Tamil Translation @Russetlane
முஸ்லிம்ங்கள ஒரு வழி பண்ணிட்டோம் ன்னு சந்தோஷப்பட்டுக்கறாங்க. என்ன பண்ணிட்டீங்க, முஸ்லிம் வேலை பாத்துட்டு வாழ்ந்துட்டு தான் இருக்கான். சைக்கிள் பஞ்சர் சரிபண்ணனுமா, காய்கறி பழம் வாங்கணுமா, வண்டிய சரிபண்ணனுமா எல்லா இடத்துலயும் முஸ்லிம் வேல பாக்குறான், 1,2 ஆயிரம் ரூபா சம்பாதிச்சு குடுக்குறான் வீட்டுக்கு. உன் மகன் என்ன பண்றான்? ஜெய்ஶ்ரீராம் கோஷம் போட்டுட்டு தெருல யார வெட்டலாம் கொல்லலாம் ன்னு திரியுறான். ஏன்னா உன் மகன் வேலை வேணும் ங்கறதுக்கு போராடல. இந்த அரசியல்வாதிகள், பெரிய பெரிய அதிகாரிகளோட பசங்க ஏன் ஜெய்ஶ்ரீராம் ன்னு கோஷம்போட வரமாட்றாங்க? ஏன் அவங்களுக்கு இந்துதர்மத்த காப்பாத்துறதுல அக்கறை இல்லயா? உன் மகன்தான் போகணுமா? வரணும்ல அவங்களும்?
அப்ப மோடி அரசு இந்துத்வாவுக்காக தான் யூனிஃபார்ம் சிவில் கோட் கொண்டு வருதா? அதுனால பெரும் பாதிப்பு இந்துக்களுக்கு தான்
முஸ்லிம்கள ஒரு வழி பண்ணிட்டோம்ன்னு சொல்றீங்களே, கேஸ் சிலிண்டர் என்ன முஸ்லிம்க்கு 1200 ரூபாய்க்கும், உங்களுக்கு 400 ரூபாய்க்கும் கிடைக்குதா? அரிசி அவனுக்கு அதிக விலைக்கும் உங்களுக்கு குறைஞ்ச விலைக்கும் விக்குறாங்களா? இல்ல போட்டுக்கற துணிமணி, வீட்டுமனைன்னு எல்லாமே இந்துக்களுக்கு குறைஞ்ச விலைல குடுக்குதா அரசு? உங்களுக்கு என்ன பெருசா குடுத்துருக்கு அரசாங்கம்? சொல்லுங்க! அவங்க 18% இருக்காங்க நீங்கலாம் 80% இருக்கீங்க, உங்களுக்கு பெட்ரோல் கம்மி விலைக்கு குடுக்குதா அரசு?ஜெய்ஶ்ரீராம், ஜெய் பஜ்ரங்கபலி, ஜெய்மோடின்னு கோஷம்போட்டா எதாவது தள்ளுபடி குடுக்குறாங்களா உங்களுக்கு? அப்புறம் ஏன் அவங்களுக்கு அடிமையா இருக்கணும்? மோடி எல்லா பப்ளிக் இண்டஸ்ட்ரிய ப்ரைவேட்க்கு வித்துட்டாப்ல. ஏன்? நாட்ல இட ஒதுக்கீட்ட ஒழிக்கிறதுக்கு இப்டி ஒரு வழிய கண்டுபிடிச்சிருக்காப்ல, அதான் வித்துட்டாங்க. உங்களையெல்லாம் முஸ்லிம்க்கு எதிரா தூண்டி விடறாங்க. நாட்ல 1,2 % ன்னு சீக்கியர்கள் , பௌத்தர்கள், ஜெய்ன், கிறித்தவர்கள்ன்னு இருக்காங்க. அவங்க எப்பவுமே எங்களுக்கு ஆபத்துன்னு சொலறதே இல்ல. ஆனா 80% இருக்குற உங்கள தினம் இந்துக்கு ஆபத்துன்னு சொல்ல வச்சிடுறானுங்க. ஆபத்து இந்துவுக்கோ,முஸ்லிம்க்கோ, கிறித்தவர்களுக்கோ, சீக்கியர்களுக்கோ இல்ல, அவங்க போட்ட கண்ணாடிய கழட்டி பாரு, இங்க ஆபத்து வேற யாருக்கும் இல்ல, பிஜேபி காரனுங்களுக்குத் தான்.
@Lollubee Photo Haram illa.. Atha enga entha thavaikaga use panrokirathu tha mukkiyam.. Festival, function nu poi money a veen virayam panni photo edukurathu tha Haram... Thevaiku useful a ippadi edukurathu LA Haram illa.. Please first islam enna solluthunu therunju pesunga PA....
@Lollubee @karmughil_lk Yaaru sonna Quran Padika kudathu nu.. Hadeesh iruka.. Loosu mathiri pesathenga..Tholakudathu Kira illa tholugai ku avangaluku rest mattu tha kuduthu iruku.. Athu a number science related a yosucha theriyum athaiyum ayarivathu illa Kettu therunjukirathu illaa. Ethonu sollurathu
Dedicated To All Who Said #BiggBossTamil Is Just a Game Show!!
@ikamalhaasan sir Sonnarey Idhu Verum Show All Namma Lifeuu Nu !!
Ippo Sollunga Konjam Idhu Just Game show Va Illa Society oda Life aa!!
Ippo Puriyudhaaa Naanga En Kova PadaromNu !!
#BiggBossTamil6