நாட்டில் எங்கெல்லாம் போராட்டங்கள் நடைபெறுகின்றனவோ, அங்கெல்லாம் தங்களது கொடியை முன்னிறுத்தி மக்களின் கவனத்தை வேறுபடுத்துவதும், தேச விரோத சக்திகளுக்கு இடமளிப்பதுமாக கம்யூனிஸ்ட் கட்சிகள் செயல்பட்டு வருகின்றன.
நேற்று புது டெல்லியில் நடந்த கரப்பான் போராட்டத்தில் பங்கேற்ற மார்க்சிஸ்ட் தலைவர் எம். ஏ. பேபி, அதனைத் தொடர்ந்து சீனத் தூதரகத்திற்குச் சென்றுள்ளார்.
உள்நாட்டில் ஒரு போராட்டத்தில் கலந்துகொண்டுவிட்டு, நாட்டின் நலனுக்கு எதிராகச் செயல்படும் அயல்நாட்டின் தூதரகத்திற்குச் செல்வது, தேசப் பாதுகாப்பின் அடிப்படையில் கவலையளிக்கும் செயலாகும்.
சொந்த நாட்டில் வாழ்ந்துகொண்டு வெளிநாட்டுக்கு ஆதரவான போக்கைக் கடைப்பிடிக்கும் இத்தகைய அரசியலைத் தவிர்க்க வேண்டும். தேர்தல் ஆணையம் கம்யூனிஸ்ட் கட்சிகளின் செயல்பாடுகளைப் பரிசீலித்து, அவற்றின் அங்கீகாரத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
@cpimspeak@tncpim@MABABYCPIM@AmitShah@ECISVEEP@BJP4India
தென்காசி கோயில் நிலத்தில் 10 டன் கேரள விஷக் கழிவுகள்!
தண்ணீர் கேட்டால் காவிரியைத் தடுக்கும் கர்நாடகா காங்கிரஸ்! ஆனால் தமிழகத்தை குப்பைத் தொட்டியாக்கி விஷத்தைக் கொட்டும் கேரளா காங்கிரஸ்! இதுதான் தமிழகத்திற்கு காங்கிரஸ் கூட்டணியின் சாதனை.
காங்கிரஸ் கூட்டணிக்காக தமிழகத்தின் உரிமைகளை கூறுபோட்டு விற்கிறாரா முதல்வர் திரு.விஜய் ? தமிழகத்தை வஞ்சிக்கும் காங்கிரஸோடு கைகோர்த்துள்ள திரு.விஜய் அவர்களுக்கு மக்களின் நலனை விட அரசியல் சுயநலமே பெரிதாக இருக்கிறது.
தமிழகத்தை வஞ்சிக்கும் காங்கிரஸ்! வேடிக்கை பார்க்கும் தவெக!
#TVKFails
**இந்தியாவை விட ....அரசியல் ஒருபோதும் பெரிது அல்ல**
கரப்பான் பூச்சி ஜனதா பார்ட்டி என்கின்ற *தேசவிரோதிகளின் கலவை* *வெளிநாட்டு சக்திகளினுடைய முகமூடி* டெல்லியில் ஒரு போராட்டத்தை துவக்கி மோடி அரசை கவிழ்க்க முயற்சிக்கிறது
*அவர்கள் செய்யும் வன்முறை, பொதுச் சொத்துக்கள் சேதப்படுத்தப்படுதல், அல்லது மக்கள் சொத்துக்கள் தாக்குதலுக்கு உள்ளாகும் சம்பவங்கள் பற்றி எல்லா அரசியல் கட்சிகளும் மௌனம் காப்பது ஏன்**
ரயில்கள் தாக்கப்படும்போது.
அரசுப் பேருந்துகள் சேதப்படுத்தப்படும்போது...
பொதுக் கட்டமைப்புகள் அழிக்கப்படும்போது...
நாடாளுமன்றத்தின் செயல்பாடுகள் மீண்டும் மீண்டும் முடக்கப்படும்போது
ஒவ்வொரு இந்தியரும் கேட்க வேண்டிய கேள்வி ஒன்றுதான்.
இதனால் உண்மையில் பயனடைவது யார்?
நிச்சயமாக சாதாரண மக்கள் அல்ல.
நிச்சயமாக இந்தியாவின் ஜனநாயகம் அல்ல.
நிச்சயமாக நாட்டின் வளர்ச்சி அல்ல.
எதிர்க்கட்சி ஜனநாயகத்தின் உயிர்நாடி.
ஆனால், முடக்குவாத அரசியல் ஜனநாயகம் அல்ல.
கருத்து வேறுபாடு ஜனநாயகத்தை வலுப்படுத்தும்.
வன்முறை ஜனநாயகத்தை பலவீனப்படுத்தும்.
இன்று இந்தியா பொருளாதார சீர்திருத்தங்கள், உள்கட்டமைப்பு மேம்பாடு, தொழில்நுட்ப முன்னேற்றம், உற்பத்தித் துறை வளர்ச்சி, தேசிய பாதுகாப்பு மற்றும் உலகளாவிய தலைமைத்துவத்தை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கிறது.
இத்தகைய முக்கியமான காலகட்டத்தில், நாட்டின் வளர்ச்சியிலிருந்து மக்களின் கவனத்தை திசைதிருப்பும் எந்த முயற்சியும் பொதுமக்களின் ஆய்வுக்கும் ஜனநாயக விவாதத்திற்கும் உட்படுத்தப்பட வேண்டும்.
அரசியல் போட்டி தற்காலிகமானது.
இந்தியா நிரந்தரமானது.
அரசுகள் மாறலாம்.
அரசியல் கட்சிகள் எழலாம்; வீழலாம்.
ஆனால், அரசியலை விட நாடு எப்போதும் மேலாக இருக்க வேண்டும்.
"நாடு முதலில்" என்பது வெறும் அரசியல் கோஷம் அல்ல.
அது ஒவ்வொரு அரசியல் கட்சியும், ஒவ்வொரு பொதுநிறுவனமும், ஒவ்வொரு ஊடக நிறுவனமும், ஒவ்வொரு இந்திய குடிமகனும் கடைப்பிடிக்க வேண்டிய தேசியக் கடமையாகும்.
தனிப்பட்ட அரசியல் லாபம், இந்தியாவின் தேசிய நலனை ஒருபோதும் மிஞ்சக் கூடாது.
இந்தியாவுக்கு தேவை..
அழிவு அல்ல — ஆக்கப்பூர்வமான விவாதம்
முடக்கம் அல்ல — சட்டமியற்றும் செயல்பாடு.
முடிவில்லா அரசியல் மோதல் அல்ல — வளர்ச்சியும் முன்னேற்றமும்.
கரப்பான் பூச்சி ஜனதா கட்சி நேபாளத்தை இங்கு கொண்டு வர முயற்சிக்கிறார்கள்
அண்ணா ஹசாரே மாதிரி உண்ணாவிரதம் இருந்தால்
கெஜ்ரிவாலை உருவாக்கி விடலாம்
என நினைக்கிறார்கள்
பாவம்
பக்தர்களின் இறைநம்பிக்கையை மதிக்காமல்
பணம் கொடுக்கும் வாடிக்கையாளர்களாக பார்க்கும்
இந்து சமய அறநிலையத்துறையின்
போக்கை மாற்றிட இந்துக்களே அணி திரள்வோம்!!!
அரசே! ஆலய தரிசன கட்டணத்தை ரத்து செய்..
இந்துமுன்னணி நடத்தும் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்.. (ஜூலை - 26)
அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும்
#JulyProtest #July26 #HRCE #TNGovt #ஆர்ப்பாட்டம் #HinduMunnani
இஸ்லாமிய மத அடிப்படைவாத பயங்கரவாதிகளால் 13 ஆண்டுகளுக்கு முன், தமிழக பாஜக பொதுச்செயலாளராக செயல்பட்டுக்கொண்டிருந்த எனதருமை நண்பர் ஆடிட்டர் ரமேஷ் அவர்கள் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட நாள் இன்று.
நண்பர் ரமேஷ் அவர்கள் மறைந்தாலும் அவரின் நினைவுகள் நம்மை விட்டு நீங்கவில்லை. படுகொலை செய்த போலீஸ் ஃபக்ருதீன், பிலால் மாலிக், பண்ணா இஸ்மாயில், அபு பக்கர் சித்திக் போன்ற பயங்கரவாதிகள் இன்னும் தண்டிக்கப்படவில்லை என்பது வருந்தத்தக்கது. மேலும், மத அடிப்படைவாதத்தை கண்டிக்கும் திராணியற்ற தமிழக அரசியல்வாதிகள் சிலர், நீண்ட நாட்களாக சிறையில் இருக்கும் முஸ்லிம் கைதிகளை விடுவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுவது வெட்கக்கேடானது. இது போன்ற மத அடிப்படைவாத பயங்கரவாதிகளை விடுவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுப்பவர்களை கூட நீதிமன்றங்கள் குற்றவாளிகளாக கருதி தண்டிக்க வேண்டும்.
நாராயணன் திருப்பதி.
தலைமை செய்தி தொடர்பாளர்,
பாரதிய ஜனதா கட்சி.
"200 யூனிட் மின்சாரம் இலவசம்" என்ற விளம்பரம் எல்லாம் அப்புறம் இருக்கட்டும், முதலில் கரண்ட் பில்லை சரியான கணக்குப்படி கொடுக்க நடவடிக்கை எடுங்கள் முதல்வர் திரு. @TVKVijayHQ அவர்களே!
ஐந்து வருட திமுக ஆட்சியில் எத்தனை கைதுகள்! எத்தனை அராஜகங்கள்! எத்தனை ஜனநாயக படுகொலைகள்! எத்தனை பாஜக தொண்டர்களை, சமூக ஆர்வலர்களை கொடுமைப்படுத்தி புளகாங்கிதம் அடைந்தார்கள்!
அப்போதெல்லாம் திமிராக இருந்த திமுகவினர், இப்போது கேவலமாக பேசிய ஒரு திமுக சட்டமன்ற உறுப்பினரை கைது செய்ததற்கு இந்த பொங்கு பொங்குகிறார்களே!!
முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்!
அனுபவிக்கட்டும்!
நெறியற்ற ஆட்சியாளரால்
நெருக்கடியில் தவிக்குது ஆலய சொத்துக்கள்!
உணர்வுள்ள இந்துக்கள்,
கோயிலுக்குக் கொடுத்த சொத்துக்கள்
கொள்ளை போகுது! கொள்ளை போகுது!
அறநிலையத்துறையின் தரிசனக் கட்டணங்களை ரத்து செய்ய அணி திரளுவோம்..
ஜூலை - 26
மாநிலம் தழுவிய மாபெரும் ஆர்ப்பாட்டம்..
மாவட்ட தலைநகரங்களில்..
இந்து முன்னணி - தமிழ்நாடு.
#JulyProtest #July26 #HRCE #TNGovt #ஆர்ப்பாட்டம் #HinduMunnani
காசைக் கண்டால் ஆசை கொள்ளும்
கயவர் கையில் கோவில் சொத்தா?
அறநிலையத்துறையின் தரிசனக் கட்டணங்களை ரத்து செய்ய அணி திரளுவோம்..
ஜூலை - 26
மாநிலம் தழுவிய மாபெரும் ஆர்ப்பாட்டம்..
மாவட்ட தலைநகரங்களில்..
இந்து முன்னணி - தமிழ்நாடு.
#JulyProtest#July26#HRCE#TNGovt#ஆர்ப்பாட்டம் #HinduMunnani
Dr.VK John's Birth Anniversary. Jana Sangh's 1st President of Madras Province when it was started on 03.10.1958.
Press questioned him "How can you, a Christian, accept to be the office-bearer of a communal party?"
He answered "I know Dr. S.P. Mookerjee very well. He cannot be the president of a communal party!"
Dr.VK.John was a Member of Legislative Council & served as the Deputy Leader of the Opposition in the Council. He was a classmate of Dr.S.P.Mookerjee.
Today on 133rd Birth Anniversary of Dr.VK.John, we remember and respect him.
தமிழக பாரதிய ஜனதா கட்சியின் முதல் தலைவர் ஒரு கிறுஸ்தவர் என்பது உங்களுக்கு தெரியுமா?
ஆம். பாரதிய ஜனதா கட்சியின் ஸ்தாபன கட்சி ஜன சங்கத்தின் சென்னை மாகாணத்தின் முதல் தலைவராக Dr.VK ஜான் 03.10.1958 அன்று நியமிக்கப்பட்டார். Dr.VK ஜான், ஜன சங்கத்தின் நிறுவனரான சியாமா பிரசாத் முகர்ஜி அவர்களின் வகுப்பு தோழர் என்பது குறிப்பிடத்தக்கது. ஜான் அவர்கள் தலைவராக நியமிக்கப்பட்டவுடன் அவரிடம் ஒரு பத்திரிக்கையாளர் “ஒரு கிறுஸ்தவரான நீங்கள் எப்படி ஹிந்து அடிப்படைவாத கட்சியின் தலைவராக இருக்க ஒப்புக்கொண்டீர்கள்?” என கேட்டார். அதற்கு ஜான் அவர்கள் அளித்த பதில் “எனக்கு சியாமா பிரசாத் முகர்ஜி அவர்களை நன்கு தெரியும், நிச்சயம் அவர் ஒரு அடிப்படைவாத கட்சியின் தலைவராக இருக்க வாய்ப்பே இல்லை” என பதிலளித்தார்.
சென்னை மாகாணத்தின் சட்ட மேலவை உறுப்பினராகவும், எதிர்கட்சி துணைத்தலைவராகவும் பதவி வகித்த Dr.VK ஜான் அவர்களின் 133-வது பிறந்த தினம் இன்று. அவரது சேவையை போற்றி, நினைவு கூர்கிறோம்.
கடவுள் இல்லை என்பார் கையில்
கடவுள் சொத்து!
முறையற்ற மனிதர்கள் வசம் சிக்கி
முழுவதும் அழியுதே ஆலய சொத்துக்கள்!
பக்தியை வருமானமாக்கும், அறநிலையத்துறையின் தரிசனக் கட்டணங்களை ரத்து செய்ய அணி திரளுவோம்..
ஜூலை - 26
மாநிலம் தழுவிய மாபெரும் ஆர்ப்பாட்டம்..
மாவட்ட தலைநகரங்களில்..
இந்து முன்னணி - தமிழ்நாடு.
#JulyProtest #July26 #HRCE #TNGovt #ஆர்ப்பாட்டம் #HinduMunnani
தமிழகத்திற்கு அதிகம் நிதி உதவி கொடுப்பது யார்?
மோடி அரசு... தமிழ்நாட்டை புறக்கணிக்கிறதா?
இல்லை... முன்னுரிமை
அளிக்கிறதா?
அரசியலில் விமர்சனங்கள் இருக்கலாம்.
கருத்து வேறுபாடுகளும் இருக்கலாம்.
ஆனால் **மத்திய அரசின் முதலீட்டு தரவுகள்** ஒரு வேறு கதையைச் சொல்கின்றன.
தமிழகத்திற்கு தொடர்ந்து அதிகரிக்கும் மத்திய முதலீடுகள்
✅ கடந்த பத்து ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது **தமிழ்நாட்டிற்கான உள்கட்டமைப்பு நிதி மூன்று மடங்காக உயர்ந்துள்ளது** என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
தமிழகத்திற்கு மத்திய அரசின் முக்கிய திட்டங்கள்
🚄 **₹7,611 கோடி ரயில்வே ஒதுக்கீடு (2026–27)**
🚉 **அம்ரித் பாரத் திட்டத்தில் பல ரயில் நிலையங்கள் நவீனமயமாக்கம்**
🚅 **பெங்களூரு–சென்னை அதிவேக ரயில் வழித்தடத்திற்கு முன்னுரிமை**
🚅 **சென்னை–ஹைதராபாத் அதிவேக ரயில் திட்டம்**
🏭 **Rare Earth Corridor** மூலம் தமிழ்நாட்டை உயர்தர உற்பத்தி மற்றும் தொழில்நுட்ப மையமாக மாற்றும் திட்டம்.
இன்றைய உதாரணம்
**சென்னை பார்க் ரயில் நிலையம்**
₹14.79 கோடி செலவில் நவீன வசதிகளுடன் மேம்படுத்தப்பட்டு பிரதமர் மோடியால் நாட்டிற்கு அர்ப்பணிக்கப்படுகிறது.
இது ஒரு நிலையம் மட்டுமல்ல...
தமிழ்நாட்டின் ரயில்வே உள்கட்டமைப்பை மாற்றும் தொடர்ச்சியான முதலீட்டின் ஒரு பகுதியாகும்.
முக்கிய அரசியல் கேள்வி
தமிழகத்திற்கு மத்திய அரசு முதலீடு செய்கிறதா?
**தரவுகள் சொல்வது: ஆம்.**
தமிழகத்தை வளர்ச்சியின் முக்கிய மாநிலமாகக் கொண்டு சாலை, ரயில், துறைமுகம், தொழில், அதிவேக ரயில், உற்பத்தி மையங்கள் போன்ற துறைகளில் மத்திய அரசு தொடர்ந்து முதலீடுகளை அறிவித்து வருகிறது.
தமிழகத்திற்கு அதிகம் கொடுப்பது மோடி அரசா?
விமர்சனங்களைத் தாண்டி... தமிழ்நாட்டில் மத்திய அரசின் வளர்ச்சி தடம்!
தமிழகத்திற்கு டிரில்லியன் ரூபாய் வளர்ச்சி பாதை... மத்திய அரசின் அடுத்த கட்ட முதலீடுகள்!
அரசியல் வேறு... வளர்ச்சி வேறு! தமிழ்நாட்டில் மத்திய அரசின் பெரிய முதலீட்டு பயணம்.