Video of this train in Belgium spray painted with a message calling Israel a ‘terrorist state’ has gone viral online. Earlier this year, the Belgian government imposed sanctions and an arms embargo on Israel, before the Gaza ceasefire which Israel has violated nearly 500 times.
காஷ்மீரில் நடைபெற்ற மனித உரிமை மீறல்களை வெளிக்கொண்டு வந்த மனித உரிமை செயல்பாட்டாளரான குர்ராம் பர்வேஸ் UAPAல் கைது செய்யப்பப்பட்டு விசாரணை ஏத���ம் நடத்தப்படாமலேயே 4 ஆண்டுகள் சிறையில் கழித்துள்ளார்.
International Federation for Human Rightsன் (FIDH)
துணை பொதுச்செயலாளரான இவரை விடுதலை செய்ய சர்வதேச மனித உரிமை அமைப்புகள் அறிக்கை வெளியிட்டுள்ளன. பாஜக ஆட்சியில் மக்கள் பிரச்சினைகளுக்காக குரல் கொடுப்பவர்கள் திட்டமிட்டு சிறை வைக்கப்படுகின்றனர்.
https://t.co/nMjMio1UEY
கொட்டாவி விடும்போது அதிகமானோர் இயன்ற அளவிற்கு வாயை திறக்கின்றனர். அது பல மருத்துவ சிக்கலை ஏற்படுத்தும் என்பதை மக்கள் உணர்வதில்லை.
"உங்களில் எவரேனும் கொட்டாவி விட்டால் முடிந்த வர�� அதைக் கட்டுப்படுத்தட்டும்" என்று முஹம்மது(ஸல்) அவர்கள் கூறிய வழிகாட்டுதல் மனித சமூகத்திற்கு நன்மை பயக்க கூடியதாக உள்ளது.
https://t.co/Psfo1tO2pl
ஹோலிக்கு முந்தைய நாள் கொண்டாடப்படும் ஷிம்கா என்ற பண்டிகையை ஒட்டி, மஹாராஷ்டிராவின் ரத்னகிரி பகுதியிலுள்ள ஜாமா மஸ்ஜிதில் வன்முறையை நிகழ்த்தி பள்ளிக்குள் நுழையும் ஹிந்துத்துவ வெறியர்கள்!
கடும் சட்டங்களில் இவர்கள் கைது செய்யப்பட வேண்டும்!
https://t.co/LwJOvC9dML
ஆண்டுதோறும் இஸ்லாமியர்களால் கொண்டாடப்படும் ஈதுல் அழ்ஹா பண்டிகை, இப்ராஹீம்(அலை) அவர்களின் தியாகத்தை உள்ளத்தில் நிறுத்தி போற்றும் திருநாளாக முஸ்லிம்களால��� பார்க்கப்படுகிறது.
கேளிக்கைகளுக்கான நாளாக அல்லாமல் இலட்சக்கணக்கான ஏழைகளின் பசியை ஆற்றும் இறைச்சி உணவு அன்று பரிமாரப்படுகிறது. கால்நடை விற்பனை கோடிக்கணக்கில் புரல்வதால், நடுத்தர வர்க்க கால்நடை வியாபாரிகளுக்கும் அன்று பெரு மகிழ்ச்சியே!
#IbrahimPbuhTheRevolutionist
https://t.co/mZnJdjmWeJ
தீயோரின் சூழ்ச்சிகளுக்கு அஞ்சாமல் துணிந்து நின்று தூயோனின் சத்திய கொள்கையை துணிச்சலாய் முன் மொழிந்தவர்
-நபி இப்றாஹீம் (அலை)
#IbrahimPbuhTheRevolutionist
Prophet Ibrahim (pbuh) stood firm against oppression, even when alone. Today, as Muslims in India face suppression & violence, let’s learn from his example: remain steadfast in faith & trust Allah’s plan. Justice will prevail.
#IbrahimPbuhTheRevolutionist
https://t.co/o3mRjqYF58
#IbrahimPbuhTheRevolutionist
The building of the Kaaba with his son Isma'il (Quran 2:127) highlights Prophet Ibrahim’s devotion to establishing worship and spreading monotheism, marking him as a model for efforts to uphold faith and religious practices in society. #IbrahimPbuhTheRevolutionist
Prophet Ibrahim’s (PBUH) unwavering trust in Allah, especially when ordered to leave his wife and child in the barren desert (Quran 14:37), serves as an example of complete reliance on Allah’s plan, even when faced with immense hardship.
#IbrahimPbuhTheRevolutionist
Ibrahim's (PBUH) sacrifice: His willingness to sacrifice his beloved son, Ismail, demonstrated his ultimate submission to God's command. #IbrahimPbuhTheRevolutionist
ட்ரம்ப் என்ற வல்லரசின் அதிபர் ஓரினச் சேர்க்கைக்கு எதிராக சட்டம் கொண்டுவருவதையே பலர் விமர்சிக்கின்றனர். ஆனால், பல நூற்றாண்டுகளுக்கு முன்பே இப்ராஹீம்(அலை) காலத்தில் முதன் முதலாக இந்த ஒழுக்கக்கேடான காரியம் ஆட்டம் போட்டது. அதற்கு எதிராக லூத்(அலை) என்ற இறைத்தூதர் கடும் பிரச்சராத்தை மேற்கொண்டார்.
LGBTQ போன்ற ஒழுக்கக் கேடுகளிலிருந்து இளைய சமூகத்தை காக்க, இந்த இறைத்தூர்களின் பிரச்சாரம் இன்று தேவைப்படுகிறது!
#IbrahimPbuhTheRevolutionist
https://t.co/Pat6K7vvdU