பணம் இல்லை என்றால் பாசம் இல்லை...
வேலை இல்லை என்றால் மரியாதை இல்லை...
சொத்து இல்லை என்றால் சொந்த பந்தம் இல்லை..
வசதியாக இல்லை என்றால் உன்னை நலம் விசாரிக்க கூட எவருமில்லை....
தேசிய
விவசாயிகள்
தினம்
குழந்தையின்
பசி போக்க உணவூட்டும்
அன்னை தெய்வம்
என்றால்,
நம் பசி போக்க உழவூட்டும் விவசாயியும் . தெய்வம் தான்.!!!
தேசிய விவசாயிகள் தின
வாழ்த்துகளுடன்
எனது முப்பாட்டனும்;
பாட்டனும்;
பூட்டனும்.
விவசாயி தான் .
முதல்வன்.
முத்து.
நாட்டாமை குடும்பம்
அகிம்சை, சத்தியம், எளிமை, ஒற்றுமை மற்றும் மனிதநேயக் கொள்கைகளுடன் வன்முறையற்ற வழியில் மக்களின் உரிமைகளுக்காகப் போராடிய தேசத் தந்தை மகாத்மா காந்தியடிகளின் வாழ்க்கையும், தியாகமும் நம் அனைவருக்கும் என்றும் வழிகாட்டியாகத் திகழ்கின்றன.
M.V.முத்துகணேஷ் ..
மாலை பகுதி நேர கல்வியகம்...
எளிமை, நேர்மை. தன்னலமற்ற பொதுவாழ்வு, மக்கள் நலன் அதிகாரத்தை தனிப்பட்ட பெருமைக்காக அல்லாமல், மக்களின் முன்னேற்றத்திற்கான கருவியாகக் கருதி அரும்பணியாற்றிய
🌹 கு.காமராஜர்🌹
அவர்களின்
51_ஆண்டு நினைவுநாளில்,
அவரது புகழையும் மக்கள் சேவையையும் போற்றிப்
பணிவுடன் நினைவுகூறுவோம்.
எமது மாலை பகுதி நேர கல்வியகத்தில் பயிலும் மாணவர்களுக்கு இரவு வழங்கும் சிற்றுண்டி....
பிறருக்கு உதவும்
வாய்ப்பு கிடைத்தால் பலனை
எதிர்பார்க்காதீர்கள்,
அதை கடவுள் கொடுத்த
வாய்ப்பாக நினையுங்கள்..!!
சுப்ரமணிய பாரதியார் அவர்கள்
தன் எழுத்தாலும், கவிதையாலும், சிந்தனையாலும் சுதந்திரம், சமூகநீதி, பெண்கள் முன்னேற்றம், சாதி வேற்றுமை ஒழிப்பு ஆகிய உயர்ந்த கொள்கைகளை மக்களிடம் விதைத்த முண்டாசு கவிஞன் சுப்ரமணிய பாரதியார் அவர்களின் நினைவு நாளில் அவரைப் போற்றி வணங்குகிறோம்
நேற்று.....
பெயர் சொல்ல விரும்பாத
🩵 நல்ல உள்ளம் 🩵
( எனது முன்னாள் பள்ளி நண்பன்)
தனது மகன் பிறந்த நாளை முன்னிட்டு எமது மாலை பகுதி நேர கல்வியகத்தில் பயிலும் எமது மாணவர்களுக்கு இரவு உணவு சப்பாத்தி; 🍄 காளான் கிரேவி வழங்கினார்கள்....
எமது மாணவர்கள் சார்பாக
🙏நன்றிகள் பல 🙏
📖🩵ஆசிரியர் தினம்🩵📖
மாறா நன்றியுடன் குருக்களுக்கு நன்றி தெரிவிக்கும் திருநாள்!
பெற்றோருக்கு அடுத்தபடியாக சுயநலமின்றி நமது உயர்வை எண்ணி மகிழும் ஒரே தெய்வம் ஆசிரியர்கள் மட்டுமே!
உலகில் உள்ள அனைத்து ஆசிரியர்களுக்கும் எங்களின் நெஞ்சார்ந்த ஆசிரியர் தின
🙏நல்வாழ்த்துக்கள்🙏
நேற்று.....
7.9.2026.....
💞என்னவளின் 💞
🎈💫பிறந்த நாளை💫🎈
முன்னிட்டு எமது மாலை பகுதி நேர
கல்வியகத்தில் பயிலும்
எமது மாப்பிள்ளைகள்;மருமகள்கள் அத்தைக்கு🎂 பிறந்தநாள் 🎂
பரிசு வழங்கினார்கள்.....
நன்றிகள் பல 🙏🙏
நேற்று.....
7.9.2026.....
💞என்னவளின் 💞
🎈💫பிறந்த நாளை💫🎈
முன்னிட்டு எமது மாலை பகுதி நேர
கல்வியகத்தில் பயிலும்
எமது மாப்பிள்ளைகள்;மருமகள்கள் அத்தைக்கு🎂 பிறந்தநாள் 🎂
பரிசு வழங்கினார்கள்.....
நன்றிகள் பல 🙏🙏
என்னவள்
M.G.வசந்தி 💞 அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு எமது புரட்சி திலகம் கல்வி மற்றும் சமூக நல அறக்கட்டளை சார்பில் நடைபெறும் மாலை பகுதி நேர கல்வியகத்தில் பயிலும்
எமது செல்வங்கள்
கேக் வெட்டி கொண்டாடினார்கள்.
இனிய 🎂பிறந்தநாள்🎂
🌹நல்வாழ்த்துக்கள்🌹
M.G வசந்தி அத்தை🩵