நமது ஆங்கில புலமையை, மேட்டிமைத்தன்மையை குழந்தைகளிடம் காட்டித்தான், நம் பொறுப்பை நிலை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று இல்லை. நீங்கள் எவ்வளவு அறிவில் சிறந்தவர் என்பதை குழந்தைகளிடம் பழகும் பாங்கில்தான் வெளிப்படுத்த முடியும்.
பள்ளிக்கு சென்றதும் கைகட்டி நிற்கும் குழந்தைகளை பார்த்தால், முதலில் சொல்ல வேண்டியது, யார் முன்னாலும் கை கட்டி நிற்காதீர்கள் என்பதை தான்.
கேட்பதற்கு கேள்விகள் இல்லையென்றால், எடுத்த எடுப்பில் குழந்தைகளின் பெற்றோர் குறித்து கேட்காதீர்கள். அப்பா என்ன செய்கிறார் என்ற கேள்விக்கு , அப்பா இல்லை என்பது பதிலாக இருந்தால், அதனை சொல்ல அந்த குழந்தை எவ்வளவு தயங்கும் என்பதை புரிந்துக் கொண்டு பள்ளிகளுக்கு செல்லுங்கள்.
உங்களின் நிர்வாகத் திறனை வெளிகாட்ட குழந்தைகளை பலி கொடுக்காதீர்கள்.
அமைச்சரின் செயலை கண்டிப்பவர்கள் தயவுகூர்ந்து அக்குழந்தையின் படத்தை பகிராதீர்கள்!
#WATCH | சென்னை - சேப்பாக்கத்தில் அமைச்சர் ஆனந்த் பங்கேற்ற பொதுக்கூட்ட நிகழ்ச்சியில் மின்சாரம் திருட்டு!
அந்த பகுதியில் உள்ள ட்ரான்ஸ்பார்மர் மூலம் சட்ட விரோதமாக மின்சாரத்தை திருடி நிகழ்ச்சி நடத்தப்பட்டதால் அதிர்ச்சி.
#SunNews | #TVKVijay | #BussyAnand
கோவில் காசு ஏழைகளின் கல்விக்கு உதவினால் என்ன தப்பு? என் பையன் இந்த நிதியில் நடைபெறும் கல்லூரியில் தான் படிக்கிறான், இதை நிறுத்துவது ரொம்ப தப்பு எனப் பொதுமக்கள் தங்களின் நேரடிப் பயனைப் பகிர்ந்து கொள்கிறார்கள். தவெக அரசின் அரசியல் காழ்ப்புணர்ச்சியால் பாதிக்கப்படுவது ஏழை மாணவர்களின் எதிர்காலம் தான்!
#DMK4TN
யாரு வேணாலும் விருப்பட்டு அதற்குறிய டிக்கெட் வாங்கி கொண்டு போறதுக்கு தான் அது இருக்கு .. ஆனா ஒரு கட்சியினர் ஆளுங்கட்சி திமிர்ல இப்படி ஒட்டுமொத்த டிக்கெடையும் வாங்கி மக்களுக்கு விரோதமாக நடக்கிறது தான் அரசு நடைமுறையா ??
“சாப்பாடு எல்லாம் கட்டிட்டு வந்தோம்.. இலவச அனுமதி எல்லாம் வேணாம் காச வாங்கிட்டு உள்ள அனுப்புங்க..”
-முதலமைச்சர் விஜய் பிறந்தநாளை ஒட்டி வண்டலூர் பூங்காவிற்கு இலவச அனுமதி என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், ஆன்லைனில் முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டும் அனுமதி வழங்குவதால் பொதுமக்கள் வேதனை
ஏன்டா மக்களை பார்த்தா எப்படி தெரியுது?
அம்மா உணவகத்துல எப்போடா தோசை போட்டாங்க 😡
பொய்க்கு பொறந்தவனுங்களா... உங்களை ஆய்வு பண்ண சொல்லி கேட்டாங்களா? ஆய்வு பண்ண போயிட்டு அங்கையும் நடிக்குதுங்க 🤦♀️
@CMOTamilnadu வெட்கமா இல்லையா... பொய்யை வச்சி ஒரு ஆட்சி 🤦♀️