தேவாங்குகள் கதறல்ஸ்;
தளபதி பர்த்டே அன்னக்கும் அவங்க நம்பர் ஒன் இருக்காங்க
சத்தியமா என் ப்ரண்ட்ஸ் லிஸ்ட்ல இருக்க தல பேன்ஸ் லா ஸ்டேட்ஸா போட்டு சாவடிக்கிறாங்க
அதுவும் அவங்க மே1 ல பண்ணிருந்தா பரவாயில்ல
ஜீன் 22 ல 1 மில்லியன் போடுறாங்க அதான் கஷ்டமா இருக்கு
#என்றும்_தலஅஜித்