ஏரோ ஸ்பேஸ் shifted to ஆந்திரா
ராய்ல் என்ஃபீல்ட் shifted to ஆந்திரா
Mazagon Dock shifted to ஆந்திரா
என ஆந்திரா மாநிலத்திற்காக அயராது உழைக்கும் தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் திருமிகு. @Keerthana4VNR அவர்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் 😡
நல்ல மாற்றம் இல்ல @TVKVijayHQ சார் 🤔
அன்று கரூரில் தொடங்கி திருச்சி வழியாக ஓடிய ஓட்டம் இன்று சென்னையிலும் தொடர்கிறது.🤷♂️🤦♂️
CM UNCLE இப்போ பேசுங்க...?
எங்க ஓடுறிங்க ஒலியுரிங்க?
இப்ப நீங்க CM னு யாராவது சொல்லுங்கப்பா ஏ....
#ஓடுகாலி_விஜய்
தனக்கு ஒதுக்கப்பட்ட துறை எதுன்னு கூட தெரியாத ஒரு அமைச்சர்..
செய்தியாளர்கள் நீங்க அந்த துறை இல்ல இந்த துறைன்னு சொல்லி புரிய வைக்க வேண்டிய நிலை.
அருமையான மாற்றம் டா.. 😂😂
அரசு பள்ளி கோடை விடுமுறை என்பதால். தவெக கட்சி பிரமுகர்கள் அதை சீட்டாட்ட கிளப்பாகா மாற்றி இருக்கிறார்கள்..
என்ன CM சார் இதான் உங்க மாற்றமா??
#மானங்கெட்ட_மாற்றம்