திருக்குறள் உடனாகிய திருக்குரல்
ஒப்படைப்பு...
நாம் தமிழர் கட்சி - தலைமை ஒருங்கிணைப்பாளர் - செந்தமிழன் சீமான்
@NaamTamilarOrg@Seeman4TN
நூல் தேவைக்கு: +91 89407 67075 (பகிரி - WhatsApp)
அடியேன்: @Thiumurugan93
உரைகள் பல ஆயிரம் இருப்பினும்,
'திரு'வள்ளுவனின் ஆன்ம வழியில் பிறந்தது
'திரு'முருகனின் ஆன்ம உரை!
இரு 'திருவும்' உணர்த்துகிறது;
தமிழ்க்'கரு'தனை!
- மோகன் - ஆத்தூர்
@ChennammaM26433
ஆன்ம உரை: @Thiumurugan93
"தமிழின் புகழ் திருக்குறள்; தமிழின் அறம், அன்பு, அறிவு ஆகியவற்றை உணர்த்தும் திருமுருகனின் அருமையான படைப்பு.
அறத்தின் வழியில் வாழ்வைச் செம்மைப்படுத்தும் இந்நூல், ஒவ்வொருவர் இல்லத்திலும் இருக்க வேண்டிய வாழ்வியல் பொக்கிஷம்.
- செ. ராஜேஷ் குமார் - சென்னை
ஆன்ம உரை: @Thiumurugan93
உலகம் போற்றும் பொதுமறை,
திருக்குறள் என்னும் ஞானப்புதையல்!
இரண்டடியில் உலகத்தின் வாழ்வியல் சொன்னவன்,
வள்ளுவன் என்னும் தமிழின் பேரொளி!
காலங்கள் கடந்தாலும் அழியாத உண்மை,
தமிழ் வாழும்வரை வள்ளுவன் புகழ் வாழும்!
- பிரபு (திருநெல்வேலி)
ஆன்ம உரை: @Thiumurugan93