முதல்வர் ஸ்டாலின் எனது நண்பர் என்று நயினார் நாகேந்திரன் சும்மா ஒன்றும் சொல்லவில்லை. அவருடைய மகன் நயினார் பாலாஜி ���ெய்த மோசடி மீது FIR கூட பதிவு செய்ய அனுமதிக்காத முதல்வர் அவருக்கு நெருங்கிய நண்பராக தானே இருக்க வேண்டும்.
100 கோடி மதிப்புள்ள நிலத்தை ஆட்டையை போட என்ன செய்தார் நயினார் பாலாஜி? அறப்போர் இதை கண்டுபிடித்து புகார் அளித்தது எப்படி? வீடியோ பாருங்க.
நெல்லை மாநகராட்சியில் மாநகராட்சி சார்பில் விநியோகிக்கப்படும் குடிநீர் மிகவும் மோசமான நிலையில் உள்ளது, இதை பாராட்டும் விதமாக நெல்லை மாநகராட்சி ஆ��ையாளர் மற்றும் நெல்லை மாநகராட்சி மேயர் இருவரையும் சந்தித்து மக்களாட்சி இயக்கம் சார்பில் 25.11.2025 பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.
தமிழகத்தின் முன்னணி அரசியல் விமர்சகர் பொன்ராஜ் திமுக வின் எல்லா அமைச்சர்களும் ஊழல் அமைச்சர்கள் என்று பகிரங்கமாக அறிவிப்பு செய்கிறார் ..
மாண்புமிகு. தமிழக முதல்வர் என்ன பதில் சொல்ல போகிறார் @annamalai_k@CMOTamilnadu https://t.co/o7kWZfUEHg
@nsitharaman and @mkstalin
Research study and measures needed to be undertaken to mitigate the impact of #US#TrumpTariffs 50% on Imports. How it affects export revenue, job loss and what possible steps need to be taken to face this challenges. Submitted for ur consideration.
ஊழலை இரும்புக்கரம் கொண்டு ஒழிப்பேன் என பேசிவிட்டு தற்போது கிறிஸ்டி குமாரசாமி யின் ஊழல் குறித்து அனைத்து ஆதாரங்கள் இருந்தும் வழக்கு பதிவு செய்யாமல் பொதுமக்களுக்கான நீதி கேட்டு போராடும் அறப்போர் இயக்க நிர்வாகிகளை கைது செய்துள்ள தமிழக அரசுக்கு வன்மையான கண்டனங்கள்..
@CMOTamilnadu
49வயது தந்தை..திடீரென பக்கவாதம்..
Scanல மூளைதண்டு ரத்தநாளத்தில வெடிக்கும் நிலையில கட்டி!
சில உயர் தனியாரில மட்டுமே சிகிச்சை ��ாத்தியம்!
பல லட்சம் செலவாகும்!
#TNGovt நம்பி..நம் மருத்துவமனைக்கு கூட்டிவந்த கல்லூரி பயிலும் ஒரே மகன்!
சிறு துளை மூலம் கட்டி காணாமல் செய்த மருத்துவ குழு!
Why @ikamalhaasan ask apology for making an inclusive statement on dravidian language family as one language gave birth to many languages. It is highly objectionable to demand apology.
Can they demand apology from home minister @AmitShah who said sanskrit is the mother of all?