அனைவரின் இல்லங்களும் உள்ளங்களும் மகிழ்ச்சியால் நிறையும் கிருஷ்ண ஜெயந்தி திருநாளில் அனைவருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அநீதிக்கு எதிரான அறம் வெல்லும், எத்தகைய சூழலிலும் கடமை தவறாது செயல்பட வேண்டும், தர்மத்தின் வழியில் மன உறுதியுடனும் நம்பிக்கையுடனும் வாழ்க்கைப் பயணத்தை முன்னெடுக்க வேண்டும் என்னும் ஸ்ரீகிருஷ்ணரின் உபதேசங்களைப் பின்பற்றி உயரிய வாழ்வியல் நெறிகளுடன் அன்பும் அறமும் தழைத்தோங்கும் நல்லுலகைப் படைத்திடுவோம்.
#CMJosephVijay
The DMK ecosystem is attacking me that the school issue I reported was a lie I concocted to help the TVK government. Let me state the facts.
We run two rural schools, both free NIOS schools under the Kalaivani Kalvi Maiyam umbrella, one in rural Tenkasi and the other in rural Theni.
The Theni school was originally started and run by a retired IPS officer, a honest and upright man. He built very nice facilities but had to shut down his CBSE school because the state government demanded too much money to issue the NOC. He told me that as a honest retired officer he did not have the money to pay and they would not issue the NOC otherwise.
He urged us to take over his trust so we could run our free NIOS school in the premises. That is how we started our NIOS school in Theni.
Unlike in Tenkasi, where I live, the Theni school faced occasional harassment from the DMK government because we did not have a state government registration, so we tried getting state government approval again (this time for the state board) and that of course would also cost money. So it was in a limbo.
Meanwhile in Tenkasi we wanted to build new school facilities (we were operating in make-shift facilities, the ones that came in frequent photos) and we applied for DTCP approval to construct the new buildings. Everyone who knows DTCP in our state knows what kind of corruption happened there under the DMK.
We waited patiently for DTCP approval for the new school buildings but the approval never came as long as the DMK was in power. The approval came automatically once the government changed.
It is this DTCP approval that I posted about in X. I want to once again appreciate the refreshing change.
Not only did the approvals come, government people told us not to pay money to anyone for any approvals. I have to appreciate this in public, having endured what we had endured before.
This is the "lie" that DMK wants to attack me on.
I do not need their certificate on my character.
They can examine their conscience and ask why a technology nerd like me who is mostly immersed in code would post these.
If they think I would back down by their vile personal attacks because I am a Brahmin or TVK Stooge or Sanghi or whatever, I will tell them this: unlike you dynasts I grew up with nothing. I studied in Tamil medium schools. I know how to live on nothing. I have dedicated the remainder of my life to make Bharat self reliant in technology while reviving our rural areas, the soul of our eternal sanatana civilization.
I will not be intimidated by their attacks. I am unafraid of death, why would I be afraid of the mere DMK?
And if they had any conscience they can return the money they looted (they know there they keep it) and then they can attack my character.
I will now go back to optimizing the code of our compiler!
சர்வதேச செஸ் போட்டியில் 46வது இடம் பிடித்த அரசுப் பள்ளி மாணவர்..
செஸ் பயிற்சிக்கான உபகரணங்களையும், நிதி உதவிகளையும் வழங்க வேண்டும் என தமிழக அரசிடம் கோரிக்கை
#Nagapattinam | #School | #Student | #TNGovt | #Request | #PolimerNews
Our rural school Kalaivani Kalvi Maiyam, which provides completely free education to rural children, faced delays getting approvals from the previous government. Of course, significant money was demanded and we were told that was the only way, even if it is a completely free school.
After @TVKVijayHQ came to power, approvals have happened quickly and automatically.
I am very happy to appreciate this positive development in our state. Thank you Thiru Vijay Avl for this refreshing change🙏
Salesforce is running an ad claiming 40% off to beat Zoho. We have watched this playbook for years where they give deep discounts to get you in, followed by aggressive escalation once you're locked-in.
Before you switch anything, ask them to show you standardised multi-year pricing. If they don't, that's your answer. Enterprise software is a con-game of "discount" bullshit by vendors like Salesforce. Buyer beware!
As for "old CRM", Salesforce is a garbage bin of acquired enterprise software companies over decades, held together with bubble gum and duct tape.
The results of the recent state elections have been dramatic by any measure.
But for me, this image will remain the most unforgettable outcome of the elections.
More than 166,000 votes were cast between the two leading candidates in this constituency in Tamil Nadu.
And history was changed by just one vote.
This image should be shown in every school in the country & perhaps around the world.
So that every child understands that when they grow up, the greatest power they may possess is the Power of One.
The power of their one vote.
Sad that so many of the companies we used to look up to turn out to be low lives. Forget about what the law says. How can you pay a rent of ₹1400 per month for such a huge property and refuse to pay ₹3.3 lakhs per month when demanded by the temple? Even ₹3.3 lakhs per month is ridiculously low for 14 grounds on Luz Church Road. And the report says they haven't paid the revised rent since 2001. Shameful. #Amrutanjan
This video made me cry!
Last week we uploaded a podcast on Rethink India with deaf and mute guests. Yesterday, Parag’s family sent me a video message in sign language. I’m still processing it.
This is why we don’t only invite celebrities. We’ve had transgender guests, house helps, auto drivers, gig workers, delivery partners, people who rarely get a mic because their voices need to be heard too.
It doesn’t get too many views. But I’m okay with that. I want to focus on values, not views!
Hello everyone,
I have switched to Zoho Mail. Kindly note the change in my email address.
My new email address is amitshah.bjp @ https://t.co/32C314L8Ct. For future correspondence via mail, kindly use this address.
Thank you for your kind attention to this matter.
திருவண்ணாமலை ஏந்தல் புறவழிச்சாலை தோப்புப் பகுதியில் கிழக்கு காவல் நிலையக் காவலர்களான சுரேஷ் ராஜ், சுந்தர் ஆகியோர், இளம் பெண்ணை அவர் சகோதரி கண் முன்னரே கொடூரமாக பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாக வரும் செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது.
பெண்கள் பாதுகாப்பின்மை எனும் அவல நிலையின் கொடூர உச்சம் இது.
பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய காவலர்களாலே, பெண்ணுக்கு நேர்ந்த இக்கொடுமைக்கு இந்த பொம்மை முதல்வர் என்ன பதில் வைத்துள்ளார்?
இந்த வெட்கக்கேடான நிலைக்கு பொம்மை முதல்வரின் திமுக அரசு தலைகுனிய வேண்டும்.
மக்களுக்கு அரணாக இருக்க வேண்டிய காவல்துறையிடம் இருந்தே தங்களை காப்பாற்ற வேண்டிய நிலைக்கு பெண்களைத் தள்ளிய ஸ்டாலின் மாடல் திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பெண்ணுக்கு உரிய சிகிச்சை அளிக்கவும், காமுகர்களாக மாறிய காவலர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கவும் ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.
@AIADMKOfficial
அண்ணாமலையாரை தரிசிக்க, லோடு ஆட்டோவில் ஆந்திர மாநிலத்தைச் சார்ந்த இரு பெண்கள் தாயும் மகளும், லிப்ட் கேட்டு வந்துள்ளனர்
ஏந்தல் செக்போஸ்டில் இரண்டு காவலர்கள் நள்ளிரவு சமயத்தில் சோதனை செய்யும் பொழுது,
இந்த இரண்டு பெண்களையும் இறக்கி விடுங்கள் என காவலர்கள் கூறியதும் டிரைவர் பயத்தில், மகளையும் தாயையும் அந்த இடத்தில் இறக்கி விட்டுள்ளார்,
இரண்டு காவலர்களும் தங்கள் பைக்கில், இருவரையும் கோவிலுக்கு தாங்கள் அழைத்து செல்வதாக கூறி அழைத்துச் சென்றுள்ளனர்,
ஆனால் கோவிலுக்கு செல்லும் வழியில் செல்லாமல் விழுப்புரம் பாதையில், ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் சென்று, தாயை ஓரிடத்தில் தள்ளிவிட்டு,
அந்தப் பெண்ணை மட்டும், கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர், தாய் செய்வது அறியாமல் கத்தி கதறி உள்ளார் ஆனால் அங்கு ஆட்கள் யாரும் இல்லை,
காலை நான்கு மணி அளவில், அந்தப் பெண் கதறி அழுவதை பார்த்த, அந்த வழியாக சென்றவர்கள், விசாரித்த பொழுது, நடந்ததை கூறியுள்ளார்கள், போலீசில் புகார் அளிக்கப்பட்டு இரண்டு காவலர்களையும் இப்பொழுது விசாரண வளையத்துக்குள் கொண்டு வந்துள்ளனர்,
இந்த மாதிரி சம்பவங்கள் பீகார் உத்தரப்பிரதேசம் போன்ற மாநிலங்களில் ஒரு சமயம் பார்த்து உள்ளேன்,
ஆனால் தமிழ்நாட்டில், அதுவும் காவல்துறையைச் சேர்ந்தவர்களே, இப்படி நடந்து கொள்வது, மொத்த இந்தியாவிலும், தமிழ்நாட்டின் செயல் வெட்கப்பட வைக்கிறது,