@Murugan32805221@Sathish78230681@Suriya_offl ச எவ்வளவு நாகரிகம்... இதுவே மேன்மக்கள் பண்பெனப்படுவதோ.. ? அதுவும் பெண்களை தெய்வமெனக் கருதும் அனைத்து தரப்பு பெண்களுக்காகவும் குரல் கொடுக்கும் இனத்தவர் பண்போ...
@Sathish78230681@Suriya_offl ஐயா... தங்கள் கூற்றில் எழுத்துப் பிழை, வாக்கியப் பிழை போன்ற பிழைகள் உள்ளனவே... தமிழில் எழுதுவதில் எப்போது மாற்றம், முன்னேற்றம் அடைவீர்கள்...