க Sticker ஒட்டியிருக்கிறது #SofaModel அரசு!
பொய்களையும், அவதூறுகளையும் அள்ளி வீசி - மக்களை ஏமாற்றி, நீங்கள் பெற்றிருக்கும் போலி வெற்றி நீண்ட நாள் நிலைக்காது CM Sir. உண்மை நிச்சயம் வெல்லும்!
#NitiAyog #DravidianModel
#குறளிசைக்காவியம் படைத்துச் சாதனை படைத்த நமது @lydian_official, இப்போது #Symphony இயற்றியுள்ளார்!
வாழ்த்துகள் இந்த இளைஞனுக்கு - சாதனைகள் இன்னும் பல படைக்கவிருக்கும் திறமைமிகு கலைஞனுக்கு!
தியாகத்தின் திருவுருவான கப்பலோட்டிய தமிழர் அவர்களின் பெயரில் தூத்துக்குடியில் இயங்கி வரும் வ.உ.சிதம்பரம் கல்லூரி பவள விழா காண்கிறது!
தென் தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த மாணவர்களின் கல்வி உயர்வுக்காக நீங்கள் ஆற்றி வரும் பணி நூறாண்டுகள் தாண்டியும் தொடர வாழ்த்துகிறேன். உங்கள் பணிகளை எடுத்துக்கூறும் நினைவுத் தொகுப்பினை வெளியிட்டதில் மகிழ்கிறேன்.
@KanimozhiDMK@geethajeevandmk
கண்ணியமிகு காயிதே மில்லத் அவர்களின் 131-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு திருவல்லிக்கேணியில் உள்ள அவர்களது நினைவிடத்தில் கழகத்தலைவர் @mkstalin அவர்கள், மலர்தூவி மரியாதைச் செலுத்திய நிகழ்வில் நாம் பங்கேற்றோம். பெரியவர் காயிதே மில்லத் அவர்களின் புகழ் ஓங்கட்டும்!
#ChepaukTriplicane
செங்கல்பட்டு தொகுதியில் மாற்றுக்கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்ட சகோதரர் கஜேந்திரன் அவர்களின் தலைமையில் 1500 பேர் நமது தலைவர் @mkstalin முன்னிலையில் கழகத்தில் இன்று இணைத்துக் கொண்ட நிகழ்ச்சியில் நாமும் பங்கேற்றோம்.
திராவிடக் கொள்கைகளை உயர்த்திப் பிடிப்பதில் கழகமே உறுதியான இயக்கம் என்பதை உணர்ந்து நம்முடன் இணைந்துள்ள அனைவரையும் அன்புடன் வரவேற்கிறேன்.
உடன்பிறப்புகளாய்
ஒன்றிணைந்து செயலாற்றுவோம்!
#DMK @thamoanbarasan
கழக மாநில தொழிலாளர் அணி செயலாளர் அண்ணன் PTC G.செல்வராஜ் அவர்களின் பேரன் R.G.அபிஷேக் - S. கீர்த்தனா ஆகியோரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னை நீலாங்கரையில் இன்று நடைபெற்றபோது அதில் பங்கேற்று மணமக்களுக்கு வாழ்த்துக் கூறினோம்.
அன்பும் இனிமையும் சூழ்ந்து, மணமக்களின் இல்லற வாழ்வு சிறப்பாக அமையட்டும்!
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சகோதரர் பனையூர் பாபு அவர்கள் தனது ஆதரவாளர்கள், 1200 பேருடன் நமது தலைவர் @mkstalin அவர்களின் முன்னிலையில் கழகத்தில் இணையும் நிகழ்ச்சி அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்றபோது அதில் நாம் பங்கேற்றோம்.
கழகத்தில் இணைந்த தோழர்கள் அனைவரையும் வரவேற்கிறோம்.
கொள்கை அரசியலை, கவர்ச்சி அரசியலை வைத்து வீழ்த்த நடக்கும் சூழ்ச்சிகளை முறியடிப்போம்.
ஒற்றுமையுடன் கரம் கோத்து தமிழ்நாட்டை மீண்டும் முன்னேற்றப் பாதையில் வீறுநடை போடச் செய்வோம்.