@TVKVijayHQ விஜய் அண்ணா விஜய் அண்ணா உங்கள் தொண்டன் எழுதுவது தேர்தல் ஆணையத்தின் நம்பி ஒவ்வொரு தொகுதிக்கும் நீங்க போகாம இருந்தா சோ கண்டிப்பா எல்லா தொகுதிக்கும் நீங்க வரணும் மக்கள் உங்களை சந்திக்கணும் அப்படி சந்திச்சா தானே இந்த தேர்தல்ல உங்களுக்கு அதிகப்படியான வாக்கு கிடைக்கும்
@TVKVijayHQ வணக்கம் அண்ணா. கண்டிப்பா உங்களுக்காக தமிழ்நாடு முழுக்க நாங்க தமிழக வெற்றி கழகத்துக்கு ஓட்டு கேட்டுட்டு இருக்கானா கண்டிப்பா நீங்களும் எல்லா தொகுதிக்கும் வந்து விசிட் பண்ணுங்க அண்ணா நீங்க மக்களை சந்திக்க போற ஒவ்வொரு தொகுதிக்குமே உங்களுக்கான ஓட்டு அதிகப்படுத்த வாங்கண்ணா