🙏அழகான காலை வணக்கம்🙏
👍தெய்வம் 👍
ஊர் ஊராக கோவில்களுக்கு சென்று வரம் வேண்டும் மனிதா
உன்னை பெற்றவர்களை சிறிதும் மனம் கோணாமல் பார்த்து கொள் மனிதா
அன்னை தந்தை ஆசீர்வாதமிருந்தால் ஆண்டவன் அருள் கிடைப்பது திண்ணம் இதனை மனதில்வைத்து கொள் மனிதா
💘அன்புடன் மதன் மாலதி💘