🌊 உலகின் மிகப்பெரிய அலைகளுக்குப் பெயர் போன இடம் போர்ச்சுகலின் நசரே. ஒரு ராட்சத மலை சரிந்து விழுவதைப் போல இருக்கும் இந்தக் காட்சி பிரமிக்க வைக்கிறது! 🇵🇹
டேய் @SaiAbhyankkar ஒரு படத்துக்கு எவ்ளோ டா சம்பளம் வாங்குற,சொல்லு டா அத நான் உனக்கு பிச்சை எடுத்தாச்சு தந்துடுறேன் டா இசை ய விட்ரு டா.
இளையராஜா,புயல்,யுவன்,வித்யாசாகர், ஹாரிஸ் ஜெயராஜ் பாட்ட கேட்டு வளர்ந்தவன் டா நானு😭..
நிம்மதியா வாழணும்னா மௌனம் தான் பெரிய ஆயுதம்! 🤫🔥
சிலருக்கு பதில் சொல்லாதீங்க.
சிலரை கண்டுகொள்ளாதீங்க.
சிலரிடம் பேசவே செய்யாதீங்க.
உங்களோட அமைதியை விட வேற எதுவுமே முக்கியம் கிடையாது. 💯
They'll miss you someday..
They'll miss your calls..
Your texts..
They'll miss the way you cared for them..
How you made them feel so loved..
They'll miss your hands touching their face..
And your arms around their waist..
They'll miss you someday..
While looking for parts of you in other people..
And fail to replace you..
That's how karma works..
I look forward to the day when we'll share sunrises and sunsets together. I dream of our future, when we'll cherish every moment together, every laugh, every tear. I want to cherish every second with you, and love you more each day. Forever and always, my heart belongs to you.
Trust me.
I will never leave you even if you
give me hundred reasons to give up believe me,
in that case, I will find one reason to stay
because you are my choice not an option.