விருதுநகர் மாவட்ட தலைவர் திரு ஜமால் அவர்களின் திருமணத்தில் கலந்து கொண்டு அனைத்திந்திய தலைமை தனுஷ் சார் நண்பர்கள் நற்பணி மன்றத்தின் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்தோம்..
தலைவர் @dhanushkraja ❤️
Celebrating with the legend on the sets ⭐
@dhanushkraja sir and team #OM congratulated Megastar @mammukka for his Padma Bhushan award, on the sets. @theSreyas
தலைவர் தனுஷ் சார் பிறந்தநாளை முன்னிட்டு தென்சென்ன மாவட்ட தனுஷ் ரசிகர் மன்றம் (TNagar) சார்பாக , குழந்தைகளுக்கு நோட்டு புத்தகம், சிக்கன் பிரியாணி ஆகியவை வழங்கப்பட்டது. @dhanushkraja@theSreyas#OM#Dhanush
தனுஷ் sir பிறந்தநாளை முன்னிட்டு தினமும் ( ஜூலை 28 வரை ) அன்னதானம் தென் சென்னை மாவட்ட ரசிகர் மன்றம் சார்பாக சென்னை, சாலிகிராமம் அருணாசலம் ரோட்டில் வழங்கப்பட உள்ளது.
இந்த நிகழ்ச்சியின். 22 ஆம் நாளான இன்று ஒளிப்பதிவாளர் R வேல்ராஜ் sir கலந்து கொண்டு துவங்கி வைத்தார். இதில் சுமார் 1200 பேருக்கு சிக்கன் பிரியாணி வழங்கப்பட்டது. @dhanushkraja@theSreyas #D55