கழக பொதுச்செயலாளர் ,
மக்கள் செல்வர் *திரு.#டிடிவி_தினகரன்* அவர்கள் *உசிலம்பட்டியில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கல்லூரியில்* அமைந்திருக்கும் தேவர் தந்த தேவர்
*ஐயா #பி_கே_மூக்கையா_தேவர் அவர்களின்* நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த *மதுரை விமான நிலையம்* வருகை!
*#TTVDhinakaran
*"TTVதினகரன் ஸ்டார் வேட்பாளர் தமிழ்நாடு"* என்ற சொன்னவுடன் ஒட்டுமொத்த இந்திய அரசியல் தலைவர்களும் திரும்பி பார்த்து கை தட்டி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
*இதுவே முதல் வெற்றி. ❤️*
*#AMMK#TTVDhinakaran#NDAalliance*
*டெல்லியில் நடைபெற்றுவரும் தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆலோசனைக் கூட்டத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்கள் கலந்துகொண்டார்* .
*நான் உறுதியாக தேனியில் மாபெரும் வெற்றி பெறுவேன்..*🔥💪
தேனி மக்கள் என்னை அவங்க வீட்டில் ஒருவராக நினைக்கிறார்கள்.
கழக பொதுச்செயலாளர், மக்கள்செல்வர் *அண்ணன் திரு.#டிடிவிதினகரன் அவர்கள்* சென்னையில் வாக்களித்த பின்பு பேட்டி.
#AMMK#TTVDhinakaran#NDAalliance#LokSabhaElections
*தமிழகத்தில் NDA கூட்டணி* அமைய முக்கிய காரணம் *அண்ணன் டிடிவிதினகரன் அவர்கள் தான்.*
தமிழக பாஜக தலைவர் அண்ணன் *திரு.#அண்ணாமலை அவர்கள்* தேனியில் பேச்சு 🔥.
*#வெற்றிசின்னம்குக்கர்*