@Rayppan_Trolls_ Yethu intha kgf ,kaithi, santhuramuhi, 7arivu,veeram, thunivu,film clash vittu thonthu ponatha da 😂 list innam iruku neega wagina morattu adi type panna neram illa che pa 😎
வேற எந்த மாநிலத்து சினிமா pre release event லயும் நடக்காத காமடிகள் கோலிவுட்லதான் நடக்கும்.
இவங்களுக்கு எதிரா யாரோ சதி செய்றாங்கன்னு சொல்லுவாங்க. ஆனா யாருன்னு சொல்ல மாட்டாங்க.
அன்பை பரப்புங்க, ignore negativity, சாப்பாட்டுக்கு கஷ்டப்பட்டேன்னு தத்துவமும், அனுதாபமும் கனமழையா கொட்டும்.
படம் சம்மந்தமா பேச பல விஷயங்கள் இருக்கும். அதை விட.. இதைத்தான் ஹெவியா உருட்டுவாங்க.
Kollywood pre release events - Cringe Ultra Pro MAXXX.