எளிய மக்களின் குரலாக மக்கள் மன்றத்தில் ஒலித்த குரல் இனி எந்தவிதமான சமரசமும் இல்லாமல் அதிகார மையத்தில் ஒலிக்கட்டும்.
வாழ்த்துகள் சூழலியலாளர் @VanniArasu_VCK
சரியான தருணத்தில் சரியான முடிவெடுத்துள்ள தோழர் @thirumaofficial பாராட்டுகள்!
சிறுத்தைகளின் நேர்மைக்கு மட்டும்
எப்போதும் சிறப்பு தேர்வுகள் வைக்கும் இந்த சமூகத்தில் தான்
எங்களுக்கான அரசியல் அங்கீகாரத்தை
எங்கள் தலைவர் எழுச்சித்தமிழர் பெற்றுத் தந்திருக்கிறார்.
அவரின் வலியை புரிந்தவர்கள் நாங்கள்.
@RevoltTamil@thirumaofficial
@sumanthraman@thirumaofficial Stop blabering. VCK started travel beyond caste borders. We can discuss with data if you want. VCK gain more momentum if it goes with TVK
தாந்தோற்றி தனமும், தற்குறித்தனமும் கொண்டு தன் லாபத்திற்க்கு செயல்படுபவர்களுக்கு தலைவர் உறுதியான முடிவு கட்ட வேண்டும்.
தலைவரை மீறி செயல்பட்டு, யாருக்கோ தன் விசுவாசத்தை நிரூபிக்கத் துடிக்கும் நபர்கள் நம்மை விட்டு விலகினால் அது இயக்கத்திற்கே நல்லது.
@aloor_ShaNavas@RevoltTamil@thirumaofficial
In an age of cinema hype and reel politics, Tindivanam stands apart.
It has chosen conviction over spectacle.
It stands with a leader who has fought relentlessly for the oppressed for over 30 years.
This mandate is not accidental — it is earned through struggle, sacrifice, and truth.
Our fight was never for compromise.
Our path was never for convenience.
And we will continue — unwavering, unbending, and uncompromised.@VanniTamizhVCK@RevoltTamil@thirumaofficial
சும்மா முட்டு கொடுக்க வேண்டியது. போயி பூத் வாரியாக தரவு வரும்போது எடுத்துப்போட்டு இதையே கேள்வியாக கேட்கிறேன்..காத்திருங்கள் சார். களத்தில் இருந்ததை தான் சொல்கிறேன். வெயிட் பார் Form 20.
ரவுடித்தனமா? ரவுடித்தனத்திற்கு, கட்டப்பஞ்சாயத்திற்கு பட்டா போட்டு கொடுத்த ஒரு கட்சி இருக்கிறது என்றால் அது விடுதலை சிறுத்தைகள் கட்சி தான் என்பது தமிழகம் அறிந்த உண்மை. அதிலும் குறிப்பாக அடங்க மறு, அத்துமீறு, திருப்பி அடி' என்ற கொள்கை உடைய விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர் எஸ் எஸ் குறித்து பேசுவதற்கு அறுகதையற்றவர்கள்.