மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் திரு. @EPSTamilNadu அவர்கள், 17-வது தமிழ்நாடு சட்டப்பேரவையின் உறுப்பினர்கள் பதவியேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்க சட்டப்பேரவை வந்தடைந்தார்கள்.
#TNAssembly#AIADMK
ஆட்சிக்கு வந்தால் பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்துவோம் என வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த பிறகு அரசு ஊழியர்களுக்கு அல்வா கொடுத்தது திமுக அரசு..!!
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர், புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்.
#Vote4AIADMK#Epsfor2026
மு.க.ஸ்டாலினும், ராகுல் காந்தியும் தமிழ்நாட்டில் ஒன்றாக பிரச்சாரம் செய்ய நேரம் இல்லை!
இது என்னடா கொள்கை (கொள்ளை)கூட்டணிக்கு வந்த சோதனை😂.
கை...
தமிழ்நாட்டுல கை-தான் கொடுக்கல அப்டின்னு பார்த்தா...
டைம் கூட கொடுக்கல போல..
அய்யோ கொள்கை கூட்டணி பரிதாபங்கள்...
ஏ.சி ரூமில் அமர்ந்து கொண்டு தேர்தல் நேரத்து வாக்கு அரசியலுக்காக நாடகம் போட்டுக் கொண்டிருக்கும் பொம்மை முதல்வர் @mkstalin அவர்களே!
நீங்கள் முதல்வராக இருக்கும் மாநிலத்தில் அதுவும் தனது வீட்டின் மொட்டை மாடியில் படித்துக் கொண்டிருந்த பெண் போதை ஆசாமிகளால் பாலியல் சீண்டலுக்கு உள்ளாகி தற்போது உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார்.
கஞ்சா வியாபாரிகளுக்கும், கத்தி தூக்கும் ரவுடிகளுக்கும் புகலிடமாக தமிழ்நாட்டை மாற்றிய இந்த சீர்கெட்ட ஆட்சியில் இன்னும் என்னென்ன கொடுமைகளை நாம் பார்க்க வேண்டும்.
கஞ்சா போதையில் சுற்றும் கயவர்களிடம் தமிழ்நாட்டு பெண்களின் பாதுகாப்பை அடகு வைத்துவிட்டு வேடிக்கை பார்க்கும் இந்த விடியா அரசுக்கு முடிவு கட்டும் நேரம் வந்துவிட்டது!
பெண்களின் பாதுகாப்பினை உறுதி செய்யத் தவறிய.
போதைபொருள் புழக்கத்தை கட்டுபடுத்த தவறிய இப்படிபட்ட ஆட்சி இனியும் வேண்டுமா?
சிந்திப்பேர்!வாக்களிப்பீர்!
#தமிழ்நாடுவாழ_திமுகவீழவேண்டும் !
#திருச்சி மற்றும் #திண்டுக்கல் மாவட்டங்களில் அஇஅதிமுக ஆட்சி அமையப்போகும் வெற்றி அலையாக கூடிநின்ற மக்களிடையே கழகக் கூட்டணியின் வெற்றி வேட்பாளர்களுக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டேன்.
“உங்க கனவைச் சொல்லுங்க” என்று அரசின் திட்டமாக மக்களின் ஆதார் எண், தொலைபேசி எண் உள்ளிட்ட முக்கியமான தனிநபர் விவரங்களை சேகரித்து, அதை திமுக நடத்தும் PEN என்ற நிறுவனத்திடம் கொடுத்து, அந்த நிறுவனம் மூலம் திமுக ஆதரவு செய்திகளை மக்களுக்கு அனுப்புகிறது திமுக.
அரசை நம்பி மக்கள் கொடுத்த Private Data-வைத் திருடி, அதை சொந்த நிறுவனத்திற்கு அனுப்பியது எவ்வளவு பெரிய மோசடி?
இப்படி மோசடி செய்து மக்களை Brainwash செய்தால், உங்கள் ஆட்சியின் அவலங்களை எல்லாம் மக்கள் மறந்துவிடுவார்களா என்ன?
திரு. @mkstalin அவர்களே…
நீங்கள் எத்தனை தில்லுமுல்லு செய்தாலும் சரி,
#அண்ணாதிமுக_WINNING ! ✌️
#நல்லாட்சி_COMING ! 🌱
#Vote4AIADMK
சமத்துவம், சமூக நீதி, மானுடப் பற்று ஆகியவற்றின் சின்னமாக விளங்கிய
சட்டமேதை, புரட்சியாளர் அண்ணல் #அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாளில் அவர்தம் பெரும் புகழைப் போற்றி வணங்குகிறேன்.
அவரின் சிந்தனைகளும், அரசியல் பார்வையும் இந்திய அரசியலமைப்பின் அடித்தளமாக அமைந்து, ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளை உறுதிப்படுத்தியது.
சமத்துவ சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்ற அவரது கனவை நனவாக்க, நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட இந்நாளில் உறுதியேற்போம்.
#AmbedkarJayanti
#JaiBhim
@AIADMKOfficial
சித்திரை முதல் நாளாம் தமிழ்ப் புத்தாண்டு புலருகின்ற இந்த இனிய நன்னாளில், உலகெங்கும் வாழுகின்ற அன்புக்குரிய தமிழ்ப் பெருமக்கள் அனைவருக்கும் எனது உளங்கனிந்த 'தமிழ்ப் புத்தாண்டு' நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
'புதிய சாதனைகள் பலவற்றைப் படைத்து; புதிய வெற்றிகளைப் பெற்று; வழி மறிக்கும் தடைகளை எல்லாம் தகர்த்து, அமைதியான வாழ்வைப் பெறுவோம்; வளமான தமிழ் நாட்டைப் படைத்திடுவோம்' என, இப்புத்தாண்டில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து உறுதியேற்போம்.
தமிழ்ப் புத்தாண்டில் அடியெடுத்து வைக்கும் ஒவ்வொரு தமிழரின் உள்ளத்திலும் புதிய சிந்தனைகள், புதிய முயற்சிகள், புதிய நம்பிக்கைகளோடு கூடிய புதிய உத்வேகம் பிறக்கட்டும்!
#TamilNewYear
@AIADMKOfficial
“முதலீடு” என்ற பெயரில் பழைய ஒப்பந்தங்களை புதியதாக காட்டும் விளம்பர ஆட்சி!
மக்கள் பணத்தை சுரண்டும் விடியா திமுக ஆட்சிக்கு முடிவு கட்டும் நேரம் இது!
#தமிழ்நாடுவாழ_திமுகவீழவேண்டும்
தமிழகத்தில் மீண்டும் அண்ணன் எடப்பாடியார் தலைமையில் அதிமுக ஆட்சி அமைய வேண்டும்!!
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் அவர்கள்
#Vote4AIADMK#Epsfor2026
தேனி மாவட்டம் அதிமுகவின் அசைக்க முடியாத எக்கு கோட்டை!!
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர், புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்.
#Vote4AIADMK#Epsfor2026
ஆண்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதியின் அதிர்கின்ற அளவிற்கு மக்கள் வெள்ளம் கடல் போல் காட்சியளிக்கிறது!!
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர், புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்.
#Vote4AIADMK#Epsfor2026
தொடர் சட்டப் போராட்டம் நடத்தி முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 136 அடியில் இருந்து 142 அடியாக உயர்த்தியது அதிமுக அரசு!!
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர், புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்.
#Vote4AIADMK#Epsfor2026
தேனி மாவட்டத்திலுள்ள நான்கு தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி மாபெரும் வெற்றி பெறும்!!
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் அவர்கள்
#Vote4AIADMK#Epsfor2026
கொரோனா பேரிடர் காலத்திலும் சிறப்பாக ஆட்சி புரிந்து விலை மதிக்க முடியாத மக்களின் உயிரை காப்பாற்றியது அதிமுக அரசு!!
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர், புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
#Vote4AIADMK#Epsfor2026
அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள முக்கிய வாக்குறுதிகளை மக்களிடம் எடுத்துரைத்த மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர், புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்.
#Vote4AIADMK#Epsfor2026
தேனி மாவட்டத்தில் அதிமுக அரசு செயல்படுத்திய நலத்திட்டங்களை பட்டியலிட்ட மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர், புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்.
#Vote4AIADMK#Epsfor2026
பசும்பொன் முத்துராமலிங்க தேவர் மற்றும் மூக்கையா தேவரை நினைவுகூர்ந்த மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர், புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்.
#Vote4AIADMK#Epsfor2026