இதை அண்ணன் சீமான் பேசினால் நடக்காதை பேசுகிறார், கதை சொல்கிறார், Utopia என சொல்லும் பலர் இந்த காணொலி பார்த்து புரிந்து கொள்ளவும்!
இந்த பூமியின் ஒரு பகுதிதான் நாம் தவிர, நம்முடைய பகுதியல்ல பூமி!
காவிரியில் மேகதாதுவில் அணையை கட்டினால் ஏற்படப் போகும் சூழலியல் பாதிப்புகள் குறித்து சரியான தரவுகளை சட்டமன்றத்தில் எடுத்துப் பேசிய மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர் @Sowmiyanbumani 👏
அறியாமையில் இருக்கும் மக்களை சரி செய்யலாம்..✊🏻💥
ஆனால் பொறாமையில் இருப்பவர்களை சரி செய்ய முடியாது... 💯
_ அண்ணன் சீமான் @Seeman4TN... ✊🏻💥
#நாம்தமிழர்கட்சி#தமிழத்தேசியம்
வக்கீலா இருந்துகிட்டு இப்படி தற்குறியா இருக்கானே 😕🥹🥹
இதுக்கு இந்த தற்குறிகளும் முட்டு கொடுக்குது..
காளிமுத்து குடும்பம் பணக்கார குடும்பம் என்பதாவது இவனுங்களுக்கு தெரியுமா தெரியாதா 🙂😭😭😭
விஜய் வந்த அப்றம் சீமானுக்கு வாக்கு வராதுன்னு சீமான் விஜயை எதிர்க்கிறார்.
2007ல தியேட்டர்ல தலைவனை தேடாதீங்கனு சீமான் பேசும்போது; அவருக்கு கட்சி ஆரம்பிக்கிற எண்ணமுமில்ல,
இயக்கம் கட்டணும்னு தோணவுமில்ல!
அவன் ஓட்டுக்கானவனில்ல,
இந்த நாட்டுக்கானவன்.
30 தடவைக்கு மேல பாத்துட்டேன் இன்னும் திரும்ப திரும்ப பாத்துக்கிட்டே இருப்பேன்.😍🔥
ஒழுக்கமான மாநாட்ட எப்படி நடத்தனும்னு நாதக கிட்ட கத்துக்கங்க சில்லறைகளே.
#TVK இங்கு படித்தவர்களும்
இருக்கிறார்கள், நல்லவர்களும்
இருக்கிறார்கள் நான் அதை குறை
கூறவில்லை. ஆனால்,
படித்தவர்களே அறிவு
மழுங்கியவாறு உள்ளார்கள்
மற்றும் அறிவற்ற கூட்டமாக தான்
இருக்கிறார்கள் என்பது தான்
பேரவலம்..😮💨
என் தாய்மாமன் பொண்ணு இறந்ததை இன்றும் என்னால்
மறக்க முடியவில்லை 💔
லட்சக்கணக்கில் கூட்டம் கூடினாலும் அந்த மக்களுக்கு உயர்தரமான பாதுகாப்போடு உயர்ந்த ஒழுக்கத்தை கற்று கொடுத்து கட்டுகோப்பாக வழி நடத்துவதில் உன்னை போல் இந்திய ஒன்றியத்தில் எந்தவொரு தலைவனும் கிடையாது
@Seeman4TN#நாம்_தமிழர்_கட்சி