மதுரையை போராட்டத்தின் மேடையாக மாற்றுவோம். காவல்துறை என்ன செய்தாலும் – எங்கள் ஒளி முடங்காது.
உண்மைக்கு எதிராக வன்முறை நடக்கும் போது, நாங்கள் அமைதியாக நிற்கமாட்டோம்.
இது எச்சரிக்கை அல்ல – இது எழுச்சியின் முத்திரை!" @JohnPandianTMMK@TMMKofficial
மதுரை அண்ணாநகர் காவல்துறையினாரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட வண்டியூர் தினேஷ்குமார்(30) மர்மமான முறையில் மரணம். தினேஷ்குமாரின் மரணத்தை கண்டித்து அண்ணாநகர் காவல் நிலையம் முன்பாக உறவினர்களுடன் இணைந்து சாலை மறியல். @JohnPandianTMMK@TMMKofficial@MaduraiCyber@tnpoliceoffl
உறங்காத விழிகளோடு..
உரிமைகளை வென்றெடுக்க,
உயரிய இலட்சியத்தில் விழிமூடிப்போன..💔
எங்கள் விடுதலை நாயகருக்கு செம்மார்ந்த வீரவணக்கம்..!🙏
@JohnPandianTMMK@TMMKofficial