@Chandramohan209@AcuranTivi நீங்கள் எங்கிருந்தபோதிலும் உங்களை மரணம் அடைந்தே தீரும்; நீங்கள் மிகவும் உறுதியாகக் கட்டப்பட்ட கோட்டைகளில் இருந்த போதிலும் சரியே!
(அல்குர்ஆன் : 4:78)
ஜக்கியின் மகள் ராதை
ஜக்கியின் பெண் பிள்ளை வெளிநாட்டில் படிப்பு.
ஜீன்ஸ் பேன்ட்
ஈசா வில் உள்ள பெண்களை மொட்டை அடிச்சு வெள்ளை நிற சேலை
ஏதோ பழைய காலத்தில் கணவரை இழந்த பெண்களை போல..
நாட்டின் ஏழ்மைக்கு எதிர்க்கட்சிகளின் சுயநலமே காரணம் - மோடி
~ 2014ல நான் பிரதமர் ஆனா ஏழ்மையை ஒழிப்பேன்னு வாக்குறுதி தந்து இன்னைக்கு 80 கோடி மக்களை ஒருவேளை சோற்றுக்கு வழியில்லாதவர்கள் ஆக்குனதும் இல்லாம உன் நிர்வாக தோல்வியை எதிர்க்கட்சிகள் மேல எழுத பாக்குறியே என்ன ஜென்மம்யா நீ..🤧
உத்திர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் நடிகை கங்கனா வின் தீவிர ரசிகர். கங்கானாவின் புதிய படமான தேஜஸ் படு தோல்வி அடைந்து விட்டதால் அது தேச விரோதிகளின் சதி என்றும் தன்னுடைய படம் நன்றாக ஓடுவதற்கு அவர் உதவி செய்யவேண்டும் என்று அவரிடம் கங்கனா வேண்டுகோள் விடுத்தார்
கழிவு நீர் கால்வாயில் போடப்பட்ட குப்பைகளை தூய்மைப் பணியாளர்கள் வாரி வெளியே சாலையில் போட்டிருக்கிறார்கள். அங்கே குப்பை வண்டி வரும்போது இவைகள் சுத்தம் செய்யப்படும். சாலைகளில் மழை நீர் தேங்குவதற்கு காரணம் குப்பைகள் இதுபோல் கழிவுநீர் கால்வாயில் போடப்படுதே !
@Kavi4777777 எனக்கெல்லாம் இருக்கிற பிரச்சனைக்கு நொடிக்கு ஒரு முறை தற்கொலை செய்து கொள்ள வேண்டும் ஆனால் இது வரை எனக்கு அந்த சிந்தனையே வந்தது கிடையாது வாழ்க்கையே ஒரு சவால்கள் நிறைந்தது தான்
A2B ஓனர் எந்த மதம்?
இந்து.
அவரை தொழில் பண்ண வாய்ப்பு கொடுக்காம தடுத்தானே, அவன் எந்த மதம்?
இந்து.
இப்ப அவரு கடைக்கு போகக்கூடாதுன்னு கூப்பாடு போட்டு உருளுறானே அவன் எந்த மதம்?
இந்து.
என்னாங்கடா குழப்புறீங்க?
சார், அவா இந்துவா இருந்தாலும் வேற ஜாதி, நாங்க வேற ஜாதி.
அப்ப இந்துக்களாய் ஒன்றிணைவோம்ன்னு அடிக்கடி பெனாத்துறியே, அது?
அது அடிதடி போடுறதுக்கும், அடுத்தவன் குடியை கெடுக்குறதுக்கும் மட்டும்தான்.
அதுக்கப்புறம்?
அதுக்கப்புறம் அவா அவாத்தான், நம்மவா நம்மவாத்தான்.
கேட்டுச்சா?
யாராண்ட கேக்குறேள்?
சூத்திர சங்கிகளாண்ட ஓய்...
-நீதியின் பக்கம்
இஸ்ரேலிய ஏவுகணை தாக்குதலால் உயிரிழந்த தனது விளையாட்டு தோழனை ஆரத்தழுவி முத்தமிட்டு வழியனுப்பும் வாயில்லா ஜீவன்!
இந்த வாயில்லா ஜீவனின் கருணை கூட இல்லாத இரக்கமற்ற உலகத்தில் நாம் வாழ்கிறோம்!