*2026 சட்டமன்ற பொதுத்தேர்தல் முன்னிட்டு தேர்தல் முன்னேற்பாடுகள்,வேட்புமனு தாக்கல் நடைமுறைகள், தேர்தல் நன்னடத்தை விதிகள் குறித்து அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரமுகர்களுடன் ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது*
இயற்கையின் பேராற்றலாக, வலிமையின் சின்னமாக, அன்பின் மொழியாக, வாழ்வின் ஒளியாக, என் வாழ்வில் நீக்கமற நிறைந்திருக்கும் தாயாக , தமக்கையாக, வாழ்க்கை துணையாக , மகளாக வீற்றிருக்கும் எம் சொந்தங்கள் உங்கள் கனவுகள் நனவாக, உங்கள் வாழ்க்கைசிறக்க அனைவருக்கும் மகளிர்தின வாழ்த்துக்கள்! 💪
*எது அரசியல் மாபெரும் பொதுக்கூட்டம்*
தலைமை:
செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
நாள்: மாசி 20 | 04-03-2026 மாலை 04 மணியளவில்
இடம்: சின்னமலை (வேளச்சேரி சாலை, A2B அருகில்
சென்னை
சைதாப்பேட்டை
*இன்று மாலை பவானி சட்டமன்ற தொகுதி பவானி நகரத்தில் பொதுவுடைமை போராளி ஐயா நல்லகண்ணு அவர்களுக்கு அஞ்சலி அமைதி ஊர்வலம் நடைபெற்றது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அழைப்பை ஏற்று அனைத்து கட்சிகளுடன், நாம் தமிழர் கட்சியின் சார்பாக ஐயாவின் அமைதி ஊர்வலத்தில் கலந்துக் கொண்டோம்.*